Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
வித்தியாசமான, விசிட்டிங் கார்டு!ஆட்டோ ஓட்டுனரான என் குடும்ப நண்பரை சமீபத்தில் சந்தித்தேன். அப்போது, அவருடைய விசிட்டிங் கார்டை கொடுத்து, 'எந்த நேரமும் என்னை அழைக்கலாம்; உடனடியாக என் ஆட்டோ வரும்...' என்றார்.விசிட்டிங் கார்டை வாங்கிப் பார்த்தவன், வியந்தேன். காரணம், '24 மணி நேர சேவை - உங்களின் தேவைக்காக, சேவையுடன் காத்திருக்கும், இந்த ஆட்டோவை அழையுங்கள்...' என்ற தகவலுடன், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —கடந்த, 1960 வரை, மருதமலை முருகன் கோவிலுக்கு, நடந்து தான் செல்ல வேண்டும்; சரியான பாதை, மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் வசதி கிடையாது. சூரியன் அஸ்தமித்த பின், பக்தர்கள் கோவிலுக்கு போக முடியாத நிலை இருந்தது.மருதமலையில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
இக்காலத்தில் சில குழந்தைகளின், 'ஐக்யூ' பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது. சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் நண்பர் ஒருவர்.சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியையாகப் பணி புரியும், அவர் சொன்னது:சாதாரணமா தனியார் பள்ளிகளில், தமிழை தீண்டத்தகாத மொழியாகப் பார்த்து, ஒதுக்கி வைப்பாங்க. ஆனா, நான் பணிபுரியும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
எஸ்.ராமசாமி, கம்பம்: தனக்கென நிலையான கொள்கையும், தன்மானமும் கொண்ட அரசியல்வாதி எவரேனும் தற்போது உண்டா?என்ன இப்படி கேட்டுட்டீங்க... ஆட்சியைப் பிடிக் கணும், கஜானாவை சுரண்டணும், மக்களை மாக்களாக்கணும்... இதுதானே அனைத்து அரசியல்வாதிகளிடமும் உள்ள நிலையான கொள்கை. இதற்குத் தானே தன்மானத்தோடு உழைக்கின்றனர்! சி.ஜெயசீலா, திருப்பூர்: பொய் சொல்ல பிறந்தது ஆண்கள்; அதை நம்ப பிறந்தது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
காலை, 6:00 மணி -வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டு, சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள் மங்களம். ஆட்டோவில் இருந்து இறங்கும் கடைசி மகள் சியாமளாவைப் பார்த்ததும், சந்தோஷத்துடன் ஓடி வந்தாள், ''வாடா கண்ணு... எப்படி இருக்கே... என்ன இப்படி இளைச்சு போயிட்டே... ஒழுங்கா சாப்பிடறது இல்லயா...'' என்றாள்.''நான் நல்லா தான் இருக்கேன்; நீ எப்படிம்மா இருக்கே... எல்லாரும் தூங்கிட்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
'உங்களுக்கென்ன சார் குறைச்சல்... பெரிய கல்லூரியில வேலை பாக்குறீங்க; கை நிறையச் சம்பளம்...' - ஒருவர்.'எங்க கல்லூரியை நீங்க தான் மெச்சிக்கணும்; எனக்குத் தான் தெரியும், அங்கே நான் படுற வேதனை...' - சம்பந்தப்பட்டவர்.'காலேஜா அது... சரியான அடிமை கூட்டம். வெளியில சொல்லிக்காதீங்க, நீங்க அங்கே வேலை பார்க்குறேன்னு! அசிங்கம்...' - மற்றவர்.'தயவு செய்து எங்க காலேஜ பத்தி, மட்டமா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
பூஜை மற்றும் புனஸ்காரங்களால் மட்டுமே இறைவனை தரிசித்து விட முடியாது; அவன் மீது கொண்ட நிலைத்த சிந்தனையின் மூலமே இறைவனை தரிசிக்க முடியும் என்பதை விளக்கும் கதை இது:சனந்தனன் என்பவர், குருவிடமிருந்து, மந்திர உபதேசம் பெற்றார். அந்த மந்திரத்திற்கு உரிய இறைவனை, நேரில் தரிசிக்க, ஆசை. அதனால், காட்டில், இறைவனை நோக்கி, கடுமையாக தவம் செய்தார். அவ்வழியே வந்த வேடன் ஒருவன், 'ஏ சாமி... ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 27; என் கணவரின் வயது, 32. எங்களுக்கு திருமணமாகி, எட்டு ஆண்டுகளாகின்றன. திருமணத்தின் போது, பிளஸ் 2 முடித்து இருந்தேன்; ஆசிரியராக வேண்டும் என்பது என் ஆசை; அதை, நிறைவேற்றினார் என் கணவர். தற்போது, நான், பி.எட்., பட்டதாரி!இதுவரை, எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை; ஐந்து ஆண்டுகளாக, மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறோம். கர்ப்பப் பையில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
டிச., 30 - ரமணர் பிறந்தநாள்பிறந்தன, இறப்பதும்; இறந்தன, பிறப்பதும்; தோன்றுவன, மறைவதும்; மறைவன, தோன்றுவதுமான உயிர் மற்றும் உலக சுழற்சியில், தெய்வீக சக்தி படைத்த மகான்களே காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றனர். அவர்கள் தான், வாழ்க்கை என்றால் என்ன என்பதை நமக்கு உணர்த்தி, வாழ்க்கை நிலையற்றது என்றும், வாழும் வரை மற்றவர்களுக்கு நல்லது செய் என்றும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், நேரு சிலை சந்திப்பில் அமைந்துள்ளது, எவரெஸ்ட் ஓட்டல்!இந்த ஓட்டல் பெயரைக் கேட்டாலே, மொறு மொறு பரோட்டா தான் நினைவுக்கு வரும். உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, தேனியில் இருந்து ஆம்னி பஸ்சில் சென்னை செல்வோரும், இந்த ஓட்டல் பரோட்டாவை பார்சல் வாங்கி செல்கின்றனர். அந்த அளவுக்கு எவரெஸ்ட் பரோட்டா, 'பாப்புலர்!'பரோட்டா தயாரிப்பதற்கென்றே, இவர்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
ஜனவரியில் மீண்டும் நடிக்கிறார்!வேதாளம் படத்தின் வசூல், 100 கோடியை தாண்டியுள்ள நிலையில், அஜித்தின் அடுத்த படம், அதிகப்படியான பட்ஜெட்டில் தயாராகிறது. அப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கிலும் தயாரிப்பதால், தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி, பிரபல தெலுங்கு நடிகர் - நடிகையரும் நடிக்கயிருக்கின்றனர். தற்போது, காலில் அறுவை சிகிச்சை செய்ததால், ஓய்வில் இருக்கும் அஜித், ஜனவரியில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
துணிந்து நில்!என்னடா வாழ்க்கைஎன்பதற்காக அல்ல வாழ்க்கை...எதிர்நீச்சல் போட்டுநிமிர்ந்து நிற்பதற்கே வாழ்க்கை!ஆயிரம் சவால்கள்அடுக்கடுக்காய் வந்தாலும்,துவண்டு போகாமல்துணிந்து நிற்பவனேகைதட்டல் பெறுகிறான்!சோதனை மேகங்கள்சூழ்கொள்ளும் போதுகவலை சிறைக்குள்கைதியாக நிற்காமல்சிந்தனை வெளிச்சத்தில்தஞ்சம் புகுபவனேசிகரம் தொடுகிறான்!மனித சக்தியின்மகத்துவம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
பனிக்காலத்தில், உடல் சூடு, குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்; அதற்காக, நிறைய சாப்பிட வேண்டியது வரும். குளிர்காலத்தில் உடல் ஆரோக்கியம் உள்ள அனைவருக்குமே, விரைவாக பசி எடுக்க இதுவே காரணம்.* உணவு சத்துடனும், சூடாகவும் இருக்க வேண்டியது அவசியம். சூப் குடிப்பதுடன், உடல் புஷ்டிக்குரிய உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணலாம். வேர்க்கடலை, பாதாம் மற்றும் முந்திரிப் பருப்பு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
'கல்கியின் நகைச்சுவை' நூலிலிருந்து: கோவலன், சிலம்பு விற்று வருவதற்காக, கண்ணகியிடம், விடை பெற்று புறப்படும் மிக உருக்கமான கட்டம். கண்ணகி, ராக, தாளங்களுடன் அழுகிறாள்; கோவலனும் ராகம் பிசகாமல், தாளம் தவறாமல், அவளுக்கு ஆறுதல் கூறுகிறான். பின், இருவரும் பிரிந்து, தலைக்கு ஒரு திசையாக, தாளத்துக்கு இசைவாக, கால் எடுத்து வைத்து செல்கின்றனர். கண்ணகி மேடையிலிருந்து மறைந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளி, தற்போது முற்றிலும் மாறி விட்டது. இதுவரை, கதகளி நடனத்தில், மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற புராணக் கதைகளே இடம்பெற்றன. ஆனால், சமீபத்தில், ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய, 'ஒத்தல்லோ' என்ற நாடகத்தை, அரங்கேற்றம் செய்துள்ளனர். அத்துடன், உலக புகழ் பெற்ற பல கதைகளை, கதகளி ஆக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.— ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
சமீபத்தில், ஊடகங்களில் காணப்பட்ட, இக்குழந்தையின் புகைப்படம், அனைவரையும் கண் கலங்க வைத்தது. சிரியா நாட்டு அகதியான இக்குழந்தை, கடலில் முழ்கி இறந்து, கடற்கரை மணலில் கவிழ்ந்து கிடந்த காட்சியை, படம் எடுத்தவர், ஒரு பெண் பத்திரிகையாளர்; பெயர், நிலோபர் டெமிர். உலகில், எங்கு பிரச்னை ஏற்பட்டாலும், அங்கு, தன் கேமராவுடன் சென்று, சோக காட்சிகளை படம் பிடிப்பதில், இவருக்கு ஆர்வம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
நாசிமென்டோ யார் எனக் கேட்டால், யாருக்கும் தெரியாது; ஆனால், பீலே யார் என கேட்டால், கால்பந்து ரசிகர்கள் அனைவருமே உடனே பதிலளித்து விடுவர். இவருக்கு, 'பீலே' என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?பிரேசில் நாட்டில், மினாஸ் ஜெராயிஸ் மாநிலத்தில், ட்ரஸ் கோராகோஸ் என்ற கிராமத்தில், பிறந்தார் பீலே. சிறுவயதில், துருக்கிய சிறுவர்களுடன் இணைந்து பந்து விளையாடும் போது, அழுக்கான இடத்தில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X