Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2018 IST
கிருஷ்ணன் அவதாரத்துடன் தொடர்பு கொண்ட தலங்கள் வட இந்தியாவில் ஏராளம், மதுரா, பிருந்தாவனம், துவாரகா போன்றவை அவற்றுள் மிகவும் முக்கியமானவை.போபால் அருகில் இருக்கும் கங்கல் காளி என்ற தேவியும் கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்டையவள். குதாவல் என்ற சிற்றூரில் எழுநதருளியுள்ள அந்த தேவியை அங்கு வணங்காதவர்களே இல்லை எனலாம். சக்திபீடமாகவே கருதப்படும் தலம் இது.பிரம்மா, துவாபர ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2018 IST
தமிழகத்தில் சாமுண்டி வழிபாடு சப்தகன்னியர் வழிபாட்டின் தொடர்ச்சியாக வந்தது என்று சொல்லப்படுகிறது.கள்ளக்குறிச்சியிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ள தண்டலை கிராமத்தின் பெரிய ஏரிக்கரையில் கோயில் கொண்டருளும் சாமுண்டீஸ்வரி. இப்பகுதி மக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.இந்த சாமுண்டீஸ்வரி, மைசூர் சாமுண்டி மலையில் உள்ள தெய்வத்தின் பிரதியாக இருப்பதாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2018 IST
ஆதிசக்தி செய்த அசுர வதங்களுள் குறிப்பிடத்தக்கது, ரக்த பீஜனை அழித்தது.நிசும்பன் என்ற அசுரனை வதம் செய்த தேவியைக் கொல்வதற்கு தனது படைத்தளபதியான ரக்தபீஜனை எத்த களத்திற்குள் அனுப்பினான் அவன் அண்ணன் சும்பன்.அவன் சரீரத்திலிருந்து பூமியில் விழும் ஒவ்வொரு துளி ரத்தமும் அவனைப் போலவே உருவமும், பலமும் கொண்ட ஓர் அசுரனாக உருப்பெறும் என்பது ரக்தபீஜன் வாங்கிய வரம். ..

 
Advertisement