Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2017 IST
பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் பாலியல் வன்முறைக்காளாகும் நிகழ்வுகள் குழந்தைப் பாதுகாப்புச் சட்டங்களிலுள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தியுள்ளன.2017 செப்டம்பர் 8ஆம் தேதி குருகிராமிலுள்ள ரேயான் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பணக்காரப் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த ஏழு வயதான சிறுவன் பள்ளிக் கழிவறையில் கொல்லப்பட்டிருந்தான். இதையடுத்துப் பள்ளிப் பேருந்தின் நடத்துநர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2017 IST
மதுரைப் புத்தகக் காட்சியையொட்டி காலச்சுவடு பதிப்பகம் ஐந்து நூல்களை வெளியிட்டது. அந்த நூல்களில் ரீனா ஷாலினி மொழிபெயர்த்த எம்.டி. வாசுதேவன் நாயரின் 'மஞ்சு' நாவலைத் தவிர மற்ற நான்கு நூல்களும் அபுனைவு நூல்கள். தலித் சிந்தனையாளர் சித்தலிங்கையாவின் தன் வரலாற்று நூலான 'வாழ்வின் தடங்கள்' இரு ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு பதிப்பாக வெளிவந்த 'ஊரும் சேரியும்' என்ற தன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2017 IST
ஆத்மாநாம் அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விருது விழா செப்டம்பர் 30ஆம் தேதி மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நிகழ்ந்தது. ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் 'நாடா கொன்றோ காடா கொன்றோ', பாரதியின் 'தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்' ஆகிய பாடல்களைப் பாடித் தமிழிசையுடன் ரவிசுப்ரமணியன் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 'ஆத்மாநாம் அறக்கட்டளை'யின் தமிழ்க் ..

 
Advertisement