Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
சேற்றில் கால் வைப்பதால் நமக்கு சோற்றை அள்ளிக் கொடுக்கும் விவசாயி தான் இருப்பதோ கூரை வீட்டில். ஆனால் கல்லையும் மண்ணையும் சுமந்து நமக்கு கவின் மிகு கட்டிடம் கட்டிக் கொடுக்கும் தொழிலாளி, தன் மானம் மட்டுமே மறைத்து உடுத்தி, தன் காலசைத்து, கையசைத்து நம் மானம் காக்க மட்டுமின்றி மனம் மகிழ உடை நெய்யும் நெசவாளி, இப்படி நம் வாழ்வின் மூலாதாரத் தேவைகளை நமக்குச் செய்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
கிராமப் புறங்களில் காணப்படும் செடி, கொடி மூலிகைகளில் முடக்கத்தானும் ஒன்று. இது கொடி வகையைச் சார்ந்தது. தரிசு வயல்களில் வரப்புகளில், கொல்லைகளில் தானாக முளைத்து வெகுவேகமாகப் படர்ந்திடும் கொடியான இந்த முடக்கத்தான் பலராலும் அறியப்பட்டதே.கிராமங்களில் முடக்கத்தான் என்றால் அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். வாயுவினால் ஏற்படும் தொல்லைகளுக்கு ஏழை மக்கள் பணச் செலவு செய்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
தீபாவளி ஓர் அகில இந்தியக் கொண்டாட்டம் என்றாலும் வெளிநாடுகள் பலவற்றிலும்கூட அது கொண்டாடப்படுகிறது.நேபாளம்நேபாளத்தில் தீபாவளி வெகு சிறப்பான ஆரவாரத்தோடு கொண்டாடப்படுகிறது. அங்கு இந்தப் பண்டிகை ஐந்து நாட்கள் நீடிக்கிறது. ஆனால், கொண்டாடப்படும் விதத்தில்தான் வேறுபாடுகள். அங்கு முதல் நாள் காகங்களும், இரண்டாம் நாள் நாய்களும் சிறப்பாகப் பூஜிக்கப்படுகின்றன. எமனுடைய ..

 
Advertisement