Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2015 IST
சென்றவாரம்: கொள்ளையனை கண்டுபிடிக்க சென்ற மாறப்பனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கொள்ளையன் பார்ப்பதற்கு நண்பன் திம்மராயனைப் போலவே இருந்தான். இனி-அன்றிரவும் மாறப்பன் தூக்கத்தை இழந்தான். கண்களை மூடினால் அதே காட்சி. முகமூடி அணிந்தபடி, இருளிலே பதுங்கிப் பதுங்கிச் செல்லும் திம்மராயனின் உருவமே, விழித்திரைக்குள் நர்த்தனமாடி உறுத்திக் கொண்டிருந்தது. மனமோ அரற்றியது; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2015 IST
ஒரு கிராமத்தில் வினோத் என்கிற விறகுவெட்டி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு குறைந்த வருவாயினும் அவனாலான உதவிகளை எப்போதும் பிறருக்குச் செய்யத் தவறுவது இல்லை. நம்மால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்ய வேண்டும் என அவன் மற்றவர்களுக்கும் அடிக்கடி புத்திமதி கூறுவான்.ஒருநாள்- விறகு வெட்டி முடித்ததும், விறகுகளை சுமந்து கொண்டு வீடு திரும்பினான். அப்போது வழியில் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2015 IST
பொங்கல் - தமிழர்கள் பண்டிகை. விவசாயத்திற்கு உறுதுணையாய் இருந்தவைகளுக்கு அன்பு பாராட்டும் பண்டிகை. உழவர்களின் உன்னத பண்டிகை."போகி' என்னும் சொல்லிற்கு "மகிழ்ச்சி' என்பது பொருள். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை நெல் பயிரிடும் காலம். உழவர்கள், இடைவிடாத தம் உழைப்பின் பயனை மார்கழி இறுதியில் வீட்டிற்கு நெல்மணியாக கொண்டு வருவர். இது தவிர குறுகிய காலப் பயிர்களான அவரை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2015 IST
மந்தையூர் என்னும் ஊரில் குணசீலன் என்பவன் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தான். அரண்மனைத் துணிகளையும் அவன்தான் வெளுப்பான். அவன் சிறப்பாக வேலை செய்வதால், மகிழ்ந்த அரசர் அவனைப் பாராட்டிப் பரிசு வழங்கினார்.அவன் பக்கத்து வீட்டில் மட்பாண்டங்கள் செய்யும் சுப்பு என்பவன் குடி இருந்தான். குணசீலன் பேரும், புகழும் பெற்றதைப் பார்த்து, பொறாமை கொண்டான் சுப்பு.அரசரிடம் வந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2015 IST
செழியனும், கார்த்திக்கும் நண்பர்கள். செழியன் கடுமையான உழைப்பாளி; மிகவும் நல்லவன். ஆனால், கார்த்திக்கோ செழியனுக்கு நேர்மாறானவன். உழைக்க மாட்டான். சரியான சோம்பேறி. அவனுக்கு பல கெட்ட பழக்கங்களும் இருந்தன. செழியன் தன் தந்தையிடம் சிறிது பணம் வாங்கி, பத்து கறவை மாடுகளை வாங்கி, பால் கறந்து வீடு வீடாக அந்தப் பாலை ஊற்றி, இரவும், பகலும் கண் விழித்துக் கடுமையாக உழைத்தான். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2015 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ப்ரோ! புரோகோலி தெரியுமா?பச்சை காலிபிளவர் போலப் பெருநகர் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் புரோ கோலியை ஒரு முறையாவது ருசித்திருக்கிறீர் களா? இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அதிகம். ஒரு கப் நூடுல்சின் விலையை விடக் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் குழந்தை களுக்கும், பெண்களுக்கும் கிடைக்கும் ஆரோக்கியப் பலன்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2015 IST
பெரும்பாலும் பெங்குயின்கள் கடலில் தான் வாழும். ஆனால், அவை கரையில் வந்துதான் முட்டையிடும். அண்டார்ட்டிக் குளிரின் இரவில்தான் எம்பயர் பெங்குயின் கள் பிரசவத்தில் ஈடுபடும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அட்லய் பெங்குயின்கள் கூடுகட்டும். சிங் பெங்குயின் கள் அண்டார்டிக்காவின் உள் பகுதிக்குப் போய் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளும். ஒவ்வொன்றும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2015 IST
"முனிக்ஸ்' என்ற ஒரு பறவை இருந்த தாக எகிப்து இதிகாசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இது 500 ஆண்டுகள் வரை வாழக் கூடியது. இது வாசனைப் பொருட்களால் கூடு கட்டி, அதை எரித்து அதில் விழுந்து தன்னைத் தானே பொசுக்கிக் கொள்ளும். பின் அதிலிருந்து மீண்டு வந்து மேலும், 500 ஆண்டுகள் வரை வாழும் என்ற நம்ப முடியாத கதை, இந்த "பீனிக்ஸ்' பறவையை பற்றிச் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2015 IST
கடல் நீர் தெளிவானது. ஆனால், கடல் நீர் நீல நிறம் போல் தெரியும். மேகத்தின் நிறத்திற்குத்தக்க அதன் பிரதி பலிப்பு கடலின் மேல் பரப்பில் தெரியும். இதற்குச் சூரிய ஒளிக்கதிர்கள் தான் காரணம். ஆழமான கடலின் ஆழம் நீல நிறம் போலவோ அல்லது இருண்ட ஊதா நிறம் போலவோ காட்சியளிப்பதற்கு சூரிய ஒளிக்கதிர்களின் மாற்றமே காரணம். சூரிய ஒளி மறைந்ததும், நிறமெல்லாம் மாயமாக மறைந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2015 IST
ஞாபகார்த்த பள்ளத்தாக்கு மேற்கு ஐரோப்பாவில் வறண்ட பீடபூமி, கொலொரடோ பீட பூமியில் ஒரு பகுதியில் இருக்கிறது. அதில் உள்ள கோபுரம், தூண்கள், அரண்மனை எல்லாம் பாறையில் அமைந்துள்ளன. இவை இயற்கையாய் அமைந்த ஞாபகச் சின்னம். இவைகளில் சில மண் பாறைகளாலும், மற்றவை பாறைகளின் கழிவினாலும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2015 IST
..

 
Advertisement