Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2011 IST
இதுவரை: செயற்கை தீவில் இருந்த அந்த புதிய பல்லியை தொட்டவுடன் அதன் வால் பகுதியில் இருந்து ஒரு திரவம் பீச்சப்பட்டது. உடனே காவல் அதிகாரியின் கண்கள் தெரியாமல் போனது. இனி- காவல் அதிகாரியின் கண்கள் தெரியாமல் போனதும் அம்ருடன் பெரும் அதிர்ச்சி அடைந்தான்.""இந்த பல்லி சாதாரண பல்லியாக இருக்க முடியாது,'' என்று தலைவனிடம் கூறவும் உடனே பல்லி "டொக் டொக் டொக்' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2011 IST
அனைவருக்கும் எனது அன்பு.டாஸ்கோ - நடனங்கோ ! நடனம் ஆடுபவர்களை, பாட்டு பாடுபவர்களை பார்க்கும்போது அட, சூப்பர் என வியக்க தோணும். "எப்படி ஆடறாங்க - எப்படி பாடறாங்க' என மலைக்க தோணும். பழமையான நடன வகைகள், புதிய நடன வகைகள் என பற்பல நடன வகைகள் உண்டு. நடனத்தில் மைக்கேல் ஜாக்சன், பிரபு தேவா ஆகியவர்கள் நம்மை இது உடல்தானா என ஆச்சரியப்பட வைத்தவர்கள். இதோ ஒரு நடன அறிமுகம். உடம்பை ரப்பர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2011 IST
முன்னொரு காலத்தில், ஒரு கிராமத்தில் ஒரு கிழவன் தன்னுடைய வயதான மனைவியுடன் தனிமையில் வசித்து வந்தான். அவன் தன்னுடைய வாழ்க்கையை நடத்தக் காட்டிலே கிடைத்த மூங்கில்களை அறுத்து விற்பனை செய்து வந்தான்.ஒரு சமயம் அவன் காட்டிற்குள் சென்று மூங்கில்களை வெட்டிக் கொண்டிருந்த போது ஒரு மூங்கிலுக்கு அடியில் பளிச் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒன்று தோன்றியது. அது அவன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2011 IST
ஏழுகிணறு என்ற ஊரில் சீனு, வேணு, ராமு என்று மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்கள் மூவருமே அறிவைத் தேடுவதில் நாட்டம் கொண்டிருந்தனர்.""வெகு தொலைவில் துறவி ஒருவர் உள்ளார். அவர் சோதனை வைத்தே சீடர்களைச் சேர்ப்பார். நாம் அவரிடம் செல்வோம். சோதனையில் வெற்றி பொற்றால் சீடர்களாகச் சேர்வோம். இல்லையேல் திரும்பி விடுவோம்,'' என்றான் சீனு. மற்ற இருவரும் அதற்குச் சம்மதித்தனர்.பல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2011 IST
நமது நாட்டுத் தெனாலிராமனைப் போலவே புத்தி சாதுர்யத்திலும், பிரச்னைகளை சமாளிக்கும் ஆற்றலிலும் வல்லவர் கோகா. இவர் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர். இதனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டவர். இவர் கற்பனைப் பாத்திரமல்ல, எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தன் கையிலிருந்து ஒரு காசு கூட செலவழிக்காமல் தன் பேச்சு சாமர்த்தியத்தினால், இலவசமாக வயிறு நிரப்புவதில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2011 IST
சிம்பிள் சயின்ஸ் ! : தேன் இருக்கும் பாட்டிலில் இருந்து தேனை மெதுவாக வேறு பாத்திரத்தில் கொட்டும்போது, பாட்டிலின் வாய் அருகே ஒரு கத்தியால் வெட்டினால், கத்தியின் கீழ்லுள்ள தேன் கீழேயும், கத்தியின் மேலுள்ள தேன் பாட்டிலின் உள்ளே மீண்டும் செல்வதைப் பார்க்கலாம். இதற்கு காரணம் என்ன? பாட்டிலிலிருந்து தேன் வெளியே கொட்டும் போது இரண்டு விசைகள் செயல்படுகிறது. அதாவது புறப்பரப்பு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2011 IST
..

 
Advertisement