Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2011 IST
இதுவரை: விஞ்ஞானி சகாணி தான் செயற்கைத் தீவின் ஒற்றன் என்று சொல்லிவிட்டு இறந்ததும் இந்திய நாடே அதிர்ந்தது. இனி- அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் நூலகத்தில் காவல் இயந்திரங்களால் அடித்து இறந்தது சகாணி என்றதும், இந்திய அரசு விழித்துக் கொண்டது. தன் உடல் நலமில்லை என்று காரணம் காட்டி வெளிநாடு செல்வதாக கூறி சென்ற சகாணி உண்மையில் இருந்தது செயற்கைத்தீவில் தான் என்றும், அவன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2011 IST
முதல் முதலாக...ஆகஸ்டு7,1906-ம் தேதி, கல்கத்தாவில் உள்ள பார்சி பகன் ஸ்கொயர் என்னும் பூங்காவில் தான் முதன் முதலாக, இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.மற்ற கொடிகள் எதற்கு?1971-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் சமஸ்தான கொடிகள் அனைத்தையும் கைவிடுமாறு அறிவிக்கப்பட்டது. இதனால் எல்லா கொடிகளும் நடைமுறையிலிருந்து மறைந்தன. அரசியல் சட்டம் 370-ன் படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2011 IST
வெகு காலத்திற்கு முன் தேவர்களும், அசுரர்களும் தீராப் பகை கொண்டிருந்தனர். அவர்கள் எப்போதும் போர் செய்தபடியே இருந்தனர். போரில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களை வைத்திருந்தனர்.இந்நிலையில், "பாற்கடலில் அமுதம் உள்ளது. அதைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அந்த அமுதத்தை உண்பவர்கள் என்றும் சாகாமல் இருப்பர்,' என்ற செய்தியைத் தேவர்களும், அசுரர்களும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2011 IST
தெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம் நடத்தினான்.முதல்நாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினான். ""இங்கே யாருமே சரி இல்லை. எல்லாரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். என்னைப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2011 IST
சத்துவாச்சேரி என்ற ஊரில் பெரிய குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளத்தில் தண்ணீர் நிறைந்து காணப்பட்டது. அதன் காரணமாக அந்தக் குளத்தில் மீன்கள் எல்லாம் கவலையில்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தன. மீன்கள் எல்லாம் தண்ணீரின் மேல் மட்டத்தில் நீந்தியபடி துள்ளிக் குதித்தன.இந்தக் காட்சியினைக் கரையில் ஒதுங்கியபடி படுத்திருந்த பாம்பு கண்டது. துள்ளி வருகிற மீன்களை அப்படியே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2011 IST
பிரான்ஸ் நாட்டு மன்னன் மாண்டான். இங்கிலாந்து மன்னன் ஐந்தாம் ஹென்றி, பிரெஞ்சு அரசுக்கு உரிமை கொண்டாடினான். அந்நிலையில், ஆங்கிலப்படை பிரான்சில் புகுந்தது. வெற்றி மேல் வெற்றி பெற்றது. வடபகுதியில் பெரும்பான்மைப் பகுதி ஆங்கிலேயர் வசப்பட்டது.அந்நாட்டின் தலைநகர், அழகின் இருப்பிடம், இன்பக் களஞ்சியம் என்றெல்லாம் பாராட்டப்பட்ட பாரிஸ் நகரம் பகைவர் வயப்பட்டது.அந்நாட்டின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2011 IST
* விமானி இல்லாமல் பறக்கும் விமானம் ! விமானி இல்லாமலேயே விமானத்தை இயக்கி விஞ்ஞானிகள் சாதனைப் படைத்துள்ளனர். விமானி இல்லாத விமானம் இரண்டாவது உலகப் போரின்போது பயன் படுத்தப்பட்டது. போர் முடிந்த பிறகு ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு பயன்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது. இதன் விளைவாக புதுமையான அம்சங்கள் புகுத்தப்பட்ட ஒரு தானியங்கி விமானம் தயாரிக்கப்பட்டது. இதன் பெயர் "ஸ்கை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2011 IST
..

 
Advertisement