Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST
மıறப்பனின் குரல்கேட்டுச் சற்றே அதிர்ந்துதான் போனான். தப்பி ஓடும் வழியில் குறுக்கிடும் மாறப்பனை அவன் எதிர்பார்க்க வில்லை. துரத்தி வரும் மாறப்பனின் குதிரை யின் வேகத்தைக் கண்டவன், சட்டென்று சுதாரித்தவாறு, தன் கைத்துப்பாக்கியை, துரத்தி வரும் உருவத்தின் மீது குறி வைத்தபடி, குதிரையைக் கால்களால் உந்தி, முன்னால் விரட்டினான் கொள்ளையன் ருத்ரய்யா.கொள்ளைக்காரனின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST
மங்களபுரி செல்வம் கொழிக்கும் நாடு. பல்கலையும், பல வளமும் பொருந்திய மங்களபுரியின் மன்னர் மன்மத வர்மர், குடிமக்களின் இதயத்திலே இடம் கொண்டவர். மக்களின் மகிழ்ச்சியே தமது வாழ்வாகக் கருதுபவர்.மங்களபுரி பிரஜைகளில் ஒருவர் ரத்தின சிம்மர். அவர் ஒரு வைர வியாபாரி. அறுபது வயதான அவர் சுற்றாத தேசமில்லை. யாருடனும் அன்போடு பழகும் குணம். சாந்தம் தவழும் அவர் முகத்திலே சதா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST
ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், 1498ம் ஆண்டு கடல்வழிப் பயணமாக இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST
காட்டில் முயல் ஒன்று வசித்து வந்தது. அந்த முயல் காட்டில் உள்ள பச்சிலை மருத்துவத்தைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தது. பச்சிலைகள் மூலம் காட்டில் உள்ள மற்ற விலங்குகளுக்கு வைத்தியம் செய்து வந்தது முயல். அதன் காரணமாக, காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் அந்த முயலைக் கண்டால் வணங்கின. அதனை மதிப்போடும், மரியாதையோடும் வைத்திருந்தன. இதன் காரணமாக, அந்த முயலுக்கு ஆணவம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST
துருக்கி நாட்டில் பல பகுதிகளில் காணப்படும் நீரூற்றுகள், குணப்படுத்தும் சக்தி கொண்டது. கி.மு.இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் இது கண்டறியப்பட்டது. இதன் மீது படர்ந்திருக்கிற வஸ்து, கார்பன் கார்பனேட்டால் ஆனதால், அது வெள்ளைப் பஞ்சு யானை போன்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST
எகிப்தில் உள்ள மூதாதையர் குழப்பமான முறையிலான வித்தியாசமான வரைபடங்களை வரைந்தனர். கிரேக்கர்கள் இந்தப் படங்களை, "ஹையராலிபிஸ்' என அழைத்தனர். இதைப் புனித வரைபடங்கள் என நினைத்தனர். பல நூற்றாண்டுகள் வரை, இப்படங்களை கோவில்களிலும், சமாதிகளிலும் பார்த்து இதன் அர்த்தம் புரியாமல் திகைத்தனர். 1799 வரை இந்தப் படங்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. ரொசற்றா ஸ்டோன் என்பவர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST
* தென் அமெரிக்காவின் உயர்ந்த சிகரம் அக்கொன்கா.* வட அமெரிக்காவின் உயர்ந்த சிகரம் மேக்கின்லி மலை.* ஆப்பிரிக்காவின் உயர்ந்த சிகரம் கிளிமஞ்சாரோ.* ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரம் எல்ப்ரூஸ் மலை.* அண்டார்டிகாவின் உயர்ந்த சிகரம் வின்சன் மாஸிப்.* ஆஸ்திரேலியாவின் உயர்ந்த சிகரம் வில்ஹெம் மலை.* ஆசியாவின் மிக உயர்ந்த சிகரம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST
..

 




Advertisement