Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2012 IST
ஆஞ்சநேயரைக் கட்டிப் பிடித்து கொண்டிருக்கும் முகுந்தன் மீது, குட்டிச்சாத்தான் பாய்ந்ததும் எதிர்புறமாகத் தெறித்து விழுந்தது குட்டிச்சாத்தான்.முகுந்தனுக்கு மோதிரத்தைக் கொடுத்து தைரியம் ஊட்டி வழியனுப்பி வைத்த அந்தப் பெரியவர் அங்கே வந்தார். முகுந்தன் அவரைக் கண்டதும், ஓடிச்சென்று கட்டிக் கொண்டான்.""ஐயா... இதோ இந்த நாய் என்னைத் துரத்தி வந்தது. ஆனால், இது சாதாரண நாய் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2012 IST
கெய்ரோ நகரில் கோஹா என்பவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவனுக்குத் திடீரென தோட்ட வேலை செய்ய ஆசை ஏற்பட்டது. அதனால் தன் வீட்டுக் கொல்லைப்புறத்தைச் சமப்படுத்திப் பாத்திகள் கட்டி, செடிகளுக்கு நீர் பாய்ச்சலானான்.இதைக்கண்ட அவனது நண்பர்கள் பலவிதமான செடிகளை நட்டு வளர்க்க யோசனை கூறினர். ஒரு சிலர் விதைகளையும், வேறு சிலர் நாற்றுகளையும் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தனர். இதனால் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2012 IST
எக்ஸ்பிரஸ்வே என்பது வேகமான வாகன போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளாகும். இதில் பயணிக்க கார்கள், லாரிகள் மற்றும் பஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். சைக்கிளில் பயணிப்பவர்கள் மற்றும் நடப்பவர்களுக்கு இதில் செல்ல அனுமதி இல்லை. அதோடு வாகனம் ஒட்ட பயிலுபவர்களும், இந்த நெடுஞ்சாலையில் செல்ல முடியாது. இந்த எக்ஸ்பிரஸ்வே (அதி விரைவு பாதை) யில் எந்த குறுக்கு பாதையும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2012 IST
வினு கல்லூரியில் படிக்கிறான். படித்தானா? இல்லை; படிப்பது போல நடித்தான். வினுவுக்கு ஜாலியாக ஊர் சுற்றுவது என்றால் படு ஜாலி. விருப்பம் இருந்தால் கல்லூரிக்கு போவான். இல்லாவிட்டால் நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் பிடிப்பது, சினிமாப் பார்த்து ஜாலியாகப் பொழுதைப் போக்குவான். இதைக் கேள்விப்பட்டு கிராமத்தில் வாழும் அவனுடைய தந்தை ராமசாமி பட்டணத்துக்கு வந்தார்.வினுவை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2012 IST
வந்தே மாதரம்! என் தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!சூரியக்காற்றே!விண்வெளியில் கோள்களுக்கு இடையில் இடைவிடாமல் பெருகிப் பாய்ந்து கொண்டிருக்கும் மின்னோட்டமுள்ள துகள்களையே சூரியக்காற்று என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரியனின் கொனராப் பரப்பிலிருந்து வெளியாகிறது. இந்த புரோட்டான் எலக்ட்ரான்களின் காற்று வீச்சு. கொனராப் பரப்பிலிருந்து வெளியாகும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2012 IST
வாசுவும், வினுவும் நண்பர்கள். அவர்கள் இருவரும் தெருவில் சென்றபோது, இரண்டு கைகளையும் இழந்து, குள்ளமாய்க் காணப்பட்ட ஒருவனைப்பார்த்து, ""வினு! அவனைப் பார்த்தாயா? சித்திரக்குள்ளனாக இருக்கும் இவன் எல்லாம் எதற்காகப் பிறந்தான்? இவன் பிறக்கவில்லை என்று யார் அழுதது?'' என்று கேட்டான் வாசு.""கேலி செய்யாதே வாசு! ஏதோ, அவன் செய்த பாவம் அப்படிப் பிறந்து விட்டான்,'' என்றான் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2012 IST
தென் ஆப்ரிக்காதான் உலகிலேயே பிளாட்டினம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது?சரி:பிளாட்டினம் உற்பத்தியில் 80 சதவீதம் தென் ஆப்ரிக்காவிலிருந்து உற்பத்தியாகிறது.ரஷ்யா மற்றும் கனடாவும் பிளாட்டினம் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கிறது. பிளாட்டினம் தங்கத்தை விட பலமடங்கு விலை அதிகம்.பொதுவாக பூமியில் உள்ள மலைகள் எல்லாம் கிரானைட் கற்கள் ஆகும்!தவறு: பெரும்பகுதி மலைகள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2012 IST
கார்களில் கியர்கள் வண்டியை "ஸ்டாட்' செய்வதற்கும், "ஆப்' செய்வதற்கும் வண்டி வெவ்வேறு வேகத்தில் செல்வதற்கும் பயன்படுகிறது. முதல் கியர் வண்டியை ஸ்டாட் செய்யவும், ஆப் பண்ணவும் உதவுகிறது. முதல் மற்றும் இரண்டாவது கியர் மெதுவாக செல்லப்பயன்படுகிறது. மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது கியர் வேகமாக செல்லப் பயன்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2012 IST
காலி டப்பாவை சற்று உயரத்திலிருந்து கீழே போட்டால் சப்தம் அதிகமாக வரும். ஆனால், அதே டப்பாவில் தண்ணீர் நிரப்பி, அதே உயரத்திலிருந்து போட்டால் சப்தம் குறைவாக வரும் இதற்கு காரணம் என்ன?காலிடப்பா கீழே விழும் போது டப்பாவின் உட்பகுதியில் காற்று நிரம்பியிருக்கும். ஒலி அதிர்வுகள் காற்றில் வேகமாக செல்வதால் சப்தம் அதிகமாக கேட்கிறது. ஆனால், ஏதாவது திரவம் நிரம்பிய டப்பாவை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2012 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2012 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2012 IST
..

 
Advertisement