Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2016 IST
வீரமங்கை வேலுநாச்சியார் கி.பி. 1730ம் ஆண்டு, ராமநாதபுரம் அரசர் செல்லமுத்து சேதுபதிக்கும், முத்தாத்தாள் நாச்சியாருக்கும் ஒரே மகளாகப் பிறந்தாள். அரச குடும்பத்துப் பெண்ணாதலால் குதிரையேற்றம், வில்வித்தை, வாள் வித்தையோடு கல்வியிலும் தேர்ச்சி பெற்றிருந்தாள். பண்டையத் தமிழரின் வீர விளையாட்டான சிலம்பத்தை சிறப்பாகக் கற்றாள். நாட்டின் வீர இளைஞர்களோடு, தன் பெண் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2016 IST
பட்டுக்கோட்டை என்னும் கிராமத்தில் செந்தில் என்ற உழவன் இருந்தான். அவன் தாயும், மனைவியும் முட்டாள்களாக இருந்தனர். அவர்களைத் திருத்த எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான். ஆனால் பயன் ஏதும் விளையவில்லை.ஒருநாள்செந்தில் வழக்கம் போல வயலுக்குச் சென்றிருந்தான். வீட்டில் குழந்தைக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி.திடீரென்று அவள், ''ஐயோ மகனே! உனக்கு இப்படிப்பட்ட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2016 IST
நாம் இங்கே காணப் போவது கனவு போன்ற ஒரு மாய உலகத்தை அல்ல. 'ஷிபம் ஹத்ரமவுட் மண் நகரம்' என்ற கற்பனைக்கும் எட்டாத ஒரு உண்மையைத் தான்.கற்களால் அல்லாமல் வெறும் மண்ணால் கட்டப்பட்ட அடுக்கு மாடி வீடுகளுக்காக உலகம் முழுவதும் பிரபலமான ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒரு நகரம் 'ஷிபம்.' சுமார் ஏழாயிரம் பேரே வசிக்கும் இந்த நகரம் ஹத்ரமவுட் நாட்டின் ரம்லத் அல்சபைடன் பாலைவனத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2016 IST
முன்னொரு காலத்தில் தில்லைபுரம் என்ற நாடு மிகுந்த செல்வம் மிகுந்த நாடாக விளங்கியது. அந்நாட்டை அழகுவேந்தன் என்ற அரசர் ஆண்டு வந்தார்.அவருக்கு தாரிகா, தன்ஷிகா, தனுஜா என்று மூன்று மனைவியர் இருந்தனர். அவர்கள் மூவருமே அழகும், நற்பண்புகளும் நிறைந்தவர்களாக விளங்கினர்.அவர்கள் மூவர் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தார் அழகுவேந்தன். அவர்களைத் தனித்தனி மாளிகையில் தங்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2016 IST
கொளத்தூர் என்னும் ஊரில் மூன்று கருமிகள் இணை பிரியாத நண்பர்களாக இருந்தனர். அந்த மூவரும் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அவர்களில் ஒருவன், ''ஏனப்பா! உன் வீடு தேடி வந்தவர்களுக்கு ஒரு காபியோ, டீயோ கொடுத்து உபசரிக்கக் கூடாதா?'' என்றான்.உடனே வீட்டுக்காரன் கருமி, ''டீ, காபியில் காபின் என்ற விஷச் சத்து இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்லியிருப்பதை நீ படிக்கவில்லையா? என் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! கரப்பு... வைக்க முடியுமா ஆப்பு?பூச்சிகளில் அழிக்கவே முடியாத, தடுக்கவே முடியாத பூச்சி, கரப்பான் பூச்சி. ஒளி தேவையில்லை. பல காலம் தண்ணீர், உணவு தேவையில்லை. தலையில்லாமலும் வாழும், இப்படி எந்த உயிரினத் திற்கும் இல்லாத அனுகூலங்கள் கரப்பானிற்கு உண்டு.இதனை அழிப்பது சிரமம். உருவாகாமலே தடுப்பது எளிது. வீட்டிற்குள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2016 IST
ஒரு ரயில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ரயில் ஜன்னல் வழியே காற்று வேகமாக வீசிக் கொண்டி ருந்தது. பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் காற்றின் ஜிலு ஜிலுப்பை நன்றாக அனுபவித்தனர்.அப்போது, அந்தப் பெட்டியில் ஜன்னல் ஓரமாக இருந்த ஒருவர் சந்தோஷத்தில் ஜன்னலுக்கு வெளியே தன் கையை நீட்டி, ஆட்டி அசைத்து மகிழ்ச்சியை அனு பவித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் கையில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2016 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2016 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2016 IST
..

 
Advertisement