Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 04,2011 IST
ஓர் ஊரில் யூகாங் என்ற பெயருடைய பெரியவர் இருந்தார். அவர் வெளியூர் செல்ல வேண்டி இருந்தது.தன் நண்பரின் விலை உயர்ந்த பட்டாடையைக் கடன் வாங்கினார். அதை அணிந்து கொண்டு தன் வேலைக்காரனுடன் புறப்பட்டார்.காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்த போது ஈரத்தரை வழுக்கிப் பக்கத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்தார் அவர்.பதறிய வேலைக்காரன் எப்படியோ பள்ளத்திலிருந்து அவரை வெளியே கொண்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2011 IST
அனைவருக்கும் எனது அன்புவந்துட்டேன்யா.. வந்துட்டேன்யா...ஹாய்... ஹாய்... எங்கே எங்கள் அங்குராசு என, தேடி தவித்த அன்புள்ளங்களுக்கு, அடியேனின் நெஞ்சார்ந்த நன்றிகள்!சிரிச்சா அழணும்!யாராவது அழகா சிரிச்சுக்கிட்டே இருந்தா, உடனே பசங்க, "டேய்! இப்படி சிரிக்கிறானே இவன் நிச்சயம் நிறைய அழுவான்' என்பர். சிலர் பயந்து கொண்டு, அதிகமாக சிரிக்க மாட்டாங்க! இன்னும் சிலரோ, தங்களை அடித்தோ, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2011 IST
1. கிளாடு பெர்னார்டு!மனிதன் உணவு உண்டபிறகு, அவ்வுணவு ஜீரணமாகும் போது உடலுக்குள் என்னென்ன மாறுதல்களை அடைகிறது, உணவு செரித்து சத்தாக மாறி எந்தெந்த உறுப்புகளை எவ்வாறு சென்று அடைகிறது என்பன போன்ற விஷயங்களை, மிகத் தெளிவாக அளித்தவர் கிளாடு பெர்னார்டு என்ற பிரெஞ்சு நாட்டு மருத்துவ மேதை.கல்லீரலின் செயற்பாடு குறித்தும் தமது ஆராய்ச்சி மூலம் மிகவும் பயனுள்ள தகவல்களை அவர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2011 IST
ஒருவர் தத்துவ அறிஞர் என்றாலே மக்கள் அவரிடம் பயம் கலந்த மரியாதையை வெளிப்படுத்துவது வழக்கம். ஆனாலும் குறும்புக்காரர்கள் எங்கேயும் உண்டுதானே. அவர்களுக்குத் தத்துவ அறிஞர்களைக் கேலி செய்தே பழக்கம். அந்த அறிஞர்கள் திருப்பித் தாக்க மாட்டார்கள் என்று தைரியம்.ஆனால், பிரியதர்சன் வித்தியாசமான தத்துவ அறிஞராக விளங்கினார். வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கருத்துகள் யதார்த்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2011 IST
பல ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டது. ஒரு காட்டில் வாழ்ந்து வந்த நாகபாம்பு ஒன்று குடிப்பதற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல், தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தது. அயல் கிராமத்திற்கு அந்த நாகபாம்பு சென்றதும் அங்குள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்தது.அங்கே பெரிய பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் தாய் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2011 IST
ஹாய் குட்டீஸ்! நீங்கள் தீக்குச்சியை பற்ற வைக்கும் போது கவனித்தால், தீச்சுடர் மேல் நோக்கி வேகமாக எரிந்து அதன் பிறகு குறைகிறது. இதற்கு காரணம் என்ன?தீக்குச்சியை பற்ற வைத்ததும், தீக்குச்சியிலுள்ள மருந்தின் விளைவால் சூடான காஸ் உருவாகிறது. இது சுற்றுப்புறத்திலுள்ள காற்றை விட லேசாக இருப்பதால் தீச்சுடர் மேல் நோக்கி எரிகிறது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2011 IST
மத்திய அமெரிக்காவில் 2010 மே மாதத்தில் பயங்கர சூறாவளி ஒன்று பேரழிவை ஏற்படுத்தியது. அப்போது கவுதிமாலா என்ற இடத்தில் 61 மீட்டர் ஆழமும் 39 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பாதாள சாக்கடையின் மூடி சூறாவளிக் காற்றால் திறந்து கொண்டது. அதன் அருகிலிருந்த ஒரு மூன்று மாடி கட்டடமும் ஒரு வீடும் மூழ்கி விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் சூறாவளி காற்றின் பலம் எத்தகையது என்று. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2011 IST
1. பென்சில் நடுவிலிருக்கும் கருப்பு ஊக்கு காரீயத்தால் செய்யப்படுகிறது?தவறு: பென்சிலிலுள்ள கறுப்பு ஊக்கு, பூமி யிலிருந்து கிடைக்கும் கிராபைட்டுடன் களிமண் பவுடர் சேர்த்து தயாரிக்கப் படுகிறது. இதில் காரீயம் பயன் படுத்துவது இல்லை.2. எரிமலை வெடித்து அதிலிருந்து கிளம்பும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.சரி: எரிமலை பிழம்பிலிருந்து சல்பர்-டை-ஆக்ஸைடு வெளியாகிறது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2011 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2011 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2011 IST
..

 
Advertisement