Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 07,2014 IST
சென்றவாரம்: மந்த்ராவின் கருப்பு பூனையால் விரட்டப்பட்ட மங்காவும், வடிவும் ரங்கனிடம் சென்றனர். இனி-ரங்கனிடம் சென்ற மங்கா, ""ஒரு நல்ல கொழு கொழு பூனைக்கு என்ன விலை தருவே?'' என்று கேட்டாள்.""பூனையை பார்த்துதான் விலை சொல்ல முடியும். நல்ல ஜாதிப் பூனையா? வியாதி ஏதுமில்லையே?'' என்று கேட்டான் ரங்கன்.""அருமையான கருப்புப் பூனை. வெல்வெட் கணக்கா இருக்கும். ஆனா ஒரு கஷ்டம். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2014 IST
அரண்மனை போன்ற தமது கல்வீட்டில் அமர்ந்து எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார் சீதக்காதி. அப்போது இரவலன் ஒருவன் வந்து வீட்டு வாயிலில் நின்று பொருள் வேண்டினான். அவனுக்கு ஏதேனும் ஒரு பொருளைக் கொடுக்க வேண்டும் என்று சீதக்காதி விரும்பினார். உடனே, அவரது மனைவியை அழைத்தார். அவரோ வீட்டு வேலையாக வெளியே சென்றிருந்தாள். அதனால், தம் முன் எண்ணெய் வைத்திருந்த தங்கக் கிண்ணத்தையே அந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2014 IST
அந்தப் பையனுக்குப் புத்தகம் படிப்பதென்றால் அளவு கடந்த ஆசை. ஆனால், அவனிடம் புத்தகம் வாங்கப் பணம்தான் இல்லை. அவனுடைய அப்பா பணக்காரராக இருந்தால், அவன் விரும்பும் புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொடுப்பார். ஆனால், அவரோ மிகவும் ஏழை. தச்சு வேலை செய்து வருகிறார். அதில் எவ்வளவு வருமானம் கிடைக்கப் போகிறது!புத்தகம் வாங்கப் பணம் இல்லாததால், அவன் புத்தகம் படிக்கும் ஆசையை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2014 IST
பூமி பாறைகளை மறுசுழற்சி செய்கிறது. பாறை எப்படி உருவாகிறது என்றாலும் மறுசுழற்சி நிகழும். மாபெரும் சக்திகளான காற்றும், தண்ணீரும் பாறைகளை அரித்து மண்ணாய் மணலாய் எப்படி உருமாற்றினாலும் பாறைகள் உருவாகின்றன. மறுசுழற்சி நிகழ்கிறது. நதிகள் மண்ணை, மணலாய் கடலில் குவிக்க அது காலப்போக்கில் வண்டல் பாறையாகிறது. மெதுவான, பூமியின் அடுக்குகளின் அசைவும், பாறைகளை மறுசுழற்சிக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!அங்க போனா அம்புடுத்தான்!ஒரு இடத்திற்கு நாம் போனாலே நமது மதி கெட்டுப் போகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், உண்மையில் அப்படியொரு இடம் இருக்கிறது. அந்த இடத்தின் பெயர் மதிகெட்டான் சோலை. இந்த இடத்தை "கிறுக்குத்தோட்டம்' என்று அந்த பகுதியில் வாழும் மக்கள் செல்லமாக அழைக்கின்றனர் தேனியில் இருந்து மூணாறு செல்லும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2014 IST
கதை ஒன்றுஒரு சிறு பையன். அவனுக்கு வயது பதின்மூன்றுதான் இருக்கும். அவன் நன்றாக வளர்ந்திருக்கவும் இல்லை; திடகாத்திரமாகவும் இல்லை; குள்ளமாக, மெலிதாக இருந்தான்.அந்த வயதில் அவன் எட்டாவது அல்லது ஒன்பதாவது வகுப்பில் படிப்பதாகவே எல்லாரும் எண்ணுவர். ஆனால், அவன் எட்டாவது ஒன்பதாவது வகுப்புகளை எப்போதோ கடந்து விட்டான். அப்படியானால், அவன் எஸ்.எஸ்.எல்.ஸி., படிக்கிறானோ? இல்லை. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2014 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2014 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2014 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X