Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
கடந்த, 1990ல், கம்பம் ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 வகுப்பு படித்த போது கொண்டிருந்தேன். எங்கள் பள்ளியில், 'கலாசார விழா' நடை பெற்றது. அதில் என் தோழியர் பலரும் நடன நிகழ்ச்சி, நாடகங்களில் பங்கேற்றனர்.அதை கண்டுகளிக்க நானும், என் தோழியர் சிலரும் புறப்பட்டு கொண்டிருந்தோம். அப்போது, எங்கள் சித்தியின், மூன்று வயது மகள் வாணி, 'நானும் வருவேன்' என்று அடம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
மதுரையில் மிகச் சிறந்த மகளிர் மேல்நிலைப் பள்ளியில், படித்த பெருமைக்குரியவள். ஐந்தாம் வகுப்பில் சேர்ப்பதற்காக, என் பெற்றோர் தகுதி தேர்வுக்காக என்னை அழைத்து சென்றனர். 52 பேர் பங்கு பெற்றதில், ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை.தமிழ், ஆங்கிலம், கணிதம் என, மூன்று தேர்விலும், முதல் மதிப்பெண் எடுத்து, தேர்வானதில், என் பெற்றோருக்கு அதிக மகிழ்ச்சி. ஆனால், என் கவலை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
நான், 10ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்ச்சி. என்னுடைய தமிழ் ஆசிரியர் சொக்கலிங்கம், 'லகரம், ளகரம், ழகரம்' உச்சரிப்பதில், யார் தவறு செய்தாலும், ஒற்றுப் பிழை வந்தாலும், அவருக்கு எப்படி கோபம் வரும் என்றே சொல்ல முடியாது. தமிழ் மொழியின் மீது அவ்வளவு பற்று.ஒரு சமயம், எங்கள் பள்ளிக்கு, 'இன்ஸ்பெக் ஷன்' செய்ய வந்தார் கல்வி அதிகாரி. எங்கள் போதாத நேரம், அந்த அதிகாரி, தமிழ் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
சென்றவாரம்-: வைரமோதிரத்துடன் பஞ்சாயத்து தலைவரை சந்திக்க சென்றான் இம்புலி. காட்டுப் பாதையில் சென்றபோது, 'அண்ணே!' என்று ஒரு குரல் அழைத்தது. இனி -''அண்ணே... அண்ணே பயப்படாத! பேய், பிசாசு இல்ல; மனுஷன் தான். என்னை நீங்க பார்த்ததில்ல; ஆனா, எனக்கு உங்களை நல்லா தெரியும். உங்க முதலாளி நிலத்தில விளையும் நெல் அத்தனையும், எங்க முதலாளி, ராம் தேவ்சிங் தானே வாங்குகிறார்.''நீங்க விக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
ஒரு காட்டில் வசித்து வந்த கரடி, அடிக்கடி தன் உடலை பார்த்து வெறுப்படைந்தது.இதைக் கவனித்த மான், “கரடியே! எதற்காக உன் உடலையே பார்த்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டது.“என் உடலை நன்றாக உற்றுப் பார். ஏராளமான முடிகள். இந்த முடிகளை பார்க்கிற போது, எனக்கு வெறுப்பு தான் ஏற்படுகிறது. என் உடலை விட்டு இந்த முடிகள் எல்லாம் தொலைந்து போனால் தான், நான் நிம்மதியாவேன். இதுக்கு ஒரு யோசனை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
ஹாய் குட்மார்னிங் எவ்ரிபடி...'வர்ஷி மிஸ்... Active voice, Passive voiceனாலே எனக்கு பிடிக்காது. ஆனா, அது எப்படி, எங்கே, Use பண்ணணும் என்று, நீங்கள் சொல்லி தந்த விதம், ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... ஆர்வமா Practice பண்ணிட்டு வர்றோம்!' என்று அநேகர் எழுதியிருந்தீர்கள்... மிக்க நன்றி!Transformation of sentence பார்த்துட்டு வர்றோம் இல்லையா... இதில் கட்டளை, வேண்டுகோள் வாக்கியங்களை, எப்படி கேள்வி வாக்கியங்களாக மாற்றுவது என ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பவுண்டேஷன் நிறுவனமும் இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சியில், மும்பை, கோல்கத்தா, புனே, பெங்களூரு, டில்லி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்குபெற்றனர்.பெரும்பாலான பள்ளிகள், பிரபலமான தனியார் பள்ளிகள் என்பதால், அந்த மாணவர்களின், பேச்சிலும், உணவிலும், உடையிலும் வளமை கொஞ்சம் தூக்கலாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ரேபீஸ் நாய்!ரேபீஸை பரப்ப தயாராக இருக்கும் நாய்களை வெறி நாய்கள் என்கிறோம். இவற்றை இனம் கண்டு கொள்ள...* நோயால் தாக்கப்பட்ட நாய்கள், வழக்கத்தை விட, பரபரப்பாய் அலையும் அல்லது பரம சாதுவாய் உட்கார்ந்தே இருக்கும்* வாயிலிருந்து எச்சில் வடிந்தபடியே இருக்கும்* கீழ்த் தாடை தொங்கிய நிலையில், நாக்கு வெளியே தள்ளியபடி இருக்கும்* ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
ஒருமுறை, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தட்சினேசுவரத்திலும்; சாரதா தேவி, ஜெயராம் பாடியிலும் தனித்து வாழ்ந்தனர். இதை அறிந்த சில விஷமியர் வம்பு பேசியதை தாங்காது, கணவர் தங்கியிருந்த தட்சினேசுவரத்திற்குப் புறப்பட்டார் சாரதா தேவி.இன்றுபோல் அன்று வாகன வசதிகள் இல்லை; நடந்தே சென்றார். பகலும், இரவும் பாராது நடையை தொடர்ந்தார்.இருளுக்கு மேல் இருளைப் போர்த்தது போன்று ஒரே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
அன்பு சகோதரி ஜெனிபர் அவர்களுக்கு, சகோதரன் ------ எழுதி கொண்டது. கடந்த, 25 ஆண்டுகளாக தினமலர் நாளிதழின் வாசகர் நான். ஆனால், சிறுவர்மலர் இதழ் சிறுவர்களுக்கு தானே என்று நினைத்து, அதை படிக்க மாட்டேன். நான் ஒரு பிஸினஸ்மேன். என்னுடைய, 'கார்மென்ட்' தொழிலில், மிகப் பெரிய சரிவை சமீப காலமாக, சந்தித்து வருகிறேன்.ஒரு காலத்தில், 'ஓஹோ' என்று இருந்த தொழில் இன்று, போட்டிகள் நிமித்தம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
* அதிக வெளிச்சம் உள்ள இடத்திலும், வெளிச்சம் மிகவும் குறைந்த இடத்திலும், 'டிவி' பார்க்க கூடாது. அறையிலுள்ள விளக்கு, 40 அல்லது 60 வாட் பல்புகளுக்கு மேற்பட்டதாக இருக்க கூடாது* சுவற்றை ஒட்டியயடி, 'டிவி'யை வைக்க கூடாது. அரை அடி இடைவெளியாவது அவசியம். அப்போது தான், செட்டுக்குள் காற்றோட்டம் இருக்கும்* தூசி படியாமல் இருப்பதற்காக துணித்திரை போட்டு மூடி வைத்தால், 'டிவி' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
என் பெயர் மகராசி; வயது 60. ஆறாவது வரை படித்துள்ளேன். என் கணவரின் உதவியால், நன்றாக எழுதப் படிக்க தெரிந்து கொண்டேன். இதற்கு சிறுவர்மலர் இதழும் ஒரு காரணம். என் கணவர் தீவிர தினமலர் வாசகர்.என் பிள்ளைகளுக்கு சிறுவர்மலர் கதைகளையும், துணுக்குகளையும் சொல்லி கொடுத்துள்ளேன். இப்போது, அவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவர்மலர் இதழை படிக்க சொல்லி கொடுக்கின்றனர்.நான், என் கணவர், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள், 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம். மில்கி தோசா!ஒரு கப் பாலில், அரிசி மாவு 1/2 கப், துருவிய தேங்காய் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
ஐரோப்பாவின் தென்கிழக்கு மற்றும் நடு பகுதியிலுள்ள நாடு ருமேனியா. இங்கு யாரும் தாடி வைத்துக்கொள்ள கூடாது. ஆசை பட்டால் அரசாங்கத்திடம், 'லைசென்ஸ்' வாங்க வேண்டும். நம்ம ஊர் இளைஞர்களின் ஆட்டுத்தாடிக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X