Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST
நாய்க்குட்டி பாபுவைக் கண்டதும் ஓட்டமெடுக்கும். அவனைக் கண்டாலே அதற்குப் பிடிப்பதில்லை. பவித்ராவைக் கண்டதும் பூனைக்குட்டி கிரீச்சென்று சப்தமிட்டு பதுங்கிக் கொள்ளும். ஏன் தெரியுமா? பாபுவுக்கும், பவித்ராவுக்கும் பிராணிகளைத் துன்பப்படுத்தி விளையாடுவதென்றால் மிகவும் ஆனந்தம்.அவர்கள் பெற்றோரும் அவர்களை அதட்டி நல்ல பிள்ளைகளாக இருக்கும்படி கண்டித்தனர். ஆனால், அவர்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST
ஒரு ஊரில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரில் ஒரு பிச்சைக்காரன் பரம்பரை பிச்சைக் காரன்; இன்னொரு பிச்சைக்காரன் காலத்தின் கோலத்தால் பிச்சை தொழிலுக்கு வந்தவன். பரம்பரை பிச்சைக்காரனுக்கும், புதிதாக பிச்சை எடுக்கும் தொழிலுக்கு வந்தவனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.பரம்பரை பிச்சைக்காரன் எப்போதும், யாரையாவது திட்டியபடியே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST
அற்புதமான மனோசக்தி ஆற்றலைக் கொண்டிருந்தவர் 'உல்ப் மெஸ்ஸிங்' மனோதத்துவ நிபுணர்; டெலிபதியில் கில்லாடி.போலந்து நாட்டின் தலைநகர் வார்சா அருகே உள்ள சிற்றூரான, 'கோரா கல்வாரியா' என்ற இடத்தில் 1899ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி யூத இனத்தில் பிறந்தார்.அப்போது, போலந்து நாடு, ரஷ்ய மன்னரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பின்னர், தனது 75ம் வயதில், அதாவது 1974ம் ஆண்டு, நவம்பர் மாதம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST
அரசர் அகிலேந்திராவுக்கு, செல்வராஜ் என்ற பெயரும் உண்டு. தர்ம வழி நின்று எந்தக் காரியத்தையும் அவர் செய்வார். ஒருநாள்ஒரு ஏழை, அரசரை அணுகி, ''செல்வராஜா! எனக்குத் தாங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும்,'' என்று வேண்டினான்.''நாளைக்கு நீ வா, நீ விரும்புகிற உதவியை அவசியம் நான் செய்கிறேன்,'' என்று பதில் சொன்னார் அரசர்.இந்த உரையாடலைச் செவிமடுத்த பீமசேனன் ஓடிச் சென்று, வாயிலில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST
முன்னொரு காலத்தில், கிராமம் ஒன்றில் வயதான முதியவரும், அவருடைய மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே, ஒவ்வொரு நாளும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வந்தனர்.ஒருநாள்-அவர்களின் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்ந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆனால், அதன் உயரம் ஒரு அங்குலம் மட்டுமே இருந்தது. அவர்கள் அக்குழந்தையை மிகவும் அன்புடன் வளர்த்தனர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST
* கருவேப்பிலைச் செடி நன்கு வளர, புளித்த தயிர் அல்லது மோர் விட்டால், நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம். செய்து பாருங்களேன்.* வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள், 'வெள்ளை வெளேர்' என்று இருக்கும்.* ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால், தோல் சீவி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST
ஆண்டர்சன் எழுதிய பேய்க்கதைகளில் வர்ணிக்கப்படும் பெண்ணின் பெயர் 'லிட்டில் மெர்மெய்டு.' இவளுக்கு கோப்பன் கேக்கனில் உள்ள ஹார்பரில் உட்கார்ந்த நிலையில் ஒரு வெண்கலச் சிலை ஞாபகார்த்தமாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST
'மார்க்திவான்' என அழைக்கப்படும் எழுத்தாளரின் பெயர் 'சாமுவேல் எல் கிளமன்ஸ்.' இவர் கொஞ்ச நாட்கள் மிசிசிபியில் உள்ள நீராவிப் போட்டில் பைலட்டாக வேலை செய்தார். சிரிப்புக் கதைகள் எழுதுவதில் புகழ்பெற்றவர். 'தி அட்வெஞ்சர்ஸ் ஆப் டாம்சயர்' , 'அட்வஞ்சர்ஸ் ஆப் ஹக்கில் பரிபின் என்ற இரு நூல்கள் இவர் எழுதிய நூல்களில் மிகச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2016 IST
..

 




Advertisement