Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 30,2012 IST
இதுவரை: பூர்ராவை மீன் விழுங்கியது. அந்த மீனை அரண்மனை சமையல்காரன் வெட்டினான். அதிலிருந்த குதித்தான் பூர்ரா. இனி-""ஏய்... நிறுத்துடா! உன் பரிசோதனையை... உடனே என்னை, உன் அரசரிடம் எடுத்து போய் கொடுத்து விடு... இல்லையெனில், உன் கதி அதோ கதிதான்,'' என்று பெருங்குரல் எடுத்துக் கத்த, பதறிப் போன அந்த சமையல்காரன், உடனே ஒரு சிறிய பீங்கான் தட்டை எடுத்து, அதன் மேல் பூர்ராவை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2012 IST
ஹீன்னொரு காலத்தில் கிரேக்க நாட்டில் க்ரட் தீவு என்றொரு தீவு இருந்தது. அத்தீவினை மைடாஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மைடாசுக்கு பான்தேவன் நண்பனாக இருந்தான். அவன் பூமியில் ஆடு மேய்க்கக்கூடிய ஆட்டு இடையர்களின் கடவுள் என்று கருதப்பட்டான். பான்தேவன் தன் ஓய்வு நேரத்தில், தன்னிடமிருந்த புல்லாங்குழல் ஒன்றை எடுத்து, மிக இனிய கானம் இசைப்பான்.பான்தேவனின் இந்த இன்னிசையில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2012 IST
புட்டுக்கிட்ட பிறகு... என்ன நடக்கும்?பழங்காலத்து கிரேக்கர்களிடம் ஒரு நம்பிக்கை இருந்தது. அதாவது தாங்கள் இறந்தபின் தங்களது ஆத்மாக்கள், "ஹேட்ஸ்' எனப்படும் புளூட்டோவின் ராஜாங்கத்திற்கோ அல்லது பாதாள உலகத்திற்கோ கொண்டு செல்லப்படுகிறது என்பதுதான் அந்த நம்பிக்கை.பாதாள உலகம் என்பது பூமியின் பரப்பிலிருந்து வெகு கீழே இருப்பது. பூமியின் பரப்பில் காணப்படும் குகைகளும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2012 IST
சுந்தரத்தின் பெற்றோர் அவனுடைய பிள்ளைப்பருவத்திலேயே இறந்து விட்டனர். ஒரே மகனான சுந்தரத்தை அவனது பெற்றோர், மிகுந்த அன்புடன் வளர்ந்து வந்தனர்.வாழ்க்கையில், ஒரு போதும் சுந்தரத்தின் மீது, துன்பத்தின் நிழல் கூட விழாமல் கண்ணும் கருத்துமாய் வளர்த்ததால், அவனுக்கு துன்பம் என்ன என்றே தெரியாமல் போய்விட்டது. சிறுவயதிலிருந்தே பெற்றோரை மிகவும் சார்ந்து வளர்ந்ததால், அவர்களது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2012 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!ஆயுட்காலம் சொல்ல முடியும்!ஒவ்வொரு சமையல் கேஸ் சிலிண்டரிலும், சில எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை வைத்து, அந்த சிலிண்டரின் ஆயுட்காலத்தை அறிந்து கொள்ளலாம். காலாவதியான கேஸ் சிலிண்டரில், கேஸ் நிரப்பி அனுப்புவதை அந்தந்த நிறுவனங்களே நிறுத்திவிடும். சில சமயங்களில் தவறுதலாக சில சிலிண்டர்களில் கேஸ் நிரப்பி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2012 IST
ஒரு மகான் மரத்தடியில் அமர்ந்து புத்தகத்தைப் படித்து கொண்டிருந்தார். அப்போது அவர் உடலில் ஏறிய ஒரு பாம்பு, அவர் கழுத்தைச் சுற்றிக் கொண்டு படம் எடுத்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய சீடர்கள், "பாம்பு என்று கத்தினால் எங்கே அவரைக் கடித்து விடுமோ?' என்று பயந்து, சத்தம் போடாமல் இருந்தனர்.சிறிது நேரத்திற்கு பிறகு பாம்பு அவருடைய உடலை விட்டு இறங்கி, ஒரு புதருக்குள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2012 IST
தக்காளியில் காய், பழம் இரண்டிலும் வைட்டமின் ஏ, பி, சி, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, புரதச்சத்து ஆகியவை உள்ளன. தக்காளிச் சாற்றுடன் சிறிதளவு சர்க்கரை கூட்டி, சிறு குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் பலமும், சுறுசுறுப்பும் உண்டாகும். தக்காளி செடியை ஒன்றிரண்டாக நறுக்கி நீர் விட்டுக் காய்ச்சி வடிக்கட்டி குடித்து வர, சிறுநீர் எரிச்சல், உடல் வீக்கம், மேக நோய் முதலியவை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2012 IST
இயற்கை நமக்கு அளித்துள்ள பழங்களில் முக்கியமானது அன்னாசிபழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. அன்னாசி புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் <உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் <உள்ளது. இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.இப்பழத்தில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2012 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2012 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2012 IST
..

 
Advertisement