Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2014 IST
சென்றவாரம்: மங்காத்தா ஹோம் ஒர்க் செய்யாமல் மந்த்ராவின் ஹோம்ஒர்க்கை பிடுங்கிக் கொண்டாள். மந்த்ராவின் மேஜிக்கால் டீச்சரிடம் மாட்டிக் கொண்டான். இனி-""என்ன மங்கா, என்ன விஷயம்? கையெல்லாம் ஒரே பசை. இந்த விடைத் தாள்களில் மந்த்ராவின் கையெழுத்து. அவளோட பெயர்? நீ ஹோம் ஒர்க் செய்யலியா? ம் நீ செய்ய மாட்டேன்னு தெரியும்!'' என்று கடுகடுத்த ஆசிரியர் மந்த்ராவின் ஹோம் ஒர்க் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2014 IST
ஓர் ஊரில் துணி வெளுப்பவன் ஒருவன் இருந்தான். அவனிடம் கழுதை ஒன்று இருந்தது. தனக்கு இனிமையான குரல் இருப்பதாக அந்தக் கழுதை நினைத்தது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், காள், காள் என்று கத்தியது. ஆனால், அதை யாரும் கவனிக்கவில்லை."தன் குரலை யாரும் பாராட்டவில்லையே...' என்ற குறை அதற்கு இருந்தது.முதுமை அடைந்த அதனால் துணி மூட்டைகளைச் சுமக்க முடியவில்லை.மனைவியிடம் துணி வெளுப்பவன், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2014 IST
மூடுபனி என்பது நிஜத்தில் நிலத்தின் அருகே உருவாகும் மேகமாகும். வெது வெதுப்பான ஈரமான காற்று ஆகியவை குளிர்ந்த காற்றுடன் கலக்கும்போது மூடுபனி உருவா கிறது. காற்று எந்த அளவுக்கு நீராவியை கொண்டு இருக்க வேண்டும் என்பதை தட்ப வெட்பநிலை தீர்மானிக்கிறது.காற்று எவ்வளவு குளுமையாக இருக்கிறதோ அவ்வளவு குறைவாக நீராவியை சுமக்கும். காற்று குறிப் பிட்ட தட்ப வெட்ப நிலையில் அது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2014 IST
1. இரவல்ஒரு வீட்டில் ஒரு பெண் நாய் கடித்து இறந்துவிட்டாள். அவளின் சடலம் வீட்டின் முன்பாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே அந்த நாயைக் கட்டி வைத்திருந்தனர்.அஞ்சலி செலுத்திட பல்லாயிரம் பேர்கள் கையில் மாலையுடன் நீண்ட வரிசையில் நின்றனர். அவ்வளவு கூட்டம். அந்த வழியே வந்த ஒருவருக்கு மிகவும் ஆச்சரியமாய்ப் போய்விட்டது. இந்தத் தெருவில் இவ்வளவு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2014 IST
விருதூரில் விக்னேஷ் என்ற செல்வம் மிகுந்த வணிகன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி மங்கை நற்பண்பு நிறைந்தவளாக விளங்கினாள்.கணவனிடம் அவள், ""நாள்தோறும் ஏழை எளிய மக்களுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் அந்த நல்வினை பயனாக நமக்குச் சொர்க்கம் கிடைக்கும்,'' என்றாள்.""இப்போது என்ன அவசரம்? நாம் இன்றைக்கேவா இறந்துவிடப் போகிறோம்? நான்கைந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2014 IST
ஒரு பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியர் தனக்கு முன்னால் நின்ற மாணவனைப் பார்த்துக் கோபத்தோடு கேட்டார்.""ராபர்ட்! நீ லத்தின் மொழியில் மிகமிகப் பின் தங்கியிருக்கிறாய். அதைக் கற்றுக் கொள்வதில் போதிய ஆர்வமும் காட்ட வில்லை. ஏன் இப்படி இருக்கிறாய்? படிப்பில் நீ மிகவும் கெட்டிக்காரனாயிற்றே?'' என்று கேட்டார்.""சார்! நான் இனி மேலும் லத்தின் மொழியைப் படிக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!சந்திரனில் கிடைக்கும் மின்சாரம்!சமீபத்தில் ஜப்பானின் புருஷிமாவில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் அங்கிருந்த அணு உலை வெடித்தது. இதை யடுத்து பொதுமக்கள் அணு <உலைகளுக்கு எதிரான போராட்டங்களை தொடங்கியதால் அவை படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. இதனால், அந்த நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மாற்று வழிகளை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2014 IST
நேரு, பெட்ராண்டு ரஸ்ஸலை சந்தித்த போது, ""சைபர் நாட்டிலிருந்து வருகிற உங்களை நான் வரவேற்கிறேன்,'' என்றார் ரஸல்."ஒன்றுமில்லாத நாட்டிலிருந்து வருகிறவர் நீங்கள்' என்று ரஸல் கூறுவது போல இருந்தது. ஒரு கணம் திகைத்தார் நேரு.ரஸல் விளக்கினார். ""கணித சாஸ்திரத்தில் பெரிய மேதைகளைப் பெற்ற நாடு உங்களுடையது. சைபர் என்கிற எண்ணை கண்டு பிடித்து உலகத்துக்கு கொடுத்ததே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2014 IST
* குடையோடு பறந்த பெண்!: சீன நாட்டில் ஒரு கிராமத்தில் புயல் வீசிக் கொண்டிருந்த சமயம் ஒரு சீனப் பெண் வயலிலிருந்து குடை பிடித்தவாறு திரும்பிக் கொண்டிருந்தாள். புயல் காற்று அப்பெண்ணை அப்படியே விரித்த குடை யோடு அலாக்காகத் தூக்கி சென்று சிறிது நேரத்தில் உயரத்திலிருந்து பொத் தென்று போட்டது. பெரிதாக அடி எதுவும் படவில்லை. அநேகமாக, சாதாரணக் குடையைக் கொண்டே பறந்த பெண் இவளாகத் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2014 IST
..

 
Advertisement