Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013 IST
இதுவரை: வனிதாவின் மீது திருட்டுப் பழியை சுமத்தினாள் லீலா. அத்தை காமாட்சி மிகுந்த கோபம் கொண்டாள். இனி""நல்லவளைப் போல நாடகமாடறதைப் பாரு, பசப்பி...!'' என்றாள் லீலா.வெறுப்போடு வனிதாவையே, சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சி.""இந்தத் திருட்டுப் புத்தியோட நீ இங்கே இருக்க முடியாது. இதுவே, முதலும் கடைசியுமாக இருக்கட்டும். இந்தத் தடவை உன்னை மன்னிச்சுடறேன். ஆனா, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013 IST
சுரேஷ், ரமேஷ் அண்ணன், தம்பிகள்; அவர்களுக்கு நாய்க்குட்டி என்றால் மிகவும் பிடிக்கும். சுரேஷ் தன் நண்பனிடம் இருந்து, ஒரு நாய்க்குட்டியை வாங்கினான். அதைக் கண்ட ரமேஷ், உற்சாகத்தால் குதித்தான்.""கறுப்பானாலும் எத்தனை பளபளப்பு பார்த்தியா? இதற்கு, "கறுப்பன்' என்று பெயர் வைக்கலாமா?'' என்றான் ரமேஷ்.""போடா! கறுப்பன் என்ற பெயர் நல்லாவே இல்லே... "பிளாக்கி' என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013 IST
அந்த வைரத்தின் பெயர், "நம்பிக்கை வைரம்.' "ஹோப் டைமண்ட்.' ஆனால், அது தன் பெயருக்கேற்றபடி இல்லை. அது யாரிடமிருந்ததோ அவர்களுக்கு தொல்லைகள் கொடுத்தன. நிஜமாகவே, அந்த வைரம் ஒரு சாபக்கேடா? அற்புதமாகப் பட்டை தீட்டப்பட்ட மிகச் சிறந்த வைரங்களுள் ஒன்று அது. குளிர் நீல டால் வீசும்; 44 காரட். கோடையின் நிர்மலமான வானம் போன்று தகதகக்கும். ஆனால், கண் கூசாது. இந்த ஹோப் டைமண்ட்டின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013 IST
01. இறைவனுக்கே செய்தேன்குஜராத் பூகம்பத்தின் போது அதில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பலரும் பலவகைகளில் உதவ முயன்றனர். ஒரு ஏழை மாது இறைபக்தி மிகுந்தவர். அவள் தானும் பூகம்ப நிவாரண நிதிக்கு உதவ விரும்பினாள். அவளிடம் பழைய கம்பளிகளும், படுக்கை விரிப்புகளும் இருந்தன."இவற்றை நான் பாதிக்கப்பட்டவருக்குத் தரலாம். என்னை விட அவர்களுக்குத்தான் இது அவசியம் தேவைப்படும். அவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!அடிமைகளும் ஆடலாம்!திருவிழா என்றாலே அது மகிழ்ச்சியான ஒரு நிகழ்வுதான். ஆனால், பழங்காலத்தில் திருவிழாக்களில் கலந்து கொள்ள, மனித அடிமைகளுக்கு அனுமதி இல்லை. மேல்தட்டு மக்கள் மட்டும் கொண்டாடும் கொண்டாட்டமாக அது இருந்தது. இந்த முறையை மாற்றி அமைத்தது தான் ரியோ-கார்னிவல் என்கிற திருவிழா. "ரியோ கார்னிவல்' ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013 IST
ஹனி வேகமாக வந்த சைக்கிளை அந்த வீட்டின் முன் சடன் பிரேக் போட்டு நிறுத்தினாள். வாசல் கேட் சாத்தி இருந்தது. சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்தினாள் ஹனி. கேட்டின் அருகே போனபோது எங்கோ சுருண்டு படுத்திருந்த நாய் ஒன்று, "வாவ்... வாவ்' என்று தன் இனிய குரலைக் காட்டியது. வாலை ஆட்டி ஆட்டிச் சுற்றிச் சுற்றி வந்தது."வரவேற்கிறதா... விரட்டுகிறதா?' என்று புரியாமல் தவித்தாள் ஹனி.சின்ன ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013 IST
ஒருசமயம், தெனாலிராமன் அரசவையில் இருந்தபோது, தூக்கம் கண்ணைச் செருகியது. அதைக் கண்டு உறுப்பினர்கள் சிரித்து விட்டனர்.அப்போது அமைச்சர், ""அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்,'' என்றார்.அரசரிடம் பதில் இல்லை.மறுநாள் அரசர், ""என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013 IST
உலகிலேயே மிகவும் ஜன நெருக்கடி மிகுந்த சுறுசுறுப்பான, ஆரவாரமிக்க நகரம் ஜப்பானின், "டோக்கியோ' என்று கூறுவர். ஆனால், ஒரு மணி நேரப் பயணத்தில் உலகின் சவுந்தர்யமிக்க சுவர்க்க பூமியான, மலைச் சரிவுகள், பள்ளத்தாக்குகள், ஏரிகள், நீர் வீழ்ச்சிகள், வென்னீர் ஊற்றுக் குளியல் கள், பரந்த சம வெளிகள் இத்தனையும் கொண்ட ஒரு இடத்துக்கு போய் விடலாம்! அதுதான் பூஜி மலைப்பகுதி. புனிதமானதும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013 IST
கி.வா.ஜகந்நாதன் அவர்களும், அவருடைய நண்பர்கள் சிலரும் காரில் போய்க் கொண்டிருந்தனர். கார் வழியில் நின்று விட்டது. கி.வா.ஜ.முதியவர் என்பதால், அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு, மற்றவர்கள் காரை விட்டு கீழே இறங்கி காரைத் தள்ளிக் கொண்டிருந்தனர்.இதைக் கவனித்துக் கொண்டிருந்த கி.வா.ஜ. அவர்கள், தானும் கீழே இறங்கிக் காரைத் தள்ளிக் கொண்டே, ""என்னைத் தள்ளாதவன் என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013 IST
சாய்ந்த கோபுரம் எங்குள்ளது என்று கேட்டால் பைசா நகரில் என்று தானே கூறுவீர்கள். ஆனால், இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் நகரிலும் ஒரு சாய்ந்த (மாதா கோவில்) கோபுரம் உள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த சர்ச் இப்போது செங்குத்து நிலையி லிருந்து 5 அடி சாய்ந்துள்ளது. 1460ல் கட்டப்பட்டது இந்த சர்ச். இது பற்றி வழங்கும் கதை என்ன தெரியுமா?பிரிஸ்டல் நகரம் சரித்திரப் புகழ் பெறுவதற்குக் காரணமாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X