Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2011 IST
இதுவரை: பட்டத்து யானை பூங்குழலி என்ற ஏழைச் சிறுமியை தேர்ந்தெடுத்தது. ஆத்திரம் கொண்டார் அறிவுமதி. இனிஉப்பரிகையிலிருந்து பார்த்தார் அமைச்சர் அறிவுமதி. பட்டத்து யானையைச் சுற்றி மக்கள் கூடியிருந்தனர். பட்டத்து யானை மீது அமர்த்தப்பட்டிருந்தாள் பூங்குழலி.""மேகநாட்டு எதிர்கால இளவரசி வாழ்க! இளவரசி பூங்குழலி வாழ்க!'' என மக்கள் இடும் கோஷம், விண்ணில் எதிரொலித்துக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2011 IST
சந்திரகிரி அரசர் சந்திரன் அரியணையில் வீற்றிருந்தார். அமைச்சர்களைப் பார்த்து அவர், ""ஒருவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாகப் புறம் பேசுவது கெட்ட பழக்கம். இந்தப் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. அவர்களுக்கு என்ன தண்டனை தரலாம்? சொல்லுங்கள்!'' என்று கேட்டார்.அதற்கு அமைச்சர் ஒருவர், ""கோள் சொல்பவர்கள் கொடியவர்கள். ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றிக் குறை சொல்வது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2011 IST
பெர்ஷியாவின் சுல்தான் எப்போதும் விந்தையான பொருள்களைக் கண்டால், அவற்றைத் தாம் அடைய விரும்புவார். ஒருநாள் ஓர் இளவரசன் மாயக் குதிரை ஒன்றில் ஏறி அரண்மனை உப்பரிகை மேல் பறந்து கொண்டிருந்தான்.""இந்த அற்புதமான குதிரையின் விலை என்ன?'' என்று கேட்டார் சுல்தான்.அந்த இளவரசன், ""இளவரசியைக் கை பிடிப்பது!'' என்று கூறினான். சுல்தானும் ஒத்துக் கொண்டார்.""ஆனால், என்னுடைய மகன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2011 IST
கடவுள் யார் தெரியுமா? நம் சச்சின் டெண்டுல்கர் தான். உலகின் பெரும்பாலான ரிக்கார்டுகள் இவர் வசம் இருப்பதாலும், இவர் கிரிக்கெட்டில் இருக்கும் ஒவ்வொரு தருணமும் ஒவ்வொரு ரிக்கார்டு உடைவதாலும் இவரை உலகமே " காட் ஆப் கிரிக்கெட்' என்கிறது.அவருடைய நீண்ட நாள் ஆசை, தான் ஆடும்போது இந்தியா "உலக கோப்பையை' வெல்ல வேண்டும், என்பதுதான். நம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவருடன் துணை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2011 IST
வந்தே மாதரம்!என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!தாத்தா எறும்புகளுக்கு மரியாதை!"மனிதர்களை போலவே எறும்புகளும், வயதான எறும்புகளுக்கு மரியாதை செய்கின்றன. மேலும், கடினமான வேலைகளை செய்வதில் இருந்து வயது முதிர்ந்த எறும்புகளை விடுவிக்கின்றன...' என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.சுறுசுறுப்புக்கும், ஒழுங்கிற்கும் கூட்டு முயற்சிக்கும் உதாரணமாக எறும்பை கூறலாம். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2011 IST
முன்னொரு காலத்தில் கோசல நாட்டை பிரசேனஜித் என்ற அரசன் ஆண்டு வந்தான். திடீரென்று அவனுக்கு சுவையான உணவு வகைகளைச் சாப்பிடுவதில் ஆசை ஏற்பட்டது. எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். அவனால் எந்த வேலையிலும் ஆர்வமாக ஈடுபட முடியவில்லை. தூங்கி வழிந்தபடியே இருந்தான்.அவனுடைய மைத்துனன் சுதர்சனன் எப்போதும் அவனுடனேயே இருந்தான். கோசல நாட்டின் தலைநகரத்திற்குப் புத்தர் வருகை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2011 IST
சீனா என்று அந்த நாட்டுக்குப் பெயர் வந்ததற்குக் காரணமே அங்கு தயாராகும் பட்டுத்துணிகள்தான். சீன மொழியில் "டிஸின்' என்றால் பட்டு: மென்மையானது என்று பொருள். டிஸின் என்பதே நாளடையில் ட்ஸின் என்றும் ஸின் என்றும் ஸினாய் என்றும் மாறிக் கடைசியில், சீனா என்று ஆகிவிட்டது. புத்த மதம் சீனாவில் இருந்துதான் ஐப்பானுக்குப் பரவியது.புத்தத் துறவிகள் ஜப்பான் போலச் சீனாவிலும் நிறைய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2011 IST
ஜப்பானில் ஒசாகா மாநிலத்தைச் சேர்ந்த கம்பெனி, விண்வெளி ஆராய்ச்சி கழகம் ÷ஷாலா, 2009ம் ஆண்டு ஜனவரி மெய்டோ - 1 என்ற சிறிய செயற்கை கோள் ஒன்றை மின்னல் பற்றி ஆராய அனுப்பினர். இது வெற்றியடைந்ததைத் தொடர்ந்து மெய்டோ - குன் என்ற மனித ரோபோட்டை தயாரித்து 2015ம் ஆண்டு சந்திரனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். விஞ்ஞானம் எங்கோ போய்விட்டது!ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பஞ்ச்குலா என்ற இடத்தை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2011 IST
1. பச்சை மரகத கல்லில் குறைந்த அளவு அலுமினியம் உள்ளதால் தான் பச்சை கலரில் ஜொலிக்கிறது.தவறு:பச்சை மரகத கல்லில் குறைந்த அளவு குரோமியப்படிகங்கள் கலந்துள்ளது. இதிலிருந்து தான் மரகதகல் பச்சை நிறத்தைப் பெற்றுக்கொள்கிறது.2. கருங்காலி மரத்தின் தண்டு கறுப்பாக இருக்கும்.தவறு: கருங்காலி மரத்தின் மையப்பகுதி மட்டுமே கருப்பாக இருக்கும். வெளிப்பகுதி வெள்ளை, சாம்பல், மற்றும் இளம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2011 IST
..

 
Advertisement