Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 19,2016 IST
ஸ்ரீவில்லிபுத்தூர், செட்டியக்குடித் தெருவில் உள்ள தொடக்கப் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பாரத பிரதமராக இருந்த நேரு மாமா, மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு காரில் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். எங்கள் பள்ளி இருந்த சாலை வழியாக கார் செல்வதாக பயண திட்டமிருந்தது. பாரத பிரதமராச்சே அவரை எங்களால் பார்க்க முடியுமா? பார்க்க வேண்டும் என்ற ..

பதிவு செய்த நாள் : மே 19,2016 IST
நான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, பக்கத்து வகுப்பிற்கு புதிதாக ஒரு ஆசிரியர் பதவி உயர்வு பெற்று வந்திருந்தார். அவருக்கு முழுவதும் பெண்களாக உள்ள வகுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.மாணவிகள் எப்படி நடந்து கொள்வார்களோ என்ற பயம் இருந்தது அவருக்கு. அவர் வகுப்பிற்குள் நுழைந்ததும் கரும்பலகையின் மூலையில், 'இன்று முதல் நாள்!' என்று ..

பதிவு செய்த நாள் : மே 19,2016 IST
'இனிப்பு, கசப்பு, துவர்ப்பு' ஆகிய மூன்று சுவைகளே கோடை காலத்திற்கு ஏற்ற சுவைகள் என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்த சுவைகளுள்ளவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புளிப்புச் சுவை கோடைகாலத்திற்கு உகந்தது அல்ல. எனினும், மிதமான அளவில் அதை சேர்த்துக் கொள்ளலாம்.காரம், உப்பு ஆகிய இரு சுவைகளும், கோடைகாலத்தில் தவிர்க்கப்பட ..

பதிவு செய்த நாள் : மே 19,2016 IST
''சரி நயினா... சத்தியமா என் பறவைகளை கொல்ல மாட்டாய் அல்லவா... அதற்கு பதிலாக நான், நாள் ஒன்றுக்கு உனக்கு இருபது வாளை... வஞ்சிர மீன்களை என் கடைசி மூச்சு உள்ள வரை கொடுப்பேன். இது சத்தியம்!'' என்றான்.''ஓ! இந்த ஆற்றில் உனக்கு வாளை மீனும், வஞ்சிர மீனும் கெடச்சுருமா... அதையும் பார்த்துட்டா போச்சுடா...'' சொல்லியபடியே இடத்தை காலி பண்ணினான் செந்தில்.மறுநாள் மதியம் வீட்டிற்கு வந்த ..

பதிவு செய்த நாள் : மே 19,2016 IST
ஹாய் ... ஹாய் குட் மார்னிங் சில்ரன்! நல்லா படிக்கிறீங்க... ரொம்ப ஆர்வமா கேள்விகள் கேட்குறீங்க... சூப்பர்... நானே உங்களிடம் இருந்து இவ்ளோ, 'ரெஸ்பான்சை' எதிர்பார்க்கல.'வர்ஷி மிஸ்... அடுத்து எந்த தலைப்பில் சொல்லித் தரப்போறீங்க... நாங்க ரொம்ப ஆவலா காத்துகிட்டிருக்கிறோம். 'தி'... 'த'க்கு வித்தியாசம் சொல்லித் தந்தீங்களே... அது ரொம்ப, ரொம்ப சூப்பர் மிஸ்...'ன்னு எழுதி ..

பதிவு செய்த நாள் : மே 19,2016 IST
தினமலர்-சிறுவர்மலர் சார்பில் ஏப்ரல் 30, 2016 அன்று சென்னை மெரினா பீச்சில், 'சம்மர் கேம்ஸ்' நடத்தப்பட்டது. ஒரு நிமிடத்தில் ஓவியம் வரைதல், பிழையின்றி தமிழ் வார்த்தைகள் எழுதுதல், கவிதை, திருக்குறள் ஒப்பித்தல், எழுதுதல் என நிறைய போட்டிகள் வைக்கப்பட்டன.அதில் மிகுந்த ஆர்வத்துடன் குடும்பம் குடும்பமாக பங்கேற்றனர். தினமலர்-சிறுவர்மலர் என பெயர் பொறித்த டீஷர்ட்ஸ், அழகிய ..

பதிவு செய்த நாள் : மே 19,2016 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, என் மகள் பிளஸ் +2 படிக்கிறாள். படிக்க வேண்டிய நேரங்களில், 'டிவி' பார்க்கிறாள், செல்போனில் தோழிகளிடம் பேசி அரட்டை அடிக்கிறாள். புத்திமதி சொன்னால், ஆத்திரத்துடன் எதிர்த்து பேசுகிறாள்; மிகவும் கோபப்படுகிறாள்.நாங்கள் நடுத்தரக் குடும்பம் தான்; ஆனாலும் என் மகள் பணக்கார பள்ளியில் படிக்கிறாள். மகளுடன் படிக்கும் பெண்கள் எல்லாம் மிகுந்த வசதியான ..

பதிவு செய்த நாள் : மே 19,2016 IST
பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் மிகவும் ஆனந்தமாக வசித்து வந்தனர்.ஒருமுறை, கண்ணன் இந்திரப்பிரஸ்தம் வந்திருந்தார். அர்ஜுனனும், கண்ணபிரானும் மிகுந்த நட்பு கொண்டிருந்தனர். ஒருநாள்-இரு நண்பர்களும் தங்கள் பந்து ஜனங்களுடன் யமுனையில் நீராடி விளையாடி வரச் சென்றனர்.திடீரென ரதம் நின்றது. இரு நண்பர்களும் வியப்புடன் பார்த்தனர். பாதையின் நடுவே ஒரு அந்தணன் நின்றான். உருக்கிய ..

பதிவு செய்த நாள் : மே 19,2016 IST
தேவைப்படும் பொருட்கள்!: கலர் மெழுகுவர்த்திகள், கலர் நூல்கள், கலர் பாசி மணிகள், அழகிய கலர் வடிவங்கள்.1. கலர் நூல்களை எடுத்து அதில் அழகாக பாசிமணிகளை கோர்க்கவும். பெரிய வடிவங்களை நடுவில் வரும்படி கோர்க்கவும்.2. இந்த நீண்ட நூலின் இடை, இடையே சிறிய துண்டு நூல்களில் வண்ண பாசிமணிகளை கோர்த்து இணைத்துக் கொள்ளவும்.3. இப்போது பெரிய மெழுகுவர்த்தியை சுற்றி இந்த நூலை கட்டிவிடவும். ..

பதிவு செய்த நாள் : மே 19,2016 IST
பட்ஸ்... நோ... நோ...ஒட்டகச்சிவிங்கி நாவாலே காதுகளை சுத்தம் செய்து கொள்ளும். எப்படி தெரியுமா? இதன் நாக்கு சுமார் 21 அங்குலம் நீளம் கொண்டது. சில நேரங்களில் ஓர் அடிக்கும் அதிகமாக நாக்கு நீள்வதும் உண்டு. ஸோ, 'பட்ஸ்'சே தேவை யில்லை குட்டீஸ்...ஹையோ மணல் புயல்!ஒட்டகங்களின் கண்களைப் பாதுகாக்க நீண்ட இமை முடிகள் உள்ளன. இவை தவிர, கூடுதலாக மெல்லிய இமையும் இருக்கின்றன. காரணம், ..

பதிவு செய்த நாள் : மே 19,2016 IST
..

பதிவு செய்த நாள் : மே 19,2016 IST
..

பதிவு செய்த நாள் : மே 19,2016 IST
..

 
Advertisement