Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 21,2010 IST
தொடர் - 2""ஏய் அழகிய பெண்ணே! என்னுடன் வந்துவிடு,'' என்று கோரமாக கூவிக்கொண்டே அவளை அணுகியது பூதம்.""டேய்! இன்னும் ஒரு அடி முன் வைத்தால், உன் உயிர் உனக்கு சொந்தமல்ல!'' அடித் தொண்டையிலிருந்து உறுமினான் ஹோஷி!எங்கிருந்து வருகிறது இந்தக்குரல் என்று திகைத்த அந்த பூதம், நாலாபுறமும் சுற்றி பார்த்தது. ஊஹும்... அதன் கண்களுக்கு யாருமே தென்படவில்லை.""டேய் மாமிசப் பிண்டமே! குனிந்து ..

பதிவு செய்த நாள் : மே 21,2010 IST
ஒரு ஜெர்மன் குழந்தை விற்பனைக்காக இன்டர்நெட்டில் விளம்பரம் செய் யப்பட்டிருந்தது. அதாவது, எட்டு மாத ஆண் குழந்தை, இரவு முழுவதும் அழா மல் தூங்கும். ரொம்பவும் அழாது என்ற வாசகங்களுடன் விளம்பரம் இருந்தது. குழந்தை விற்கப்படுவதற்கு முன் போலீசார் விளம்பரத்தை தடை செய்துவிட்டு குழந்தை யின் பெற்றோரை சிறையில் ..

பதிவு செய்த நாள் : மே 21,2010 IST
அனிருத்தா! ..

பதிவு செய்த நாள் : மே 21,2010 IST
- பூரணிதொடர் - 22இதுவரை: மர்மத்தீவு வீரனை வீழ்த்தினான் காலன். அவனை எல்லாரும் பாரட்டினர். இனி —மந்திக்கு ஒரு பக்கம் பெருமை, மகிழ்ச்சி... மறுபக்கம் பயம். எல்லா வீரர்களும் எழுந்து நின்று கைதட்டி காலனுக்கு மரியாதை செலுத்தினர்.""அடே வீரனே! உன்னிடம் இவ்வளவு வீரமா?'' வழிகாட்டி ஆச்சர்யத்துடன் காலனை பார்த்தான்.மந்தி இதற்கு முன் நடந்த விவரங்களை எடுத்துக்கூற, வழிகாட்டி வீரனும் ..

பதிவு செய்த நாள் : மே 21,2010 IST
சைனாவின் வடகிழக்கிலுள்ள ஒரு சிறிய கிராமம். அந்த அழகிய கிராமத்தில், ஸல்வீன் என்ற அழகிய ஆற்றங்கரையில், டோலன்வா என்ற ஓவியன், ஒரு சிறு குடிசையில் வசித்து வந்தான்.ஸல்வீன் ஆற்றின் அக்கரையில் ஒரு கோவில் உள்ளது. அங்கே எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஓவியனும், நாள் தவறாமல் கோவிலுக்குச் செல்வான். அங்கு வரும் அனைத்து மனிதர்களின் முகங்கள், நடை, உடை பாவங்களை ஊன்றி கவனித்து ..

பதிவு செய்த நாள் : மே 21,2010 IST
வேடன் ஒருவன், ஒரு ஆலமரத்தினடிக்கு வந்தான். வலையை விரித்து, அரிசியைத் தூவி வைத்தான். உடனே, அண்மையிலிருந்த ஒரு புதரில் மறைந்து கொண்டான்.பறவைகள் வந்து வலையில் விழுவதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தான். அச்சமயம், புறாக்களுக்கு அரசனான சந்திரன், தன் பரிவாரங்களுடன், இரை தேடிக்கொண்டு அந்தப் பக்கமாக வந்தது. உடனே, அங்கு அரிசி இறைக்கப்பட்டிருந்ததைக் கண்டு கும்பலாய் இறங்கத் ..

பதிவு செய்த நாள் : மே 21,2010 IST
ராஜாவும் ஓவியமும்! ..

பதிவு செய்த நாள் : மே 21,2010 IST
ஒரு குரங்காட்டி சில குரங்குகளை வாங்கி அவற்றிற்கு நடனமாடக் கற்றுக் கொடுத்தான். அவை மிகவும் அற்புதமான நடனமாடும் திறனைப் பெற்றன.குரங்காட்டி குரங்குகளை நாட்டின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அவற்றை மக்கள் முன் நாட்டியமாட வைத்தான். மக்கள் அவற்றைக் கண்டு மிகவும் ரசித்துப் பாராட்டினர். நடனக் குரங்குகளின் பெருமையை நாட்டின் மன்னன் கேள்விப்பட்டான்.குரங்குகள் ..

பதிவு செய்த நாள் : மே 21,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு!கண்டு பிடிப்பாளர் தவளை அவர்கள்!இங்கிலாந்தில் மில்டன் கெய்ன்ஸ் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானி ராஜெல் கிரான்ட், தவளைகள் நடவடிக்கை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர், பூகம்பம் ஏற்படப்போவது தவளைக்கு முன்கூட்டியே தெரிந்து விடுவதாக கண்டுபிடித்துள்ளார்.இத்தாலியில் 2009-ம் ஆண்டு, ஏப்ரல் 6-ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது சான்ரா பினோவில் ..

பதிவு செய்த நாள் : மே 21,2010 IST
சயிலன்ட் சாம்! ..

 
Advertisement