Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 28,2010 IST
ஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் போதெல்லாம், ஒருவரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பது வழக்கம்.ஒரு நாள், வணிகர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட கொமுரு என்ற திருடன், "அவர் வீட்டிற்குச் சென்றால் ஏதாவது சுருட்டலாம்' என்று நினைத்து அங்கே சென்றான்.வணிகர் பெரும் ..

பதிவு செய்த நாள் : மே 28,2010 IST
ஆர்ட்டிக் முயல்!ஆர்ட்டிக் முயல். வட அமெரிக்காவின் குளிர்ந்த பிரதேசத் திலுள்ள மரங்களற்ற சதுப்புநில பகுதியில் வாழ்கிறது. இதன் குட் டையான கறுப்பு கோடு களைக் கொண்ட காது கள், குளிர்காலத்தில் உடல் வெப்ப இழப்பு ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. நீண்ட ரோமங்கள், குளிர் காலத்தில் குளிரை தாங்கவும், எதிரிகளின் பார்வையிலிருந்து மறைத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. கோடை காலத்தில், ..

பதிவு செய்த நாள் : மே 28,2010 IST
..

பதிவு செய்த நாள் : மே 28,2010 IST
- பூரணிதொடர் - 23இதுவரை: மர்மத்தீவின் மன்னரை சந்தித்தனர் காலனும், மந்தியும். இனி —""ஏன் மன்னா! இந்த தீவு தான் உங்கள் சொந்த நாடா?''""இல்லை. நாங்கள் குடியேறிய நாடு. என் சொந்த நடு என்றால் அது பல ஆண்டுகளுக்கு முன் மேலை நாடு.''""என்ன, மேலை நாடா? மன்னா! தாங்களோ மேலை நாட்டவர். அப்படியானால் இங்கு எப்படி வந்தீர்கள். தயவு செய்து விளக்கமாக சொல்ல வேண்டுகிறேன்,'' என்றான் காலன்.""பல ..

பதிவு செய்த நாள் : மே 28,2010 IST
ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் அவனை அழைத்து, ""நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ... அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!'' என்றான்.அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். ..

பதிவு செய்த நாள் : மே 28,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு! உப்பு... உப்பு!ரத்த அழுத்தத்திற்கு முதல் எதிரியே உப்பு தான். உப்பு அதிகம் சேர்க்க சேர்க்க, ரத்த அழுத்தம் அதிகமாகி, உடற்பருமன், ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வரக்கூடும்.* உப்பு அதிகம் சேர்ப்பவர்களுக்கு, வயிற்றில் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்.* சின்ன வயதில் இருந்தே உப்பை அளவாக எடுத்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.* குறைவான உப்புள்ள ..

பதிவு செய்த நாள் : மே 28,2010 IST
..

பதிவு செய்த நாள் : மே 28,2010 IST
ராசு மாமாவுக்கு 98 வயது. தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை கிராமப் புறத்திலேயே கழித்தவர். அவர் வசித்த கிராமம் நகர எல்லைகளை விட்டு வெகு தொலைவு விலகியிருந்தது. நவீன கால நாகரிக வாடை அந்தக் கிராமத்துக்கு இன்னும் எட்டவில்லை. ரயில் - பஸ் போன்றவற்றை இந்தக் கிராம மக்களில் பெரும்பான்மையினர் பார்த்ததே இல்லை.ராசு மாமாவின் பேரப் பிள்ளைகள் பெரிய உத்தியோகம் பார்த்துக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : மே 28,2010 IST
இங்கிலாந்தில், விலாஸ்டன் என்ற இடத்தில், மண்புழுக்களை வெளியே எடுக்கும் போட்டி, ஆண்டுதோறும் உலக அளவில் நடைபெறுகிறது. மண்புழுக்களை மண்ணை நோண்டியோ, தரையின் மீது அடித்தோ, இசைக் கருவிகளை வாசித்தோ, மண்ணுக்கடியிலிருந்து தரையின் மேற்பரப்பிற்கு கொண்டுவர வேண்டும். இது தான் போட்டி! என்ன கண்றாவி போட்டியோ ..

பதிவு செய்த நாள் : மே 28,2010 IST
வள்ளியூரில் பெரும் பணக்காரர் சூரியகாந்தன் என்பவர். அவரிடம் பத்து வருடங்களாக மிகவும் விசுவாசமாக வேலை செய்தான் சந்திரன் என்பவன். திடீரென்று ஒருநாள் அந்த வேலையை விட்டுவிட்டு வேறு ஒருவர் வீட்டில் வேலைக்குச் சென்றான் சந்திரன். அங்கே சம்பளம் குறைவு.ஒருநாள்- சந்திரனை சந்தித்தான் அவனது பால்ய நண்பன் தனஞ்சி.""என்னடா இது... எங்க மொதலாளி, மொதலாளி என்று எதற்கெடுத்தாலும் உயிரை ..

 
Advertisement