Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
நான், 12ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... ஒரு நாள், பள்ளிக்கு விடுப்பு எடுத்து, கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தேன்.'விடுப்பு எடுத்த நாளன்று, ஏதேனும் எழுத, படிக்க கொடுத்தனரா...' என்று தோழியிடம் கேட்டேன். 'ஏதும் இல்லை' என்று கூறினாள். ஆனால், வேதியியல் ஆசிரியர், காலாண்டு விடைத்தாளை சமர்ப்பிக்க கூறியிருந்திருக்கிறார்; அதை என்னிடம் கூற, மறந்து விட்டாள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
பள்ளியில் படிக்கும் போது, ஆசிரியர் சொல்லும் சொல்லை, துளி கூட கேட்காமல், தேர்வு வைத்தால் ஒழுங்காக வராமல், ஆசிரியர் பேசினால், எதிர்த்து எதிர்த்து பேசி, ரகளை செய்யும் மாணவனாக இருந்தேன்.வெகு நாட்களுக்கு பின், இளங்கலை முடித்து, அதே பள்ளிக்கு ஆசிரியர் பயிற்சிக்கு சென்றேன்.நான் சொல்வதை, மாணவர்கள் கேட்காமல் இருந்த போதும், வீட்டுப்பாடம் செய்யாமல் வரும் போதும், அதிகமாக கோபம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
நான் சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூரில் உள்ள, ஆர்.சி.,பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். இப்போது எனக்கு வயது, 55.சிறிது நாட்களுக்கு முன், இடைக்காட்டூரிலுள்ள, இருதய ஆண்டவர் ஆலயத்திற்கு சென்றிருந்தேன். ஜெபம் செய்து முடித்து விட்டு, தர்மகாரர்களுக்கு வரிசையாக காசு போட்டேன்.அந்த வரிசையில் இருந்த ஒரு தர்மகாரர், காசு போடும் போது, இரண்டு நிமிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
சென்றவாரம்: இளவரசர் சித்ரசேனன், குதிரையில் மைதானத்தை சுற்றிவருவார் என அறிவித்தார், விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் மூத்த அதிகாரி. இனி-குதிரை பாதுகாப்பாளன், கண் இமைக்கும் நேரத்தில் மேடை ஏறி, இளவரசரை வணங்கி, ''வாருங்கள் இளவரசே!'' என்று, அவரின் கரங்களை பற்றி, போக்கிரி குதிரையின் பக்கத்தில் அழைத்து சென்றான்.''ஐயோ! என்னை விட்டு விடு... என்னை விட்டுவிடு...'' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
ஒரு ஊரில், முட்டாள் குரு ஒருவர் இருந்தார்; கொஞ்சம் கூட புத்தியில்லாதவர். அறிவில்லாத அந்த குருவுக்கு, 60 சீடர்கள் இருந்தனர். அவ்வளவு பேரும் சர்வ முட்டாள்கள்.ஒருநாள் -குருவும், அவரது சீடர்களும் தென்னந் தோப்பிற்கு சென்றனர்.தென்னந்தோப்பு சொந்தக்காரனிடம், 60 தேங்காய்களை விலைக்கு வாங்கினார் குரு. வாங்கிய தேங்காய்களை, ஊருக்கு எடுத்து செல்ல வேண்டும். எனவே, ஒரு சாக்கில், 60 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
ஹாய் குட்மார்னிங் எவ்ரிபடி...ஸ்போக்கன் இங்கிலீஷ் முடியப் போகுது என்றவுடனே, 'நோ மிஸ் எங்கள விட்டு போகாதீங்க... இவ்ளோ நல்லா இங்கிலீஷ் சொல்லி கொடுத்துட்டு, அவ்ளோ சீக்கிரம், 'எஸ்கேப்' ஆக பாக்குறீங்களா... உங்கள விட மாட்டோம்' என்று கடிதம், போன் மூலம் தெரிவித்திருந்தீர்கள். உங்கள் அன்புக்கு நன்றி...இன்றைக்கு நாம பார்க்கப் போறது, Countable and uncountable. அப்படின்னா என்ன தெரியுமா... பெயர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
தன், 15 வயது முதல், பூப்பந்தாட்ட விளையாட்டை, ஆர்வத்துடன் விளையாடி வரும் எழிலரசன், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில், பல பரிசுகளை வாங்கியவர்.தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டை பேணி வளர்க்கும் விதமாக, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பதன் மூலம், தன் பிறந்த நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது இவர் விருப்பம்.கடந்த, 1994ம் ஆண்டு முதல், திருவள்ளூர் மாவட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
முன்னொரு காலத்தில், சூரியனும், தண்ணீரும் நல்ல நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். சூரியன், அடிக்கடி தன் நண்பரான தண்ணீரை போய் பார்த்து வந்தது. ஆனால், தண்ணீர், சூரியனின் வீட்டிற்கு சென்று பார்ப்பது கிடையாது. இது சூரியனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.ஒருநாள் -தண்ணீரிடம், ''நான் மட்டும் அடிக்கடி உன் வீட்டிற்கு வருகிறேன். ஆனால், நீ ஏன் ஒருமுறை கூட என் வீட்டிற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கைக்குட்டை அளவுக்கு அரசாணை!இன்றைய கைக்குட்டைகள், கைகளில் மடித்து வைக்கும் அளவுக்கு, சதுர வடிவில் கிடைக்கிறது. கைக்குட்டைகளுக்கு இப்படி ஒரு வழக்கமான வடிவத்தை கொடுத்தவர், பிரெஞ்சு பேரரசர், 16ம் லுாயி.அதற்கு முன், வட்டம், சதுரம், நீள் வட்டம் என, பல வடிவங்களில், வெவ்வேறு அளவுகளில் கைக்குட்டைகள் கிடைத்தன.ஒருமுறை, அரசி, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
டெப்லான்... டெப்லான்... என உங்க மம்மீஸ் அடிக்கடி சொல்றாங்களா குட்டீஸ்... அது ஒன்றும் இல்லை... நம் வீடுகளில் சமைக்கப் பயன்படுத்தும், ஒட்டாத பாத்திரங்களின் உட்பூச்சு தான். இது, 20ம் நுாற்றாண்டின் மிகச் சிறந்த, பயனுள்ள அரிய கண்டுபிடிப்பு.அமெரிக்க வேதியியலாளர், ஜே.ராய் பிளங்கெட், இதை கண்டுபிடித்தார். 1936ல், ஓஹியோ மாநில பல்கலைக் கழகத்தில், முனைவர் பட்டம் பெற்றார். அவரை, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
அன்பு ஜெனிபர் அக்காவுக்கு,உங்களின் உடன்பிறவா சகோதரி எழுதுவது... நான் வீட்டு வேலை செய்கிறேன்; என் கணவர், ஆட்டோ ஓட்டுகிறார். எங்களுக்கு, ஆண் மற்றும் பெண் என, இரு குழந்தைகள் உள்ளனர்.நான் வெறும், எட்டாம் வகுப்பு தான் படித்துள்ளேன். என் கணவர், 10வது தேர்ச்சி பெறவில்லை. நம் வாழ்க்கை தான் இப்படி உள்ளது. நம் பிள்ளைகளாவது நல்ல பள்ளியில் படிக்கட்டுமே என்று நினைக்கிறேன். என் கணவரோ, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.பீட்ரூட் வடை!தேவையான பொருட்கள்:பீட்ரூட் - 300 கிராம், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
வெந்தயத்தை முதல் நாள் மாலை, தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலை, அதை, துணியில் கட்டி, காற்றும், வெளிச்சமும் படும்படியாக தொங்கவிடவும். துணி காயாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் தெளிக்கவும்.மறுநாள், வெந்தயம் நன்றாக வேர்விட்டு முளைத்திருக்கும். இதை காயப்போட்டு, பொடி செய்ய வேண்டும்.தினமும், ஒரு தேக்கரண்டி வெந்தய பொடியை, காலை மற்றும் மாலையில் சாப்பிட்டு வந்தால், சூடு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
நறுமணம் மிகுந்த கறிவேப்பிலை, இரண்டு வகைப்படும். நாட்டு கறிவேப்பிலையின் இலை சிறிய தாகவும், துவர்ப்பும், இனிப்பும் கலந்த ருசியோடு இருக்கும். காட்டு கறிவேப்பிலை சற்று தடித்தும், கசப்பு ருசி உடையதாகவும் இருக்கும்.இதன், இலை, ஈர்க்கு, பட்டை, வேர் முதலிய அனைத்தையும், உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தலாம். முக்கியமாக, வெப்பத்தை தணிக்கும் மற்றும் செரிமான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், என் தந்தை, 'சிறுவர் மலர்' இதழை, எனக்கு அறிமுகம் செய்தார். அன்று முதல் இன்று வரை, வெள்ளிக்கிழமை வந்ததும், என் கண்களும், கைகளும் ஆர்வமாக தேடி எடுப்பது, 'சிறுவர் மலர்' இதழை தான். அதை முழுமையாக படித்து முடித்து விட்டு தான், மற்ற வேலையை கவனிப்பேன்.ஆண்டிற்கு ஆண்டு புதுப் புது பகுதிகளை அறிமுகப்படுத்தும் சிறுவர்மலர் இதழ், சிறுவர் மட்டுமல்லாது, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X