Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 21,2013 IST
இதுவரை: இசை அமைப்பாளர் கோஸ்வாமியின் வீட்டில் திருட்டு நடைபெற்றதை கவனித்தாள் வனிதா. அதை போலீசுக்கு தெரிவிக்க போன் செய்தாள். இனி-மறுமுனையில் அவர்கள் எடுக்கும் முன், ""ஹலோ, ஹலோ! போலீஸ் ஸ்டேஷனா? கோஸ்வாமி வீட்டிலே இரண்டு திருடர்கள், மாடியிலுள்ள விலை உயர்ந்த பொருள்களைத் திருடிக் கொண்டிருக்கின்றனர்... உடனே வாருங்கள்,'' என்று அறிவித்து கோஸ்வாமியின் விலாசத்தையும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2013 IST
அரண்மனைக்கு சென்ற பொன்னன் அரசரை வணங்கினான்.""என்னால் இளவரசியைக் கண்டுபிடிக்க முடியும். அவர் எங்கே மூழ்கினார் என்று காட்ட சொல்லுங்கள்,'' என்றான்.""உன்னைப் போல எத்தனையோ பேர் இளவரசியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். யாராலும் முடிய வில்லை. நாளை இங்கே வா. இளவரசி மூழ்கிய இடத்தை வீரர்கள் உனக்குக் காட்டுவர். நீயும் முயற்சி செய்து பார்,'' என்று சலிப்புடன் சொன்னான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2013 IST
தமிழ் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்தவர் ராமானுஜம். உலகமே வியக்கும்படி மிகச் சிக்கலான கணக்குகளையெல்லாம் சுலபமாக முடித்துக் கொடுத்தவர் ராமானுஜம். மனித கம்ப்யூட்டர் என்று புகழப்படும் சகுந்தலா தேவி. எத்தனை ஸ்தானங்களில் எந்த விதமான கணக்கைக் கொடுத்தாலும், வினாடியில் சரியான விடை தருவார்.இவர்களுக்கு இத்தகைய ஆற்றல் எப்படி வருகிறது? ஆராய்ச்சியாளர்களால் இதற்கு சரியான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2013 IST
ஒரு ஊரில் ஒரு பணக்கார வணிகன் வசித்து வந்தான். அவன் தனக்கு சொந்தமாக ஒரு குதிரையையும், ஒரு கழுதையையும் வளர்த்து வந்தான். குதிரைக்கு மட்டும் நல்ல உணவு கொடுத்தான். கழுதையை கவனிக்காமல், அதன் போக்கிலேயே விட்டு விட்டான். அவனுக்கு குதிரையை விட கழுதையால்தான் லாபம் அதிகம். அவன் சந்தைக்கு போகும்போது, குதிரை அவனை மட்டும் தான் சுமந்து செல்லும். ஆனால், கழுதையோ அவன் சந்தைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!"பச்ச விட புழுங்கல்' நல்லது!தமிழ்நாட்டில் காலம் காலமாக தமிழர்கள் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்ற 2 வகை அரிசியை சாப்பிட்டு வருகின்றனர். அந்த இரண்டுக்கும் தனித்தனி சிறப்பு தன்மைகள் உண்டு.தமிழர்கள் மருந்தே உணவு, உணவே மருந்து என்ற அடிப்படையில் வாழ்ந்தவர்கள். பச்சரிசி உணவை சாப்பிட்டால், அதில் உள்ள சர்க்கரை உடனே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2013 IST
ஒருசமயம் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயரின் அரசவை கூடியிருந்தது. மக்களின் நிலை பற்றிய ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது அமைச்சர் எழுந்து சொன்னார், ""அரசே! விஜய நகரத்தின் மக்கள் மிகவும் வசதியாக உள்ளனர். ஆகவே, நாம் கொஞ்சம் வரியைக் கூட்டினால் மக்களுக்குப் பெரிதாகப் பாதிப்பு எதுவும் வந்து விடாது... ஆனால், அரசாங்கக் கருவூலம் ரொம்பவும் நிரம்பி விடும்,'' ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2013 IST
ஒரு நகரத்தின் சற்று தொலைவில் இருந்த குட்டை ஒன்றில் சில மீன்கள் வசித்து வந்தன. அந்த மீன்களிடம் காகமும், எலியும் நட்புடன் பழகி வந்தன. காகமும் எலியும் குட்டையின் கரையில் அமர்ந்து மீன்களோடு பல கதைகள் பேசிக் கொண்டிருக்கும். யாரேனும் மீன்களுக்குத் தொல்லை தந்தால், காகம் அவர் களைக் கொத்தி விரட்டி விடும்.மீன்களின் கூட்டத்தில் மெர்சி என்ற மீன் மட்டும் தங்க நிறத்துடன் அழகாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2013 IST
* கடலைமாவும், கோதுமை மாவும் சரிசமமாக எடுத்து நன்கு சலித்து காய்ச்சிய பாலை கொண்டு விழுது தயாரித்து முகம், கை, கால்களில் தடவி குளித்தால், அழகுக்கு அழகு சேர்க்கும். அழுக்கும் வெளியேறும்.* பாதாம் பருப்பை காய வைத்து பொடித்து ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து கழுவி விட முகம் பொன் போல் மின்னும்.* தயிருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2013 IST
பொதுவாக, நீரை விட குறைவான அடர்த்தியுள்ள பொருட்கள் நீரில் மிதக் கின்றன. நீரை விட அதிக அடர்த்தியுள்ள பொருட்கள் நீரில் மூழ்கின்றன.இறந்த மனிதனது உடல் நீரில் மிதப்பது, ஆர்கிமிடிஸ் தத்துவத்தின் அடிப்படையில் ஆகும். ஒரு பொருள் நீரில் மூழ்கும்போது அதனால் வெளியேற்றப்படும் நீரின் அளவு, அப்பொருளின் கன அளவிற்குச் சமமாக இருக்கும். இதுவே ஆர்கிமிடிஸ் தத்துவம் ஆகும்.பொதுவாக, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2013 IST
ஒரு குளத்தில் பெரிய தாமரைப் பூக்கள் அழகாக மலர்ந்திருந்தன. அந்தக் குளத்தை நோக்கி சில பறவைகள் வந்தன. குளத்தில் மலர்ந்திருந்த தாமரைப் பூக்கள் பறவைகளை கவர்ந்தன.ஒவ்வொரு தாமரைப் பூவும், பட்டு சிம்மாசனம் போல இருக்கிறது. "நாம் கொஞ்சம் நேரம் இந்தப் பூக்களில் உட்கார்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு, பிறகு போகலாம்' என்று ஒரு பறவை கூறியது.அதை மற்ற பறவைகள் ஏற்றுக் கொண்டன.உடனே, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2013 IST
..

 
Advertisement