Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 22,2012 IST
ஏதென்ஸ், ஸ்பார்ட்டா போன்ற முக்கிய கிரேக்க நகரங்களுக்கு வடக்கே அமைந்த நாடு மாசிடோனியா.மேற்கில் மலை சார்ந்த மேட்டுப் பகுதிகளையும், கிழக்கில் வளமான பள்ளத்தாக்கையும் கொண்ட பிரதேசம். கோடையில் கொடிய வெப்பம், குளிர் காலத்தில் கடுங்குளிர். கோணல்மானலான இரண்டு பகுதிகளையும், ஒருங்கிணைந்து ஒரு நாடாக உருகொடுத்தவர் மன்னர் பிலிப். மாவீரன் அலெக்ஸாண்டரின் தந்தை.கி.மு.359ல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2012 IST
ஒரு ஊரில் மூன்று இளைஞர்கள் இருந்தனர். அவர்கள் நன்றாக படித்தவர்கள். ஆனால், என்ன காரணத்தினாலோ எவ்வளவு முயற்சி செய்தாலும், அவர்களுக்கு தங்கள் சொந்த ஊரில் வேலை கிடைக்கவில்லை. கடைசியில், அந்த மூன்று இளைஞர்களும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர். வெளியூரில் சென்று வேலை தேடுவது என்பதுதான் அது. அவர்கள் தீர்மானித்தபடியே, மறுநாள் வெளியூரை நோக்கிப் பயணம் செய்தனர்.அவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2012 IST
ஓநாயிடம் பால் குடித்தவர்கள்இப்போது இத்தாலி என அழைக்கப் படும் நிலப்பரப்பில், 3,000 ஆண்டுகளுக்கு முன்பு டிம்பர் நதிக்கரையின் மேல், மலை முகடுகளில் லத்தினியர்கள் என வழங்கப் பட்ட மக்கள் குடியேறினர். இந்த சிறிய கிராமங்களின் அமைப்புதான், காலப் போக்கில் வளர்ந்து, ரோம் நகராக உலகின் தொன்மையான நகரமாக மாறியது. இதுதான், ரோமாபுரி பேரரசின் தலைநகர மானது.லத்தினியர்களின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2012 IST
ஒரு வயலில் வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி பயிரிட்டிருந் தனர். ஒரே வயலில் விளைந்த அவை, நெருங்கிய நண்பர்களாகி விட்டன. ஒவ்வொன்றும் அதன் அதன் இருப்பிடத்தி லிருந்தே மற்றவர்களுடன் நாள் முழுவதும் ஊர்க்கதை பேசி மகிழும். நலம் விசாரித்துக் கொள்ளும்.""நமது நட்பு எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை. நமது நட்புக்கு அடையாளமாக ஒருவேளை ஒருவரை ஒருவர் பிரிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ஆல் உடம்பு தோலால் ஆனது!உடம்பில் அரிப்பு, தோலில் தடிப்பு தடிப்பாக சிவந்து போவது. அழுத்தி சொரிந்தால் புண்ணாவது, இப்படி தோல் பாதிப்புகள் பற்பல.தலைமுதல் உள்ளங்கால்வரை தோலால் மூடிய உருவத்தைத்தான் முழு மனிதன் என்றே சொல்ல முடியும். கிட்னி, இதயம், குடல்கள், ரத்தம் போல் தோலும் நம் உடலின் மிக முக்கிய உறுப்புதான். இயற்கை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2012 IST
பாம்புகளில் பல தங்கள் வாலை உயர்த்தி அசைக்கும் பழக்கமுடையவை. அதில், "ராட்டில் ஸ்நேக்' என்ற பாம்பு வாலை அசைக்கும் போது, மற்ற பாம்பு களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இதற்கு உண்டு. அது என்னவென்றால் ராட்டில் ஸ்நேக்கின் வால் பகுதி மட்டும் கிலுகிலுப்பை போன்று அமைந்துள்ளது. அதனால், வாலை அசைக்கும் போது ஒலி எழுப்பும். ராட்டில் சூப்பர்டா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2012 IST
பழவகைகளில் சாத்துக்குடி பழம் என்றாலே இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை, குட்டீஸ்சை மிகவும் விரும்பச் செய்யும். சாப்பிட்டவுடன் உடலுக்கு தேவையான சக்தி உடனே கிடைக்கும். காலையில் ஒரு கப் சாத்துக்குடி ஜூஸ் குடித்தால், அன்றைய தினம் சோர்வு, அலுப்பு நீங்கி, உடல் சுறுசுறுப்பு பெறும்; எளதில் ஜீரணமாகும்.இப்பழத்தில் நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம் இருப்பதோடு, சிட்ரிக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2012 IST
உழவன் ஒருவன் வயலை உழுது கொண்டிருந்தான். கலப்பை எதிலோ மோதிய ஓசை கேட்டது. அங்கே தோண்டிப் பார்த்தான். பழங்காலத்தைச் சேர்ந்த செப்புச் சிலை ஒன்று கிடைத்தது. அதைக் கையில் எடுத்த அவன், "இந்தச் சிலை சிறிதாக உள்ளதே... பெரிதாக இருந்தால் எடைக்குப் போட்டுச் சிறிது பணம் பெறலாம். இதை யார் விலைக்கு வாங்குவர்?' என்று சிந்தித்தான்.கலைப் பொருள்களை வாங்கும் செல்வந்தர் ஒருவரின் நினைவு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2012 IST
..

 
Advertisement