Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 04,2014 IST
சுல்தான் தன் அடிமைகளை அனுப்பி மரியாதையோடு பாஷாவை அழைத்து வரும்படி உத்தர விட்டிருந்தார். கோட்டைக் குள்ளே நுழைந்ததும் இரண்டு அடிமைகள் சுலைமானுக்குக் கைலாகு கொடுத்துக் குதிரையி லிருந்து இறக்கினர். பாஷாவுடன் வந்திருந்த வீரர்களையும் தக்க மரியாதையுடன் தங்கும் விடுதிக்கு அழைத்துப்போயினர்.முன்னும், பின்னும் அடிமைகள் அணி வகுத்துச் செல்ல, சுலைமான் பாஷாவை சுல்தானிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2014 IST
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு உண்டு என்பது போல, கிருஷ்ண தேவராயர் நல்ல மணம் நிறைந்த மலர்ச் செடிகளை வளர்ப்பதைத் தன் பொழுது போக்காகக் கொண்டிருந்தார்.அரண்மனைத் தோட்டத்தில் தோட்டக்காரனைக் கொண்டு விதம் விதமான மலர்ச் செடிகளையும், கொடிகளையும் வளர்த்து வந்தார்.நல்ல மணம் தரும் பூக்கள் திடீர் திடீரென காணாமல் போய்விடும். இவ்விதம் திருட்டுப் போவது பற்றி அறிந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2014 IST
""பூமிக்கடியில் அமைந்திருந்தாலும் அது பதுங்குக் குழியாக மட்டும் காட்சியளிக்கவில்லை. மிகப்பெரிய கட்டடங்களுடன், ஏராளமான அறைகளுடன் அனைத்து வசதிகளும் அங்கு அமைக்கப்பட்டிருந்தன.""ஹிட்லருக்குத் தனியறை, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தத் தனியறை, அவருக்கு நல்ல வசதிகள் நிரப்பப்பட்ட படுக்கையறை, சமையலறை, சாப்பாட்டு அறை, மருத்துவர் களுக்கு பிரத்யேக அறை, குளியலறை, உடைமாற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2014 IST
கொள்ளக்குடி என்ற கிராமத்தில் சாரதி என்ற விறகு வெட்டி இருந்தான். அவன் தினந்தோறும் காட்டிற்குச் சென்று விறகு வெட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.ஒருநாள் வழக்கம்போல் தன் தோளில் கோடாரியை சுமந்து கொண்டு காட்டை நோக்கி விறகு வெட்டச் சென்றான்.காட்டில் அன்று கடுமையாக மழை பெய்யத் தொடங்கியது. சாரதியால் விறகு வெட்ட முடியவில்லை. மழையில் நனையாதபடி ஒரு குகையின் உள்ளே ஒதுங்கி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!இன்னும் கோள்களா!புதிய கோள்களைப் பற்றிய மனிதர்களின் தேடுதல் வேட்டையில் குறிப்பிடத்தக்க அளவு புதையல் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை மனிதர்களால் அடை யாளம் காணப்பட்ட கோள்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.புதிய கோள்களைத் தேடுவதற்காகவே அமைக்கப் பட்ட கெப்ளர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2014 IST
ஒரு விஞ்ஞானியை இரண்டு நாடுகள் சொந்தம் கொண்டாடின. அவர் எங்கள் நாட்டில்தான் இருக்க வேண்டும் என்று இரண்டு நாடுகளும் வற்புறுத்தின. அந்த இரண்டு நாடுகளில் ஒன்று அந்த விஞ்ஞானி பிறந்த நாடு. இன்னொன்று அவர் மேற்கல்வி கற்று ஆராய்ச்சி நிபுணராக வளர்ந்த நாடு.அந்த விஞ்ஞானியின் பெயர் பீட்டர் லியோனிடோ கபிட்சா. அவர் பிறந்த நாடு ரஷ்யா; வளர்ந்த நாடு இங்கிலாந்து.சோவியத் ரஷ்யா வில் ஜார் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2014 IST
மேலை நாடுகளில் வருடத்தின் பல மாதங்களிலும் பனிப் பொழிவு இருக்கும் காரணத்தால் சூரிய ஒளி அவர்களுக்கு அதிகமாகக் கிடைப்ப தில்லை.சூரிய ஒளி கிடைக்கும் காலங்களில் கடற்கரை நகரங்களில் வசிக்கும் ஐரோப்பியர்கள், கடற்கரை மணலில் துணியை விரித்து குறைந்த அளவிலான ஆடைகளுடன் சூரிய ஒளி உடலில் படுமாறு படுத்துக் கொள்வது வழக்கம்.அவர்களின் அந்தப் பழக்கம் தோல் புற்றுநோய் ஏற்படுவதை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2014 IST
..

 
Advertisement