Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
குட்டீஸ்! ஹப்பியை உங்களுக்குத் தெரியுமா? இவர் தான் நைல் நதியின் கடவுளாகக் கருதப்படுபவர். ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் பெருகும் போது, மக்கள் ஒன்று கூடி ஹப்பி கடவுளுக்கு தங்கள் நாட்டின் வளத்தை அதிகரித்ததற்கு நன்றி கூறி மகிழ்வர்.உலகிலேயே மிகவும் நீளமான நதி என்ற பெருமைக்குரிய நைல் நதியின் நீளம் 6670 கி.மீட்டராகும். "நைல்' என்ற பெயர் "நிலியோஸ்' என்ற கிரேக்க சொல்லில் இருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
கடுமையான குளிர் வாட்டும் காலங்களில் தங்களிடம் உள்ள தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள மரங்கள் மேற்கொள்ளும் ஒரு வழிதான் இலைகளை உதிர்த்தலாகும். இலைகள் இழக்கும் அல்லது உதிர்க்கும் மரங்களின் இலைகள் மெல்லியதாக இருக்கும். ஒப்பிடுகையில் என்றென்றும் பசுமையான இலைகளுடன் காட்சி தரும் மர இலைகளைவிட மெல்லியதான இலைகளை, இலை உதிர்க்கும் மரங்கள் கொண்டிருக்கும். இந்த மெல்லிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
சந்தனபுரி என்ற நாட்டை சிற்றரசன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். விசாகன் என்ற காவலாளி, அரண்மனையில் வாயில் காப்போனாகப் பணிபுரிந்து வந்தான். அவன் அரசனிடம் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தான். அரசனைக் கொல்ல வந்த சில ஒற்றர்களை, அவன் மிகவும் துணிவுடன் விரட்டி அடித்திருக்கிறான். சிலரைக் குத்திக் கொன்று, அரசனைக் காப்பாற்றியிருக்கிறான். அவனுடைய ராஜ விசுவாசத்தை அறிந்த அரசன், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
தொழிலில் எந்தத் தொழிலும் கேவலமானதில்லை. செய்யும் தொழிலை தெய்வமாகக் கருதிச் செய்ய வேண்டும்."நாங்க செய்ற இந்த கேவலமான தொழிலை எம்பிள்ளையும் செய்யக் கூடாது. அவனைப் படிக்க வைத்து வேறு உத்தியோகம் வாங்கித் தருவேன்,' என்று சொல்லும் பெற்றோர் தான் இவ்வுலகில் ஏராளம்.அப்படித்தான் செருப்புத் தொழில் செய்து வந்த தாமஸ் பேட்டாவின் பெற்றோரும், ""செருப்புத் தைக்கும் தொழிலை நீ செய்ய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
 ஏழை நாடோடி முதியவர் ஒருவர் ஒரு பெரிய மாளிகை முன் நின்று, ""வீட்டில் யார்? கதவைத் திறங்கள். இரவு மட்டும் தங்கிச் செல்ல அனுமதியுங்கள்!'' என்று கெஞ்சிக் கேட்டார். குரல் கேட்டு வெளியில் வந்தாள் ஒரு பெண். முதியவரைப் பிச்சைக்காரன் என்று நினைத்து, ""அதெல்லாம் முடியாது. இடமில்லை போய்விடு!'' என்று விரட்டினாள்.முதியவர் அங்கிருந்து நடந்து, ஒரு சிறிய குடிசை வீட்டு முன்நின்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
ஒரு தென்னை மரத்தில் காகம் ஒன்று அமர்ந்து, "கா, கா...' என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டிருந்தது. காகத்தின் அருகே ஒரு பஞ்சவர்ணக்கிளி சென்று அமர்ந்தது. ""என்ன காக்கையாரே! உமது இறக்கையைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது. இவ்வளவு அழகில்லாத அருவருப்பைத் தரக்கூடிய இறக்கையை நீர் பெற்றிருக்கிறீரே, உமக்கு வெட்கமாக இல்லை?'' என்று கிளி ஏளனமாகக் கேட்டது.""நான் ஏன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு!  * புலி நாயாகுமா ? செல்ல நாயை வேறு பிராணியாக்கி பார்க்கும் வழக்கம், இப்போது சீனர்களிடம் அதிகரித்து வருகிறது. அனிமல் பார்லருக்கு நாயை கொண்டு சென்று ஷாம்பூ குளியல் போட வைக்கின்றனர். பிறகு புலி, கரடி போல ரோமத்துக்கு டை அடித்து அழகு பார்க்கின்றனர். "சவ் சவ்' என்ற ரக நாய்க்கு ரோமம் அதிகம். உருவமும் குண்டு. எனவே கரடி வேஷம் பொருந்துமாம். டாபர்மென் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
அரண்மனைப் பூங்கா போர்க்களமாகியது. உடைவாள்கள் "டாண் டாண்' என்று ஓசையை எழுப்பின; சூரிய ஒளியில் "பளிச் பளிச்' என்று மின்னின அவை. கணங்கள் ணித்துளிகளாக வளர்ந்து கொண்டிருந்தன. ஒளி வீச்சும் ஒலி வீச்சும் ஓயவில்லை. அரண்மனைப் பூங்காவில் அரண்மனைத் தோழிகளும், பணியாளர்களும் கூடிவிட்டனர். அவர்கள் விளை யாட்டுப் போர் நடத்தவதாக எண்ணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஜெயமல்லன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
ஒருதடவை நகுலன் என்பவன் ஆற்றங்கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, ஆற்றில் தவறி விழ இருந்தார். அப்போது அவருக்குப் பக்கத்தில் நின்றிருந்த அவருடைய நண்பர் ஒருவர் நகுலன் ஆற்றில் விழாதபடி அவரைக் காப்பாற்றினார்.இதற்குப் பிறகு அவர் நகுலனைப் பார்க்கும் போதெல்லாம், ""அன்று ஆற்றில் தவறி விழ இருந்தீர்களே... நான் உங்களை காப்பாற்றினேனே நினைவிருக்கிறதா?'' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2010 IST
..

 
Advertisement