Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 13,2012 IST
இதுவரை: அடங்காப்பிடாரி குதிரையை அடக்க முடியாமல் பெரிய வீரர்கள் திணறினர். ஆனால் சிவனான அலெக்ஸாண்டர் அதன் அருகில் சென்றார். இனி-அதன் கண்களில் பயம் தெரிந்தது. தன் நிழலைக் கண்டு அந்தக் குதிரை மிரள்வதை அலெக்ஸாண்டர் புரிந்துக் கொண்டான்.குதிரையின் கடிவாளத்தை மெல்லப் பற்றி, அதன் நிழல் விழாத பக்கமாகத் திருப்பி நிறுத்தினான். குதிரையின் பிடரியை மிருதுவாகத் தடவி, தட்டிக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2012 IST
படபடப்புடன் இருந்த இளையவள், ""நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். ஏதோ துன்பம் வரப் போவது போல என் உள்ளம் துடிக்கிறது,'' என்றாள்.""ஆமாம்! நீ எதற்கு எடுத்தாலும் அச்சப்படுவாய்... எத்தனை இளவரசர்கள் வந்தனர். யாராலாவது உண்மையைக் கண்டுபிடிக்க முடிந்ததா? இவன் பழச்சாற்றைக் குடிக்காமல் இருந்தாலும் தூங்கி இருப்பான். எப்படி குறட்டை விட்டுத் தூங்குகிறான் பார்... ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2012 IST
பூமியின் சரித்திரம் கற்களால் எழுதப்பட்டது. நாம் பூமியில் நடக்கையில் நம் காலடியில் கடந்து செல்லும் பாறைகளை நாம் கவனிப்பது இல்லை. அவை அற்புத சரித்திரத்தின் பக்கங்களாகும். அவைதான் பூமியின் தோற்றம், அதன் வளர்ச்சி என ஒவ்வொன்றையும் கண்டுகொள்ள உதவு கின்றன. அதோடு பூமியின் மேல் எப்படிப் பட்ட உயிரினங்கள் வாழ்ந்தன என்பதையும் அவைகள் சொல்கின்றன. ஒவ்வொரு பாறைக்கும் ஒவ்வொரு கதை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2012 IST
ஓர் ஊரில் முட்டாள் ஒருவன் இருந்தான். அந்த ஊர் மக்கள் எல்லாருக்கும் விளையாட்டுப் பொருளே அவன்தான். அவனிடம் இரண்டு துணிகளைக் கொடுத்துப் போட்டுவரச் சொன்னால், காலில் அணிய வேண்டிய துணியைச் சட்டை போல் மேலே அணிந்து இருப்பான். மேலே அணிய வேண்டிய துணியை எப்படியாவது காலுக்குள் நுழைத்து அணிந்து வருவான். அந்தக் கோலத்தில் அவனைப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சிரித்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!என் நாட்டுக்கு உயிரைக் கொடுப்பேன்!உளவாளிகள் வாழ்க்கையில் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. ராஜாக்கள் ஆட்சி செய்த காலத்தில், ஜன்னல் வழியாக ஒட்டுக் கேட்ட இவர்கள், இந்த "ஹைடெக்' காலத்தில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட உளவாளிகள் சிலரை தெரிந்து கொள்வோம்.சோவியத் யூனியனின் "அல்டிமேட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2012 IST
வருணபுரி நாட்டு விதூஷகன் கமலன் சரியான சமர்த்துக்காரன். தன்னுடைய சாதுர்யமான பேச்சினால், காரியத்தை சாதித்து விடுவான். அவ்வப்போது அரசருடன் சேர்ந்து உணவு உண்பான். அங்கே அவன் தட்டில் எந்த உணவை வைத்தாலும் எந்தக் குறையும் சொல்லாமல் சாப்பிட்டு விடுவான்."நான் எல்லா உணவு வகைகளையும் விருப்பத்துடன் சாப்பிடுவேன். என்னால் சாப்பிட முடியாத உணவே இல்லை' என்று பெருமையாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2012 IST
நெடுமங்காடு மலைப்பகுதியில் ஏராளமான முயல்கள் வசித்து வந்தன. அந்த மலைப்பகுதியில் நரியும் வசித்து வந்தது. நரியானது முயல்களை எல்லாம் பிடித்து, வேட்டையாடி கொண்டிருந்தது. நரியின் பிடியில் சிக்கிய முயல்கள் எல்லாம் பரிதவித்தன.இந்த நரியால் நமக்குத் தொடர்ந்து தொல்லைகள் வந்து கொண்டிருக்கின்றன. நாம் உடனடியாக இந்த மலைப்பகுதியை விட்டுச் செல்ல வேண்டுமென முயல்கள் முடிவு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2012 IST
பூக்களின் நறுமணத்திற்கு மயங்காதவர்கள் உண்டோ? ஒவ்வொரு பூவிற்கும் ஒரு வாசனை உண்டு. இந்த வாசனையானது பூவில் இருந்து எப்படி வருகிறது என்று தெரியுமா குட்டீஸ்!பொதுவாக மரம், செடி, கொடிகள் வளரும் போது, அவற்றில் எண்ணெய் பொருள் உருவாகும். இந்த எண்ணெய் தாமாகவே இதழ்களின் வழியே மெல்ல ஆவியாகி செல்கிறது. இதழ்களிலிருந்து எண்ணெய் ஆவியாகும் போது, மலர்களிலிருந்து வாசனை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2012 IST
உலகில் பலவகை உலோகங்கள் உள்ளன. அவற்றில் செம்பு மிக அற்புதமானது. இதன் அணு எடை 63.5; அணு எண் 20. முதல் முதலாக அமெரிக்க நாட்டிலுள்ள சுபீரியர் ஏரியின் பக்கத்திலும், அதன்பின் செபீரியாவின் மலைத்தொடரின் அருகிலும், பின்பு இந்தியாவின் அசாம் பகுதியிலும் செம்பு கலப்பற்ற பொருளாக கிடைத்தது. இவை, ரசாயன குணங்களை கொண்டதோடு மட்டுமல்லாமல் சிறப்பான மருத்துவ குணங்களையும் கொண்டது. நம் உடலில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2012 IST
* பேப்பர் என்ற சொல் எப்படி வந்தது என்று தெரியுமா? கோரை புல்லை குறிக்கும் "பாபிரஸ்' என்னும் சொல்லே பின் நாளில் "பேப்பர்' என்றானது.* நெதர்லாந்தின் அலுவலக வெளியீடுகளை "ஆரஞ்சுப்புத்தகம்' என்று சொல்கின்றனர்.* பிரான்சின் அலுவலக வெளியீடுகள் அனைத்தும் "மஞ்சள் புத்தகம்' என்று அழைக்கப்படுகிறது.* இங்கிலாந்தின் அலுவலக அறிக்கை "நீலப்புத்தகம்' என்று அழைக்கப்படுகிறது.* ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2012 IST
பொதுவாக தங்கம், வைரம் போன்ற விலைமதிப்புள்ளவற்றை, "கேரட்' என்னும் மதிப்பில் எடை போடுகிறோம் இல்லையா?"கேரப் பீன்' (Carob bean) என்ற சொல்லிலிருந்துதான் "கேரட்' என்னும் சொல் வந்தது. இது மரத்தில் உருவாகும் ஒருவித கொட்டை. இந்த பீன் கொட்டை ஒவ்வொன்றும், ஒரே அளவிலும், எடையிலும் இருக்கும். இந்த கொட்டைகளைதான் பழங்கால மக்கள் விலைமதிப்புள்ள கற்களை எடை போட பயன்படுத்தினர். பின், இதை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2012 IST
..

 
Advertisement