Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012 IST
இதுவரை: சிறுவயதிலேயே தன்னுடைய வீரத்தை நிரூபித்தான் அலெக்ஸாண்டர். இனி - அலட்சியப்படுத்திய அரசனை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கினான் அலெக்ஸாண்டர். மேடி அரசு வீரர்கள் திரும்பத் தாக்கினர். ரொம்ப நேரமெல்லாம் நடக்கவில்லை இந்த சண்டை. அலெக்ஸாண்டரின் அசுர வேகத்துக்கு, மேடி வீரர்கள் ஈடுகொடுக்க முடியாமல் சிதறி ஓடினர். பொடியன் என்று நக்கல் செய்த அரசனோ, போன இடம் தெரியவில்லை.முதல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012 IST
முன்னொரு காலத்தில், வேங்கை நாட்டை வேந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். கொடுங்கோலனாக இருந்த அவன், வீரர்களுக்குக் குறைவான ஊதியமே கொடுத்தான். யாராவது எதிர்த்துப் பேசினால், அவர்களை சிறையில் அடைத்துத் துன்புறுத்துவான். அந்த நாட்டின் எல்லைப் பகுதியில் நிறைய வீரர்கள் காவல் இருந்தனர். அவர்களுள், பாலு, ராமு, சோமு என்ற மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.தன் நண்பர்களைப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012 IST
காயஸ் ஜூலியஸ் சீஸர் குடும்பம் வீனஸ் தேவி மற்றும் சரித்திர வீரரான அயினியஸ் மரபு வழி வந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சீஸர் மிகத் தேர்ந்த அரசியல்வாதி; சிறப்பான பேச்சாளர் மற்றும் அற்புதமான படைத்தலைவர். ரோமானிய சரித்திரத்தில் பொன் எழுத்தில் பொறிக்கப்பட்ட பெயர் சீஸருடையது.உயர கிளம்பும் நட்சத்திரம்!கி.மு.60ல் சீஸர், பாம்ப்பே மற்றும் கிராஸசுடன் ஒரு கூட்டை உருவாக்கினார். அந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012 IST
ஒரு சமயம் இந்திரன் மற்றும் தேவர்களுக்குள் ஒரு சந்தேகம் உண்டாயிற்று. இறைவன், பக்தர்களில் சிறந்தவர் என்று யாரைக் கருதுகிறார் என்னும் சந்தேகமே அது... எனவே, அவர்கள் பிரம்ம தேவரின் தலைமையில், விஷ்ணுவைத் தரிசிப்பதற்காகச் சென்றனர். அவரிடம் தங்கள் சந்தேகத்தைக் கேட்டனர்.""பூவுலகில் மிகச் சிறந்த பக்தன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் ரந்திதேவன். அவனை விடச் சிறந்த பக்தனை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!துணிவே துணை!காசிக்கு ஒருமுறை பயணம் மேற்கொண்டிருந்தார் விவேகானந்தர். கோயிலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது குரங்குக் கூட்டம் ஒன்று விவேகானந்தரைத் துரத்தியது. தற்காத்துக் கொள்ள அச்சத்தில் விவேகானந்தர் ஓட ஆரம்பித்தார். குரங்குகள் விவேகானந்தரை விடாமல் துரத்தியது. என்று குரங்குக் கூட்டத்திட மிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012 IST
ஈரான் நாட்டில் சகீ என்பவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அப்போது ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத் நகரத்தில் சிறந்த பல்கலைக்கழகம் ஒன்று இருந்தது. சகீ, அந்த பல்கலைக் கழகத்தில் உயர்தரக் கல்வி பயில்வதற்காகப் புறப்பட்டார்.ஈராக் நாட்டிற்குப் புறப்பட்ட சகீ, ஓர் ஒட்டக வியாபாரிகளின் கூட்டத்தோடு சேர்ந்து புறப்பட்டுச் சென்றார். அவ்வாறு சென்ற போது வழியில் உள்ள காட்டில் திருடர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012 IST
நூரதன் கூலி வேலை செய்து வந்தான். அவன் வசித்து வரும் கிராமத்தில் அவனுக்கு வேலை எதுவும் கிடைக்காததால், பக்கத்து ஊருக்கு வேலைக்கு சென்றான். அதனால், தினமும் பொழுது விடிந்ததும், பக்கத்து ஊருக்குப் புறப்பட்டு விடுவான். அவன் போகும் பாதையில், ஒரு காடு குறுக்கிடும். அந்தக் காட்டில் ஒரு சிதிலமடைந்த கோவில் இருந்தது.தினமும் கோயிலில் நின்று, "இன்று வேலை கிடைக்க வேண்டும். வேலை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012 IST
உலகம் முழுவதும் விரும்பிப் பார்க்கும் விளையாட்டுகளில் டென்னிஸ் விளையாட்டும் ஒன்று. இந்த டென்னிஸ் விளையாட்டு உருவான கதை தெரியுமா குட்டீஸ்!பதினோறாம் நூற்றாண்டில் பிரெஞ்சுத் துறவிகள், அவர்களுடைய மடாலயத்தில் ஒரு கைப்பந்தை மட்டையில் அடித்து விளையாடத் தொடங்கினர். பின் ஒரு முற்றத்தின் நடுவில் கயிறு கட்டி விளையாட ஆரம்பித்தனர். அதுவே முன்னேற்றம் அடைந்து அரச ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012 IST
* 1 முதல் 99 வரை உள்ள எண்களை ஆங்கிலத்தில் எழுதும் போது a,b,c,d எழுத்துக்கள் வராது. Hundred(100) எழுதும் போதுதான் "d' வரும்.* 1 முதல் 999 வரை உள்ள எண்களை ஆங்கிலத்தில் எழுதும்போது a,b,c, எழுத்துக்கள் வராது. Thousand (1000) என்று எழுதும் போதுதான் "a' வரும்.* "b' எனும் எழுத்து முதன்முதலில் Billionல் மட்டுமே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012 IST
* ஆப்ரிக்காவில் உள்ள அமேசான் காடு முதலிடம் பிடித்திருக்கிறது.* இரண்டாமிடத்தில், வியட்நாமின் ஹலாங் வளைகுடா.* மூன்றாமிடத்தில், அர்ஜென்டினா நாட்டின் இகுசு நீர்வீழ்ச்சி.* தென்கொரியாவில் உள்ள ஜேஜூ தீவு நான்காமிடத்தில் உள்ளது.* ஐந்தாமிடம் பிடித்திருப்பது இந்தோனேஷியாவில் அமைந்துள்ள கொமாடோ.* ஆறாமிடத்தில், தரைக்கு கீழே பிலிப்பைன்ஸ் நாட்டில் ஓடும் புயர்டோ பிரின்சிகா நதி.* ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012 IST
தலையில்லாமல் உயிர் வாழும் உயிரினம் பற்றி தெரியுமா உங்களுக்கு?கரப்பான் பூச்சியின் தலையை அதன் உடலிலிருந்து மிகச்சரியாக அறுத்து விட்டாலும்கூட அது பல வாரங்கள் உயிர் வாழும் குட்டீஸ். அதன்பின் உணவு உட்கொள்ள முடியாத காரணத்தால்தான் அது இறந்து போகும். கரப்பான இவ்வளவு எமகாதகனா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012 IST
..

 
Advertisement