Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2012 IST
இதுவரை: மாசிடோனியர்களுக்கும், பெர்ஸியர்களுக்கும் இடையில், ட்ராய் நகரத்தின் அருகே க்ரானிக்கஸ் ஆற்றங்கரையில் போர் நடந்து கொண்டிருந்தது. இனி-கிளைட்டஸ் வீசிய வாள் ஸ்பித்ரிடேட்ஸ் தலையை துண்டாக்கியது. போர் விரைவில் முடிவுக்கு வந்து, பெர்ஸிய படைகள் சிதறி ஓடின. டேரியஸ் குதிரையில் தப்பித்து சென்றான். தன் கையில் டேரியஸ் சிக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தார் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2012 IST
வெகு காலத்துக்கு முன் பழமுதிர் சோலை என்ற நாட்டை மன்னன் பழவர்த்தன் ஆண்டு வந்தார். அவர் நீதி நெறி தவறாதவர்; வாய்மை நிரம்பியவர்; உண்மை பேசுபவர். தன்னைப் போலவே தன் குடிமக்களும் இருக்க வேண்டும் என்று விரும்புபவர். அவருக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தைகள் இல்லை. தனக்கு பின் தன் நாட்டை ஆளத் தக்க வாரிசுகள் இல்லாததால், தன் நாட்டு மக்களில் நீதியும், நேர்மையும் தவறாத ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2012 IST
நில நடுக்கத்தால் ஏற்படும் உடனடி பாதிப்பு நில அதிர்வு. மிகச் சிறிய துடிப்பதிர்வில் நிலத்தின் ஆட்டத்தை அதிகமாக உணர முடியாது. ஏனெனில், சிறிய துடிப்பதிர்வு மிக லேசாக மிகச் சில நொடிகளுக்கே நீடிக்கும். ஆனால், கடுமையான நில நடுக்கமென்றால் பூமியை பல நிமிடங்களுக்கு ஆட்டி படைத்து விடும். 1923ம் ஆண்டு கான்டோ நிலநடுக்கம் ஏற்பட்டபோது பெரும்பாலான ஜப்பானிய நகரங்கள் பாதிக்கப்பட்டன. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2012 IST
உலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின. தலைமையேற்றுப் பேசிய பழம், உலகில் உள்ள பழங்களில் எந்தப் பழம் அதிகச் சுவையுடையது; சிறப்புடையது? என்ற கேள்வியுடன் தன் தலைமை உரையை முடித்துக் கொண்டது.பழங்கள் ஒன்றுக் கொன்று அடித் தொண்டையில் குசுகுசுவெனப் பேசின.ஆப்பிள் பழம், செர்ரிப்பழம், அன்னாசிப் பழம், கொய்யாப்பழம், மாதுளம் பழம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2012 IST
சிந்தியாபுரம் என்ற ஊரில் சற்குணம் என்பவன் வசித்து வந்தான். அவனது ஊரில் ஒரு முக்கிய பணிக்காக நிதி வசூலிக்கும் பொறுப்பை அவனிடம் விட்டிருந்தனர் ஊர் மக்கள். அவன் புத்திசாலி என்பதால், அவனிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருந்தது.ஒருநாள் சற்குணம் அவ்வூரிலிருந்த பெரிய பணக்காரர் ஒருவர் வீட்டிற்கு நிதி வசூலிப்பதற்காகச் சென்றார். அவர் வீட்டிற்குள் நுழையும்போது, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வெற்றி பெறுவோம் - தொடர்ந்து...!ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து வெற்றி பெறுகின்றனர். இதனால் இவர்களை அதிர்ஷ்டசாலிகள், நல்ல சூழ்நிலைகள் அமையப் பெற்றவர் என்று கூறிவிடுகின்றனர். உண்மை இதுவல்ல... தொடர்ந்து வெற்றி பெற விரும்பினால், இரண்டு விஷயங்களில் கவனமாக இருந்தால், துணிச்சலுடன் அடுத்தடுத்த இலக்குகளை நிர்ணயித்துக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2012 IST
ஒரு ஊரில் வீரன் என்ற வியாபாரி இருந்தான். அவன் வியாபாரத்தில் கஷ்டப்பட்டு, இருந்த கைப்பொருளை எல்லாம் இழந்து, ஓட்டாண்டி ஆகிவிட்டான். எனவே, அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல், தன் மனைவி மற்றும் மூன்று குழந்தை களுடன், வேறொரு ஊரை நோக்கிச் சென்றான்.வழியில் ஒரு சாது அவனைக் கண்டு, ""நீ வீரன் தானே? நீ நல்வாழ்வு வாழ்ந்த போது சாது, சன்னியாசிகளைப் பூஜித்துப் வழி பட்டவன். இப்போது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2012 IST
* நமது குடலை நேரடியாக எக்ஸ்-ரே எடுக்க முடியாது.* அமெரிக்க அதிபரை யாரும் கைது செய்ய முடியாது. அவர், "வீட்டோ பவர்' என்னும் அதிகாரம் பெற்றவர்.* ஆர்டிக் பெருங்கடலில் கப்பல்கள் செல்ல முடியாது.* பூஜ்ஜியத்தை ரோமன் மொழியில் எழுதமுடியாது. அதற்கு நிகரான பதம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2012 IST
சர்க்கரை உருவாவதற்கான மூலப் பொருளே கரும்புதான். இன்று இந்த கரும்பு உலகம் முழுவதும் அறியப்பட்டிருந் தாலும், நம் இந்தியாவில், வரலாற்று காலத்திற்கு முன்பே மக்களால் அறியப் பட்டிருந்தது. கி.மு. 400 ல் கரும்பு நம் இந்தியாவில் பொதுவான பயன்பாட்டில் இருந்தது.கி.மு.325ல் நம் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த ஐரோப்பியர்கள் கரும்பை பார்த்தனர். அதன் இனிப்பு சுவையில் மயங்கி மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2012 IST
..

 
Advertisement