Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2015 IST
சென்றவாரம்: மன்னரை சிறைப்பிடித்த தளபதி, மேலை நாட்டு வீரர்களை வரவழைத்து போர் நடத்துவதுபோல நாடகமாட எண்ணினான். அதில் மன்னரும் அமைச்சரும் இறப்பதுபோல் மக்களிடம் செய்தி பரப்பவும் திட்டமிட்டான். இனி-குணாளனும், மற்றவர்களும் நான்கு திசைகளிலும் சென்று கடைசியில் அவனை இழுத்து வந்தனர்."டேய் யார் நீ?''அப்போது ஒரு கோட்டை வாயிலின் தலைவன், "மன்னா இவன் நம் அரண்மனை நந்தவனத்தின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2015 IST
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சிற்றூரில் ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏழு பிள்ளைகள் இருந்தனர். கடைசியாக ஒரு பெண் பிறந்தாள்.ஏழு மகன்களும், அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால், கடைசியாகப் பிறந்த பெண் மட்டும் நோஞ்சானாக இருந்தாள். அவள் நீண்ட நாள் வாழ்வது கடினம் என்று தந்தை கருதினார்.ஒருநாள்- தன் மகன் ஒருவனை விரைந்து சென்று கிணற்று நீரை ஒரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2015 IST
அரிகோ பயன்படுத்தும் கத்தி மற்றும் கத்திரிகள் கொதிக்கும் நீரில் நன்றாகக் கழுவி சுத்தம் செய்யப்படாத நிலையில் இருந்த போதிலும், அவை புண்ணாக்கி, சீழ் பிடிக்காமல் இருப்பது பெரும் அதிசயம் என்றும் தெரிவித்திருந்தார்.எப்பேர்ப்பட்ட திறமைசாலியாக இருந்தாலும், மிகப் பெரிய அனுபவசாலியாக இருந்தாலும், அவர்களால் செய்ய முடியாத அளவில் நம்பவே முடியாத திறமையுடன் அறுவை சிகிச்சை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2015 IST
முன்னொரு காலத்தில் சோழ நாட்டை அசுவத்தாமன் என்ற அரசன் ஆண்டு வந்தான். கொடுங்கோலனான அவன், மக்களைக் கொடுமைப்படுத்துவதில் மகிழ்ச்சி கண்டான்.புதிது புதிதாக வரிகளைப் போட்டு மக்களைத் துன்புறுத்தினான். அவனுடைய கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள் அழுது புலம்பினர்.அவனுடைய பிறந்த நாள் விழா வந்தது. முரசு அடிப்பவனை அழைத்தான்."நாளை என் பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது. நாட்டு மக்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2015 IST
உங்கள் தாத்தாவின் காலத்தில் மிக உயர்ந்த சூட் (கோட், பேண்ட்) அல்பாகா என்ற விலையுயர்ந்த கம்பளியினால் தைக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரா... இன்று, அந்த இயற்கைக் கம்பளி ஆடையைப் போலவே செயற்கைக் கம்பளிகள் (ஸிந்தடிக்) வந்துவிட்டன. ஆனால், அன்று மிக உயர்ந்ததாகக் கருதப்பட்ட அல்பாகா என்ற கம்பளி ஆடை, இங்கு நீங்கள் காணும் மிருகத்தின் ரோமத்தினால் உருவானதுதான். இந்த மிருகத்தின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2015 IST
சிங்காரி கோட்டை என்ற ஊரில் வாழ்ந்த ஆண்கள் அனைவரும் மனைவிக்கு அடிமைகளாக இருந்தனர். மனைவிகளின் கொடுமை தாங்காமல் ஒருநாள் ஓரிடத்தில் கூடினர்."எவ்வளவு காலம்தான் மனைவிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்துவது? அவர்கள் செய்யும் கொடுமைகளுக்கு அளவே இல்லை. எப்படியாவது அவர்களின் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து நாம் ஆண் மக்கள் என்று பெருமையுடன் நடக்க வேண்டும்,'' என்று உணர்ச்சி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2015 IST
பூமியிலிருந்து மிக அரிதாகக் கிடைக்கும் தங்கத்தைப் போன்றது, "பிளாட்டினம்!' இன்று நகைகள் செய்ய பிளாட்டினம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது தங்கத்தைப் போன்றே எந்தவிதத்திலும் கறைப்படுவ தில்லை. துருவோ, அரித்தலோ இவற்றை பாதிப்பதில்லை. மின் சுற்று வரைபடத்தில், பிளாட்டின வரிகள் இடப்படுகிறது. காரணம், மற்றவற்றைப் போல இது மின் கடத்துதலில் மங்குவதில்லை. இது தொழிற்சாலைகளில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2015 IST
International Criminal Police Organization என்பதன் சுருக்கம், interpol. இது சர்வதேச அளவில் சமூகக் கொடூரங்களைக் களைய அமைக்கப்பட்ட ஒரு கழகமாகும். சுமார் 120 நாடுகளின் கூட்டு அமைப்பு. இது எந்ததொரு நாட்டிலும் அநீதிகளைக் களைவதும் அரசியல் பிரச்சனை களை ஆராய்வதும், தீர்ப்பதும், தகவல் பரிமாற்றங்களும் இதன் செயல்பாடுகளாகும். மேலும், கள்ளக்கடத்தல் தங்கம், போதை வஸ்துக்கள், கள்ளப்பணம், ராணுவ உளவு மோசடி போன்ற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2015 IST
..

 
Advertisement