Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012 IST
இதுவரை: தொடர்ந்து வெற்றிமேல் வெற்றி பெற்றார் அலெக்ஸாண்டர். இனி...அந்த அரசின் ஆளுநரை ஒரு தேரில் கட்டி, நகர வீதிகளில் இழுத்துச் செல்ல உத்தரவிட்டார். ஆளுநர் உடல் சின்னா பின்னமாகச் செத்து மடிந்த பிறகே, தேரின் ஓட்டம் நின்றது. அலெக்ஸாண்டரின் தொடர் வெற்றிகளைக் கண்டு, டேரியஸ் அவருடன் சமாதான உடன்பாடு செய்து கொள்ள விரும்பினார். தனது மகள் தாதிராவை, அலெக்ஸாண்டருக்குத் திருமணம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012 IST
அங்கு மரங்களை வெட்ட யாரும் எவ்வித ஆட்சேபனையும் செய்யவில்லை. சாதுவின் வரத்தின் மகிமையால், ஐம்பது பேர் செய்யக் கூடிய வேலையை அவன் ஒருவனே செய்தான். அதனால், விரைவிலேயே அவனிடம் நிறையப் பணம் சேர்ந்து விட்டது. தன் நாட்டில் நிறைய மரங்கள் இருந்தும் மன்னன் அண்டை நாட்டிலிருந்து விறகுக் கட்டைகளை வாங்குவது பற்றி எண்ணினான்.ஆனால், கொஞ்ச நாட்களுக்குப் பிறகு வீரன் இருந்த அண்டை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012 IST
ஆகஸ்ட்-15 ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியான இனிப்பான திருநாள்! நம்ம இந்தியர்கள் படைத்த, படைத்து கொண்டிருக்கும் சாதனைகளின் பட்டியலில் சில...10,000 வருடங்களில்...!கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் எந்த நாட்டின் மீதும் இந்தியா போர் தொடுக்கவில்லை.பூஜ்ஜியம் தந்தோம்!கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தது இந்தியா. கண்டுபிடித்தவர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012 IST
அரசர் கிருஷ்ண சந்திரர் அரியணையில் வீற்றிருந்தார். அப்போது நவாபின் தூதன் அங்கு வந்தான். அரசர் அவனை வரவேற்றார்.அந்த தூதன் இரண்டு வாத்துக் குஞ்சுகளை அவர் முன் வைத்தான்.அரசர் வாத்துக் குஞ்சுகளைக் கவனித்தார். இரண்டும் ஒரே நிறம்; ஒரே அளவுடையதாக இருந்தது. அவற்றிற்குள் எந்த வேறுபாடும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்றும் புரியாமல் தூதனை பார்த்தார் அரசர்.""அரசே! நவாப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மகாகவியை மயக்கிய மிளகு!மறைந்த உலக மகாகவி வில்லியம் வேர்ட்ஸ்வெர்த், ஒயின் குடிக்கும் போது, சிப்ஸ், நான் வெஜ் ஐட்டம் எதையும் கொறித்ததில்லை. அதற்குப் பதிலாக, மிளகுதான் கொறித்துக் கொண்டிருப்பார். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த போது, இந்தியாவில் இருந்து பல பொருட்களை இங்கிலாந்துக்கு கொள்ளையடித்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012 IST
ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் சோளமாவு அரைத்துக் கொண்டிருந்தனர். திடீரென்று அந்த வீட்டிற்குள் திருடன் ஒருவன் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் அவர்கள் இருவரும், ""நீங்கள் யார்?'' என்று கேட்டனர்.""நீங்கள் இருவரும் இந்த வீட்டின் வேலைக்காரப் பெண்கள்தானே?'' என்று கேட்டான் திருடன்.இதைக் கேட்டு கோபம் கொண்ட இருவரும், ""நாங்கள் வேலைக்காரிகள் அல்ல... இந்த வீட்டின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012 IST
ஒரு மடத்தில் துறவி ஒருவர் இருந்தார். நிறைய சீடர்கள் அவரிடம் கல்வி கற்று வந்தனர்.சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர், ""எல்லாத் தீமைகளுக்கும் அச்சம்தான் அடிப்படைக் காரணம்; அச்சத்தால் வெறுப்பு வருகிறது; பகை ஏற்படுகிறது; பேராசை உண்டாகிறது; அதனால் நாம் எந்தச் சூழலிலும் அச்சப்படக் கூடாது,'' என்றார்.குறுக்கிட்ட சீடர் ஒருவர், ""ஐயா! அச்சத்தால் பேராசை உண்டாகும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012 IST
புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களை அதிக அளவில் தாக்கும் புற்றுநோய். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, இவ்வகை புற்றுநோய் வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புரோஸ்டேட் புற்றுநோய் ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பி திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியை தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. விளைவு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போல தோன்றும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012 IST
தண்ணீரே குடிக்காத மக்களை பற்றி தெரியுமா உங்களுக்கு?பாரகுவே நாட்டிலுள்ள கெபி பெண்டி பள்ளத்தாக்கில் வாழும் சேன் என்ற பழங்குடி மக்கள், தண்ணீர் குடிப்பதே இல்லை. இதற்கு காரணம் இங்கே உள்ள ஏரி நீர்ஒரே உப்பாக இருப்பதுதான். இங்கு சோளம் அதிகம் பயிரிடப்படுவதால், இதிலிருந்து பீர் இறக்கி தண்ணீருக்கு பதில் அதை அருந்துகின்றனர்.அச்சச்சோ எப்பவுமே தள்ளாட்டம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012 IST
முதல் முதலாக 1940ம் ஆண்டு ரூபாய் நாணயம் அச்சிடப் பட்டது. அதற்கு முன்புவரை ஒரு ரூபாய் நோட்டுகள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 1949-ம் ஆண்டில் மத்திய அரசாங்கம் மகாத்மா காந்தி உருவத்துடன் ஒரு ரூபாய் நோட்டை வெளியிட திட்டமிட்டது. ஆனால், அசோக சிம்மத்தூண் உருவம் பொறித்த ரூபாய் நோட்டை வெளியிடுவது என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அதன்படி ரூபாய் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2012 IST
..

 
Advertisement