Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2011 IST
சிறுவாணி என்ற ஊரில் சின்னப்பன் வாழ்ந்து வந்தார். இவருக்கு மனைவி மட்டும்தான்.குழந்தை குட்டிகள் இல்லை. நல்ல பேச்சாற்றல் படைத்தவர். அவர் ஊர் ஊராய்ச் சென்று உயிர்க்கொலை செய்வதன் கொடுமை பற்றியும், மாமிசம் உண்பதால் உண்டாகும் தீங்கு பற்றியும் பிரசாரம் செய்தார்.இவர் பிரசாரம் செய்வதால் இவருக்குப் புகழுடன் பொருளும் கூடவே கிடைத்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2011 IST
ஒருமுறை நமது உடலின் உருப்புக்களான வாய், மூக்கு, கண், மூளை, காது ஆகிய ஐந்து பேருக்கும் சண்டை வந்தது."நான் இல்லாவிட்டால் மனிதன் மிகவும் கஷ்டப்படுவான்' என்று கூறி ஒன்றோடு ஒன்று சண்டை போட்டன. "சரி! இதைக் கடவுள்கிட்ட போய் கேட்போம்' என்று முடிவு பண்ணி ஐந்து உறுப்புக்களும் கடவுளைப் போய் பார்த்தன.""கடவுளே... நான் இல்லைன்னா எவ்ளோ கஷ்டம். என்னோட பேச்சுதானே மற்றவர்களுடன் பழக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2011 IST
ஆங்கிலேயர் ஆட்சி வந்தபின், தமிழகத்தில் மிகப் பெரிய போர் எதுவும் நடந்ததில்லை. ஒரேயொரு தாக்குதல் மட்டுமே நடந்தது. ஆங்கிலேய அரசுக்கு எதிராக நடந்த தாக்குதல் என்பதால், அதை போர் கணக்கில் சேர்த்து விட்டனர் ஆங்கிலேயர்கள்.1914ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி இரவு, தூக்கத்தில் இருந்த சென்னைப் பட்டினத்தில் அடுத்தடுத்து குண்டுகள் பறந்து வந்து விழுந்தன. செயிண்ட் ஜார்ச் கோட்டை, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2011 IST
குழந்தை இறக்கும் போதெல்லாம் ஒரு கடவுளின் தேவதை மண்ணுலகத்திற்கு வந்து, இறந்த அந்தக் குழந்தையைத் தன்னுடைய கரங்களில் ஏந்திக் கொள்கிறாள்.தன் பெரிய வெண்ணிறச் சிறகுகளை விரித்து அந்தக் குழந்தை விரும்பிய இடங்களுக்கெல்லாம் பறந்து செல்கிறாள். கை நிறையப் பூக்களைப் பறித்துச் சொர்க்கத்திற்கு எடுத்துக் கொண்டு போகிறாள்.அந்தப் பூக்கள் மண்ணுலகத்தில் மலர்ந்து மணம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2011 IST
யவனபுரி என்ற நாட்டில், சத்தியகாமன் என்ற ஒருவன் இருந்தான். அவன் வேத சாஸ்திரங்கள் பலவும் கற்றவன். ஆயினும் வறுமையில் வாடிவந்தான். சொந்த ஊரில் வாழ முடியாததால், பக்கத்து ஊருக்கு சென்று வாழலாம் என்று நினைத்தான்.ஒருநாள் அவன் யவனபுரியை விட்டுத் தனபுரி என்ற ஊரை நோக்கிச் சென்றான். போகிற வழியில் ஒரு பயங்கரமான காடு இருந்தது. அந்தக் காட்டைத் தாண்டித்தான் சத்தியகாமன் தனபுரி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2011 IST
வணிகன் ஒருவன் நிறைய கழுதைகளின் முதுகில் பொருள்களை ஏற்றிக் கொண்டு, காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தான். அப்போது அந்தக் கழுதைகளில் ஒன்று கீழே விழுந்து, காலை உடைத்துக் கொண்டது. அதை அங்கேயே விட்டுவிட்டுப் புறப்பட்டான் அவன். அங்கிருந்த வளமான புல்லை உண்டது கழுதை.சில நாட்களில் அதன் காலும் சரியானது. அங்கே வந்த சிங்கம் ஒன்று கொழுத்துப் பருத்து இருந்த கழுதையைப் பார்த்தது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!73 நாள் இரவு கிடையாது!உலகின் சில பகுதிகளில் 24 மணி நேரமும் சூரியன் இருக்கும் என்றால் நம்ப முடிகிறதா?நம்புங்க. கோடை காலத்தில் சூரியனால் இப்படி சில பகுதிகளில் இருக்கிறது. இதைக் கான நாம் துருவ பகுதிக்கு செல்ல வேண்டும். கோடை காலத்தில் ஆர்டிக் துருவத்தின் வடக்கிலும், அண்டார்டிகாவின் தெற்கிலும் நடுராத்திரியிலும் கூட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2011 IST
காட்டில் கிழப்புலி ஒன்று இருந்தது. அது தங்கி இருந்த இடத்தில் நிறைய எலிகள் இருந்தன. உணவைப் புலி உண்பதற்கு முன் எலிகள் அதை உண்டு வந்தன.பசியால் துடித்த புலி தன் நண்பன் நரியிடம், ""இதற்கு என்ன செய்யலாம்?'' என்று கேட்டது.""பூனை ஒன்றை இங்கே வைத்திருங்கள்,'' என்றது நரி.பூனை ஒன்றை அழைத்த புலி, ""நீ என்னுடனேயே இருக்க வேண்டும். எலித் தொல்லை தாங்க முடியவில்லை,'' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2011 IST
ராஜஸ்தானிலுள்ள சோட்டிலா என்ற கிராம மக்கள் மோட்டர் பைக்கை கடவுளாக வணங்கி வருகின்றனர். அந்த கிராமத்தை சேர்ந்த ஓம்பானா என்பவர் "ராயல் என்பில்டு' மோட்டர் பைக்கில் செல்லும் போது விபத்தில் இறந்து விட்டார். விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒரு மரம் இருந்தது. உடனே, கிராம மக்கள் அங்கே கோவில் கட்டி அந்த "பைக்'கை வழிபட ஆரம்பித்து விட்டனர். அந்த மோட்டர் பைக்கிற்கு அபூர்வ சக்தி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2011 IST
..

 
Advertisement