Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
கடந்த, 1965ல் நெல்லிக்குப்பத்திலுள்ள பஞ்சாயத்து ஆரம்ப பள்ளியில் படித்தேன். என்னிடம் பார்த்தசாரதி என்ற நண்பன் நட்புடன் பழகுவான்.ஒருநாள், பார்த்தசாரதி பள்ளி இடைவேளையில், 'டேய் புகழேந்தி ஓட்டலுக்கு சாப்பிட போலாமா?' என கேட்டான். ஆர்வமிகுதியால் தலையசைக்க, பள்ளியருகே இருந்த, 'கீதா கபே' உணவகம் சென்றோம்.எனக்கு என்ன வேண்டுமென கேட்க, நான், 'ரோஸ் மில்க்' என்றேன். அவனும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
அரசினர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தபோது, காலையில் வழக்கம் போல் வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களும் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ளாதவர்களை, வழிபாட்டுக் கூட்டம் முடிந்தவுடன் அனைவரின் முன்னிலையில் வைத்து, எங்கள் உதவி ஆசிரியர் அடிப்பார்.அன்றும் சில மாணவர்கள், கூட்டத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
தஞ்சை மாவட்டம், அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அறிவியல் வகுப்பு நடந்து கொண்டிந்தபோது, கடைசி பெஞ்சில் ஒரு மாணவன் நன்றாக தூங்கி கொண்டிருந்தான். இதை கவனித்த ஆசிரியர், பாடத்தை நிறுத்திவிட்டு, மெதுவாக அவன் அருகில் சென்று குச்சியால் தட்டி அவனை எழுப்பினார்.அவன் எழுந்து, அரண்டு போய், 'திருதிரு'வென விழித்தான்.'ஒன்றும் கவலைப்படாதே தூக்கம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
சென்றவாரம்: பெரியப்பா மகேந்திர வர்மரை சந்திக்க, குதிரையில் பயணித்தான் இளந்தென்றல். இளவரசனின் வலிமையை சோதிக்க தந்தை அவனீந்திரா பின் தொடர்ந்தார். இளவரசனின் குதிரை, முன் செல்லாமல் ஆர்பாட்டம் செய்தது. இனி -மூங்கில் பாலத்தின் மீது ஒரு பயங்கரமான கரடி! தன் பின்னங்காலால் நின்றபடி முன்னங்கால்கலை ஆட்டி அசைத்து, வாயைத் திறந்து உறுமியபடி, தாக்க வருவது போல நின்ற அந்தக் கோலம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
எப்படி இருக்கீங்க மாணவ, மாணவியரே... English படிச்சி படிச்சி மண்ட காய்ஞ்சிட்டீங்களா? கல்லுாரி மாணவி சம்யுக்தா திருவண்ணாமலையில் இருந்து எழுதியிருக்காங்க. 'நான் பர்ஸ்ட் இயர் படிக்கறேன். வர்ஷி மிஸ்சின் ஸ்போக்கன் இங்கிலீஷ் எனக்கு ரொம்ப உதவியாக இருக்குன்'னு. தேங்க்யு...இன்றைக்கு Simple past tense பத்தி சொல்லித் தரப்போறேன். சரியா? கடந்த காலச் செயல்களைப் பற்றி குறிப்பிட அதாவது, நடந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! கணக்கா கடன் வாங்கணும்!நம்ம சம்பளம் 1000 ரூபாய்னா, நம்ம செலவு தொள்ளாயிரத்து தொன்னூற்றி ஒன்பது ரூபாயோட நின்றிடணும்.சரி, ஏதோ நெருக்கடி.உங்க அவசர தேவைக்கு நகையை வங்கியில் வைத்து நகைக்கடன் பெற போகிறீர்கள். இரண்டு தங்க வளையல்களை அடமானம் வைக்க நினைக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இரண்டு வளையல்களையும் ஒரே நகைக் கடனாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
ஜெனி ஆன்டி, நான் சிறுவர்மலர் இதழை வாரம் தவறாமல் படித்து விடுவேன். அதில் நீங்கள் கொடுக்கும், 'அட்வைஸ்' எனக்கு மிகவும் பிடிக்கும். அதுபோல் எனக்கு ஒரு வழி சொல்லுங்க ஜெனி ஆன்டி.என் பெயர் .... -------- நான் பி.இ., முதலாம் ஆண்டு கோ-.எட்., காலேஜ்; இந்த வருடம் ஹாஸ்டலில் சேர்ந்துள்ளேன். என் குடும்பத்தில் மொத்தம் 5 பேர். அப்பா, அம்மா, அக்கா, தம்பி, நான். அப்பாவிற்கு நன்கு படித்தால் மட்டுமே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
இந்தியர்கள் அனைவர் மனதிலும் என்றென்றும் நீங்காமல் இருக்க வேண்டிய நாள் ஆகஸ்ட் 15 அல்லவா?ஆமாம்! நாம் சுதந்திர மனிதர்களாக, இந்தியர்களாக இன்று இருப்பதற்கு, இந்த பொன்னான நாள்தானே பெருந்துவக்கம்!சும்மாவா கிடைத்தது சுதந்திரம்?எவ்வளவு பேர் - எவ்வளவு தியாகங்கள்...தியாகம் என்பது சின்ன விஷயத்தி லிருந்து வாழ்வு, உயிர் என்னும் பெரிய விஷயம் வரை நீண்டது. தன்னலமற்ற எண்ணற்றோரின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
ஒருநாள் அதிகாலை பசியுடன் நரி ஒன்று பண்ணை அருகில் வந்தது. அங்குள்ள கோழிகளில் ஒன்றை பிடித்துத் தின்று பசியாற விரும்பியது. வேலியின் இடையே சிரமப்பட்டு உள்ளே புகுந்து சென்றது. அங்கு விளைந்திருந்த பயிர்களின் நடுவில் சுருண்டு படுத்துக் கொண்டது.சற்றுத் தொலைவில் களத்து மேட்டில் மேய்ந்து கொண்டிருந்த பெட்டைக் கோழிகள் நரியைப் பார்த்து விட்டன. உடனே பயந்து கத்தியபடியே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
இந்திரலோகத்தில், அர்ஜுனன் மிக இன்பமாக இருந்தான். ஒருநாள் -இந்திரன் அவனைத் தனியே அழைத்து, ''அர்ஜுனா, நிவாதகவசர்கள் என்ற மூன்றுகோடி அரக்கர்கள், நாற்புறமும் சமுத்திரத்தினால் சூழப்பட்ட ஒரு தீவில் வசிக்கின்றனர். அவர்கள் என் பகைவர்கள். நீ அவர்களுடன் போரிட்டு அழிக்க வேண்டும்,'' என்றான்.இந்திரதேவன் அழகிய ரதத்தை வரவழைத்தான். மாதலி சாரதியாக ஏறி அமர்ந்தான். இந்திரன் தன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
கோவை நேஷனல் மாடல் ஹையர் செகண்டரி பள்ளியில், 6ம் வகுப்பு டிக்கும் மாணவன் மனுசஞ்சய். பெற்றோர்: முகுந்தன் - பிரியா.வீட்டில் எப்போதும் துறுதுறுவென எலக்ட்ரிக் உபகரணங்களை வைத்துக்கொண்டு ஏதாவது எல்.இ.டி லைட்டுகளை எரியவிட்டு மகிழ்வது வழக்கம்.வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட தனக்கென ஒரு Personal fan தயார் செய்து அந்த சிறிய பேனையும், ஒரு எல்.இ.டி., லைட்டையும் தன் தொப்பியின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
அக்பர் அரசவையில் உள்ள முல்லா தோபியாஸா, நீண்ட தாடியுடையவர். எந்நேரமும் தாடியை உருவியவாறு, பீர்பலைக் கவிழ்ப்பதிலேயே தம் நேரத்தைச் செலவிடுவார். அறிவில் சிறந்த பீர்பல், முல்லாவின் திட்டங்களை நன்கு அறிவார். பிறர் முகக் குறிப்பிலிருந்தே, அவர்கள் மனத்திலுள்ளதை சொல்லக் கூடிய அளவுக்கு திறமை படைத்த பீர்பலுக்கு, முல்லாஜியின் கெட்ட எண்ணம்தான் தெரியாதா என்ன? தக்க தருணம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
விண்வெளியில் பறந்து சாதனை புரிவதற்காகத் தேர்வு செய்யும் இறுதிக் கட்டத்தில், ரஷ்யாவைச் சேர்ந்த யூரி காகரின், டிட்டோச் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்கள் வந்திருந்தனர். அப்போதைய திட்டப்படி இறுதியாக இருவரில் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டியிருந்ததால், ஒரு தேர்வு வைக்க விரும்பி, அவர்கள் இருவரையும் வயர்கள் இணைக்கப்பட்ட கட்டிலில் தனித் தனியாக தூங்க வைத்தனர். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
இந்தியா - தாமரை,இங்கிலாந்து - ரோஜாசீனா - திராட்சைப் பூஜெர்மனி - சோளப்பூஎகிப்து - தாமரைப்பூஜப்பான் - ஜெர்ரி மரப்பூஅங்கேரி - பூவரசம்பூயூகோஸ்லேவியா - லில்லிஸ்காட்லாந்து - நெரிஞ்சிப்பூபெர்சியா - சிவப்பு ரோஜாஆஸ்திரேலியா - வளர்ப்பூபெல்ஜியம் - அசிலியாசுவிட்சர்லாந்து - இடல்வீஸ் பூபிரான்ஸ் - லில்லிபோலந்து - சோளப்பூகனடா - வெள்ளை லில்லிபாகிஸ்தான் - மல்லிகைஸ்பெயின் - மாதுளம் பூஈரான் - ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு எஞ்சினியர் காட்டுப்பகுதியில் நடந்து கொண்டிருந்தார். தன் சாக்ஸில் தாவரத்தின் விதைகளும், முட்களும் ஒட்டிக் கொள்வதைக் கவனித்தார்.ஒரு உருப்பெருக்கிக் கண்ணாடியை எடுத்து. தாவரங்களின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக் கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அவற்றில், துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் சிறிய முட்கள் இருப்பதைக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
தேவையான பொருட்கள்: வட்டமான அட்டை, போஸ்டர் வண்ணம், பிரஷ், குத்தூசி மற்றும் நூல்.செய்முறை: வட்டமாக வெட்டி வைத்திருக்கும் அட்டையில் ஒரு பாதி சிவப்பு வண்ணமும், மறு பாதி நீல வண்ணமும் பூசவும். அவை நன்கு காய்ந்ததும் வட்டத்தின் ஒரு ஓரத்தில் இரண்டு துளைகளையும், எதிர்புறத்தில் இரண்டு துளைகளையும் குத்துாசியால் உண்டாக்கி, அவற்றில் நூலை நுழைத்து வைக்கவும். இப்போது இரண்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X