Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2014 IST
சோழ வள நாட்டில் மாறப்பன் என்பவன் இருந்தான். அவன் கட்டிளங்காளை. சோம்பேறியாக வாழத் தெரியாதவன். நெஞ்சுறுதியும், நேர்மைத் திறனும், உடலிலே வலுவும் கொண்ட உழைப்பாளி. உழைப்பாளி மட்டுமல்ல... உடல் உறுதியை வெளிப்படுத்தும் வீர விளையாட்டுகளிலும் நாட்டம் கொண்டவன் மாறப்பன். சிலம்பம் சுழற்றுவதிலே சிங்கம். தோள்தட்டி, மார்தட்டி, தொடை தட்டி மல்யுத்தத்துக்குக் களத்திலே இறங்கினால், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2014 IST
நீண்டுயர்ந்த பெருமரங்கள் சூழ்ந்திருந்த காடு அது. விலங்கினங்கள் மிகுந்த பாதுகாப்போடு வாழ்ந்து வரும் சூழ்நிலை அக்காட்டில் நிலவிக் கொண்டிருந்தது. மிருகங்களை வேட்டையாடி ஜீவனம் நடத்தி வரும் வேடர்கள் பலரும் அந்தக் காட்டில் மிருகங்களைத் தேடி அங்கிங்கெனாதபடி அலைந்து திரிந்து கொண்டிருந்தனர்.அவ்வேடர் கூட்டத்தில் ஒருவனாக அலைந்து கொண்டிருந்தான் கவுசிகன் என்னும் பெயர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2014 IST
ஆகஸ்ட் 15 நாம் சுதந்திரம் அடைந்த மறக்க முடியாத பொன் நாள்.சுதந்திரத்திற்கு போராடியவர்களை பற்றி நாம் பேசும்போது, படிக்கும் போது, எழுதும் போது பெண்களைப் பற்றி அதிகம் குறிப்பிடுவதில்லை.பெண்களுக்கு எண்ணற்ற கட்டுப் பாடுகள், விதிகள் இருந்த காலகட்டம் அது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே மிக கடினமான காரியம். அதில் வெளியே வந்து சுதந்திர ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2014 IST
சோமபுரம் என்றொரு நாட்டை சோமசுந்தர் என்ற அரசர் ஒருவர் ஆட்சிபுரிந்து வந்தார். அவருக்குத் தன் மந்திரிகளை விடவும், ராஜகுருவின் மீது அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது. ராஜகுரு பலதுறைகளிலும் மிகுந்த ஞானம் பெற்று விளங்கினார். அதனால், "அதிஞான மேதை' என்ற பட்டத்தை அளித்து ராஜகுருவைக் கவுரவித்தார் மன்னர்.ராஜகுரு, அரசவைக்கு வரும் போதெல்லாம், மன்னர் சோமசுந்தர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2014 IST
கிராமத்தில் ஆடு ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் அந்த ஆடானது காட்டிற்குச் சென்று தன் மனம்போல் பச்சைச் செடி, கொடிகளை உண்ண வேண்டும் என்று மனதில் நினைத்தது. தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள விரும்பிய ஆடு, உடனே காட்டை நோக்கிப் புறப்பட்டது.காட்டினை வந்தடைந்த ஆடு அங்கே ஒரு முனிவரைப் பார்த்தது. அந்த முனிவர் ஆட்டை நோக்கினார். முனிவர் ஆட்டை நோக்கியதும் ஆடானது தாமாகவே அவர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2014 IST
அமெரிக்காவில் பிறந்த அகிலப்புகழ் பெற்றவர் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். மின் விளக்குகள், கிராமபோன், ஒலிபெருக்கி, திரைப்படம் ஆகியவற்றையெல்லாம் கண்டுபிடித்த விஞ்ஞான மேதை எடிசன், பிறவி ஏழை. பள்ளியில் படிக்கக்கூட வசதியில்லாததால், வீட்டில் தன் தாயிடமே அரைகுறையாகக் கல்வியைக் கற்று வந்தவர்.இளம்வயது முதலே அறிவியலில் ஆர்வம் கொண்டு கிடைத்த காசை யெல்லாம் ஆராய்ச்சி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ரயில் பாதை பயங்கரம்!இன்று செல்வம் கொழிக்கும் நாடுகளாக விளங்கும் மலேசியா, சிங்கப்பூர் ஒரு காலத்தில் அடர்ந்த பெருங்காடுகளாக இருந்தன. கொடிய மிருகங்களின் வாழ்விடமாக இருந்தன. 18ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ம் நூற்றாண்டிலும் சஞ்சய் கூலிகள் என்ற அடிமைகள் சாலைகள், ரயில் பாதைகள், ரப்பர் தோட்டங்களை அமைத்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2014 IST
* ஓவியர் பிக்காஸோ உலகப் போரில் சர்வாதிகாரி ஹிட்லர் செய்த அட்டூழியங்களையெல்லாம் ஓவியமாக வரைந்து வைத்திருந்தார். ஹிட்லர் இதைக் கண்டு மிகவும் ஆத்திர மடைந்தார். உடனே பிக்காஸோவை அழைத்து, ""இதெல்லாம் நீ செய்ததா?'' என்றார்.அதற்கு பிக்காஸோ, "" இதெல்லாம் நீங்கள் செய்தவை. வரைந்தது மட்டும்தான் என் வேலை,'' என்றார்.* லாயிட் ஜார்ஜ் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது ஒருவன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2014 IST
கிளிகளில் ஆரஞ்சு வயிற்றுக் கிளி என்று ஒன்று உள்ளது. இதன் அடி வயிறு ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் இந்தப் பெயர் வந்தது. தலை முதல் வால் வரை 21 சென்டி மீட்டர் நீளம் உள்ளது.டாஸ்மேனியா தீவிலும், தெற்கு ஆஸ்திரேலியா பகுதியிலும் காணப் படுகிறது. இந்தப் பறவையின் எண்ணிக்கை தற்போது 200 மட்டுமே.கடற்கரையோரப் பகுதியில் உள்ள யூகலிப்டஸ் மரங்களில் இவை வசிக் கின்றன. ஏப்ரல் மாதத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2014 IST
..

 
Advertisement