Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2013 IST
இதுவரை: கச்சேரியில் கிடைத்த தோழியின் வீட்டுக்குச் சென்று வயலின் வாசித்தாள் வனிதா. இனி - வனிதாவின் வயலின் வாசிக்கும் திறமையை கண்டு குருமூர்த்தி வியந்து போனார்.""குழந்தே! உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீ இங்கு வரலாம். வயலின் சாதகம் பண்ணலாம். எனக்குத் தெரிந்ததை நான் உனக்கு மகிழ்ச்சி யோடு சொல்லித் தருகிறேன்,'' என்று கூறினார் குருமூர்த்தி.அவருடைய அன்பான, ஆதரவான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2013 IST
பகத்சிங் உடல் தேறிய பின்பு, மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. சில நாட்கள் நீதிமன்றம் சென்றனர். சிறைக்காவலாளிகள் இவர்களைத் துன்புறுத்தினர். அதனால், நீதிமன்றம் செல்ல மறுத்து விட்டனர்.1929ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடர்ந்த வழக்கு, 1930ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சரியாக நடைபெறவில்லை. ஆங்கில அரசு, "எதிரிகள் நீதிமன்றத்திற்கு வராவிட்டாலும் மிக விரைவில் வழக்கை முடிக்க வேண்டும்' என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2013 IST
குஜராத்தின் அகமதாபாத் ஷாலிபாக் நகரில் மோதிஷாகி மகால் உள்ளது. இதை கட்டியவர் முகலாய மன்னர் ஷாஜகான்.ஆமாம்! மன்னர் ஆவதற்கு சில வருடங்களுக்கு முன் குஜராத் பகுதியின் கவர்னராக இருந்தவர். அப்போது அவர் விரும்பி கட்டியக் கட்டடம்தான் இது. 1618-1622ம் ஆண்டுகளிடையே இதை கட்டினார். இதனை சுற்றி தோட்டம் உண்டு.அடுத்து முகலாய மன்னர்களிடமிருந்து இந்த கட்டடம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2013 IST
கருங்குழி என்னும் கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தான். ஒருநாள் அவன் தன் கழுதையை கயிற்றினால் கட்டி வீட்டுக்கு இழுத்து வந்து கொண்டிருந்தான்.வரும் வழியில், ஒரு திருடன் ஒருவன் அவனை பார்த்தான். அந்த விவசாயி ஒரு நல்ல ஏமாளி என்பதை தெரிந்து கொண்டான்.நல்ல புத்திசாலியான அந்தத் திருடன் தன் நண்பனைப் பார்த்து, ""அந்த விவசாயி இழுத்துச் செல்லும் கழுதையை அவன் அறியாத வண்ணம் திருட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!சிவப்பும், நீலமுமாய் கலர் மாறும் செவ்வாய்!பூமியெங்கும் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது. இதனால் நீர் நிலைகளும், ஆறுகளும் வற்றி கொண்டு வருகின்றன. மழை யளவும் குறைந்து வறட்சி காணப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய்கிரகத்தில் வெள்ளம் என்றால் நம்ப முடிகிறதா?நாம் வாழ்கிற பூமியில் இருந்து சுமார் 57 கோடி கிலோ மீட்டர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2013 IST
மெய்யூர் என்னும் ஊரில் தினேஷ் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பெற்றோர் கிடையாது. அதனால் அவன் வேலை தேடி பக்கத்துக்கு ஊருக்கு போனான். போகும் வழியில் வயதான பாட்டியை கண்டான். அந்தப் பாட்டி, அரிசிப் பெட்டியை தன் தலையில் வைத்து சுமந்தபடி தள்ளாடிய படியே வந்து கொண்டிருந்தாள்.அந்தப்பாட்டியைப் பார்க்கிற வேளையில் தினேஷுக்கு இரக்கம் ஏற்பட்டது. வேகமாக பாட்டியின் அருகே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2013 IST
நடு நடுங்க வைக்கும் குளிர் இரவில் யூதத் துறவி ஒருவர், ஒரு பணக்கார வியாபாரியின் வீட்டுக் கதவைத் தட்டினார்.கதவைத் திறந்த வியாபாரி, துறவியைக் கண்டதும், அவரை உடனே உள்ளே அழைத்தார்.தரையில் கனமான கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. கணப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அந்தக் கதகதப்பான அறையில், வசதியான சோபாக்களில் அவர்கள் அமர்ந்தனர்.""தாங்கள் வந்த விஷயத்தை நான் தெரிந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2013 IST
இதன் உருவம் மீன் போல இல்லாமல், பாறை போன்றும், சில பகுதிகள் தவளை போலவும் இருக்கும். எதிரி இரைக்காக துரத்தும்போது இது பாறையின் மேலாக மறைந்து போக்கு காட்டி விடும். பாறைகள் இல்லாத இடங்களில் தவளை வடிவில் உடலை சற்று மாற்றிக் கொண்டு தப்பித்துவிடும். அதனால்தான் இதற்கு, "தவளை மீன்' என்று பெயர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2013 IST
குப்பைத் தொட்டியில் எந்த வகைக் குப்பைகளை போட்டு வைத்தாலும், அதன் துர்நாற்றம் ஒரே மாதிரி தோன்றுவது ஏன்?பொதுவாக குப்பைத் தொட்டியிலிருந்து வீசும் துர்நாற்றத்திற்குக் காரணம், குப்பையில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகும். இவை ஒருவித கரிம வேதிப் பொருட்களை வெளியேற்றுவதால் அந்த துர்நாற்றம் ஏற்படுகிறது.குப்பை ஈர நிலையில் இருக்கும் போது இந்த துர்நாற்றத்தை நாம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2013 IST
வி.ச.காண்டேகர் என்பவர், மராத்தி மொழியின் நாவலாசிரியர். அவரது நாவல்கள் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வரவேற்பு பெற்றவை. ஒருசமயம் பகல் நேரத்தில் அவர் வீட்டில் இருந்தார். அப்போது, காலையில் பள்ளிக்கூடம் சென்றிருந்த அவரது பையன், சீக்கிரமாகவே வீட்டிற்குத் திரும்பி வந்தான்.""இன்னைக்கு ஏன் இத்தனை சீக்கிரமாக வீட்டிற்கு வந்துட்டே?'' என்று கேட்டார் காண்டேகர்.அதற்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2013 IST
..

 
Advertisement