Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2012 IST
இதுவரை: இந்திய மன்னன் போரஸுடன் மோதினான் அலெக்ஸாண்டர். இனி-அலெக்ஸாண்டர் நிலைமையை ஆராய்ந்தார். அவருக்கு எப்போதுமே அதிரடித் தாக்குதல் நடத்திப் பழக்கம். எதிரி கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் போரைத் தொடங்கிவிடுவார். ஜீலம் நதிக்கரையில் விழிப்புடன் இருந்த போரஸின் படைகள் அறியாதவாறு, தனது படைகளைக் கரையேற்ற வேண்டும் என்று அவர் தீர்மானித்து ஒரு தந்திரத்தை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2012 IST
பூதத்துடன் சென்ற அவன் காட்டிற்கு நடுவே இருந்த அதன் வீட்டை அடைந்தான்.அவனைப் பார்த்து பூதம், ""சமையல் செய்ய விறகு இல்லை. விறகு கொண்டு வா...'' என்றது."தன்னால் நிறைய விறகுகளைத் தூக்கி வர முடியாது. வலிமை இல்லாதவன் என்பது பூதத்திற்குத் தெரிந்து விடும்... என்ன செய்வது' என்று சிந்தித்தான்.வானளாவ உயர்ந்திருந்த ஒரு பெரிய மரத்தை அதனிடம் காட்டினான்.""பூதமே! சமையலுக்கு இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2012 IST
மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி கிராமத்தில் 1935ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி, பிறந்தார் பிரணாப் முகர்ஜி. தந்தை கமதா கின்கர் முகர்ஜி; தாயார் ராஜலட்சுமி. பிரணாப்பின் தந்தை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்தவர்.1952-64 வரை மேற்குவங்க சட்ட மேலவை உறுப்பினராக இருந்த பிரணாப், எம்.ஏ., வரலாறு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2012 IST
கந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார். அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார்.""உங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள்?'' என்று அன்புடன் கேட்டார்.""இந்த ஊர் பண்ணையார் கொடுமைக்காரராக இருக்கிறார். எங்களிடம் அதிக வேலை வாங்கு கிறார். கூலியும் சரியாக தருவது இல்லை. அவரை எதிர்க்க எங்களுக்குத் துணிவு இல்லை. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!180 ஆயிரம் கோடியா! அடப்பாவமே! எப்படியாவது சுவிஸ் வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பித்து விட வேண்டும் என்ற தவறான குறிக்கோளுடன் ஓடி கொண்டிருக்கும் கறுப்பு பண முதலைகள்...முதலைக்கண்ணீர் கேள்விப் பட்டதுண்டா, அது வடிப்பவர்களும் உண்டு. கணக்கில் வராத கறுப்பு பணத்திற்கும், சுவிஸ் வங்கிக்கும் அப்படியென்ன தொடர்பு? உலகம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2012 IST
கி.பி 1798ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதியன்று நடந்த சம்பவம்.பிரெஞ்சு சக்கரவர்த்தியான நெப்போலியனின் உத்தரவுப்படி எல்.ஓரியண்ட் என்னும் கப்பலொன்று, மத்திய தரைக்கடலில் ஊடுருவியது. அந்தக் கப்பலின் கேப்டனாக விளங்கியவர் காசாபியான்கா. அவர் அன்றைய தினம் தன்னுடைய பதின்மூன்றே வயது நிரம்பிய மகன் கியாகோமாவையும் கப்பலில் அழைத்து வந்திருந்தார். அவர் கப்பல் பணிகளில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2012 IST
பொதுவாக ரசிகர்களை Fans என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம். Fans என்பது "பேனடிக்' என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். அதாவது வெறித்தனமான என்று பொருள். எனவே, Fan என்றால் விசிறி என்ற விதத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. சரியா அம்மூஸ்?திமிங்கலம் மற்றும் டால்பின்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கின்றன. திமிங்கல வகையில் பின் (fin) திமிங்கலங்கள் 90 முதல் 100 வருடங்கள் உயிர் வாழ்கின்றன. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2012 IST
பொதுவாக, நாட்டுக்கு நாடு பழக்கவழக்கங்களில் பல வேறுபாடுகள் இருக்கும். அப்படி லண்டனுக்கும், பாரிஸுக்கும் உள்ள வேறுபாடுகளை பற்றி தெரிந்து கொள்ளலாமா குட்டீஸ்!லண்டனில் வண்டிகளை இடப்பக்கமாக ஓட்டுகின்றனர். பாரிஸில் வலப்பக்கமாக ஓட்டுகின்றனர். லண்டனில் எல்லாரும் டீ குடிப்பது பழக்கம். பாரிஸில் எல்லாரும் காபி குடிப்பது பழக்கம்.லண்டனில் சிற்றுண்டி விற்பனை செய்யும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2012 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2012 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2012 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X