Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
நான் கடலூர் மாவட்டம் தா.சோ.பேட்டையில், 10ம் வகுப்பு படித்தேன். தலைமையாசிரியர்தான் எங்களுக்கு சமூக அறிவியல் பாடம் எடுப்பார். ஒருநாள் சரியான விடையை தேர்ந்தெடு பகுதியில் இருந்து கேள்விகளை கேட்டார். ஒரு மாணவரிடம் வரிசையாக கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், அந்த மாணவனோ மேஜையின் அடியில் புத்தகத்தை திறந்து வைத்து, பார்த்து பார்த்து பதிலை சொல்லிக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
சிவகாசியில் உள்ள எஸ்.சி.எம்.எஸ்., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, நடந்து செல்வேன். வழியில் ஒருவரின் வீட்டின் முன், சில வேண்டாத செடிகளை பிடிங்கி வெளியே போட்டிருந்தனர். வேரோடு இரண்டு செடிகளை எடுத்து என் பள்ளியின் நுழைவு வாசலில் நட்டு வைத்தேன்.பள்ளி படிப்பு முடிந்து, விருதுநகரில் திருமணமாகி சென்றுவிட்டேன். பத்து வருடத்திற்கு பின், குடும்பத்தாருடன் ஒரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டி தாலுக்காவில் உள்ள இனாம் மணியாட்சி கிராமத்தில், அங்குள்ள ஆரம்பப் பாடசாலையில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். 'நம் ஊருக்கு நேரு மாமா வருகிறார். ஆகையால், எல்லாரும் கோவில்பட்டிக்குச் செல்ல வேண்டும். நாளை காலை, எல்லாரும், 8:00 மணிக்கு வகுப்பிற்கு வந்து விடுங்கள். நாம் அனைவரும் அங்கு செல்ல வேண்டும்' எனக் கூறினார் ஆசிரியர். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
சென்றவாரம்: இளவரசன் இளங்குமரனை சோதிக்க கரடி வேடத்தில் வந்த தந்தை, அவனுடைய தைரியத்தை நேரில் கண்டு மகிழ்ந்தார். அரசரிடம் விடைபெற்ற இளங்குமரன், அடர்ந்த காடுகளிடையே குதிரையில் பயணித்தான். அப்போது, திடீரென ஒரு மனிதன் எதிரில் தோன்றினான். இனி-மொட்டைத் தலையன். மழுமழுவென்ற முகம். ஒரு முடி கூட இல்லாமல், எண்ணெய் தடவியது போலப் பளபளவென்று முகமும், தலையும். தந்தை கூறியது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
ஹாய்... ஹாய்... ஆர்வமுடன் பாடம் படிக்கும் அன்பு மாணவர்களுக்கு என் அன்பு வணக்கம்! சேலையூரைச் சேர்ந்த அனுராதா என்ற 9ம் வகுப்பு மாணவி, எனக்கு ஆங்கிலத்திலேயே கடிதம் எழுதி அசத்தியிருக்காங்க. இந்த பகுதியின் மூலம் அவங்க எப்படி ஆங்கிலம் கத்துக்கிட்டாங்கன்னு சொல்லியிருந்தாங்க. கேட்கவே ரொம்ப இன்பமாக இருக்கு... சரி! பாடத்துக்குப் போலாமா?Simple Futureல் வாக்கியங்களை அமைப்பது எப்படி என்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
மன்னார்குடி என்ற ஊரில், வண்ணமுத்து என்ற விறகு வெட்டி, மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் சோம்பேறியாகவும், அதே சமயம் மிகவும் செலவாளியாகவும் இருந்தான். கிடைக்கும் வருமானத்தில் சிக்கனமாக செலவு செய்யாமல், ஊதாரித்தனமாக இருந்தான். இதனால், வறுமையில் வாடினான்.ஒருநாள்-அந்த ஊருக்குச் சாமியார் ஒருவர் வந்தார். அவர் ஊரின் மத்தியில் இருந்த ஒரு மரத்தடியின் கீழ் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
அமெரிக்காவிலுள்ள 'தென்டகோடா' என்ற இடத்தில் அமைந்திருக்கிறது ருஷ்மோர் தேசிய நினைவகம்.இந்த கிரானைட் மலையில் தான் 150 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றைக் குறிக்கும் வகையில் நினைவகம் அமைக்கப்பட்டிருக்கிறது.அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் ஆப்ரஹாம் லிங்கனின் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.ருஷ்மோர் மலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
ஹாய் ஜெனி ஆன்டி, என் பெயர் ரவி; +1 படிக்கிறேன். எனக்கு ஒரு தங்கை உண்டு. எனக்கு ரொம்ப கோபம் வருது ஆன்டி. ஒரு சின்ன விஷயத்துக்கு கூட ரொம்ப கோபப்படுறேன். எனக்கே இது தப்புன்னு தெரியுது. மம்மி, டாடி என்னை கண்டிச்சாவே அவ்ளோ கோபம் வருது. அது மட்டுமல்ல, நண்பர்கள், தங்கச்சிகிட்டேயும் ரொம்ப கோபப்படுறேன் ஆன்டி.அப்புறமா ஏண்டா இப்படி கோபப்பட்டோம்னு நெனைச்சி வருத்தப்படுறேன். எங்கப்பா, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
மங்கோலிய இனத்தினர், ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சுற்றி பய அலைகளைப் பரப்பி மிகப் பெரிய நிலப்பரப்புகளைக் கைப்பற்றி, வரலாற்றின் மிகப் பெரிய பேரரசை அவர்கள் நிறுவினர்.'அரக்க இனம்' என்றே அழைக்கப்பட்டனர்.ஊரல் மலைகள் முதல், கோபி பாலைவனம் வரையிலான மத்திய ஆசியாவின் சமதளப் பகுதிகளில் மங்கோலியர்கள் வசித்தனர்; அவர்கள் நாடோடிகள். தங்களது வளர்ப்பு விலங்குகளுடன் சுற்றித் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
என் பெயர் மிருதுபாஷிணி. என் பள்ளி, கல்லூரி படிப்பு எல்லாமே ஐதராபாத்தில்தான். கோடை விடுமுறையில் தாத்தா, பாட்டி வீட்டுக்கு சென்னை வருவேன். எனக்கு ஹிந்தியும், தெலுங்கும்தான் எழுதப் படிக்க தெரியும். ஆங்கில வழியில் படித்தேன். வீட்டில் தமிழ் பேசுவோம் அவ்வளவுதான். ஒருமுறை பாட்டி வீட்டில் இருந்த சிறுவர்மலர் இதழை பார்த்து படங்களால் ஈர்க்கப்பட்டு கதை சொல்லும்படி தாத்தாவை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! ஸ்கொயர் தர்பூசணி வாங்கலயோ!உலகின் கனவு தேசங்களில் ஒன்றாக மிக உயரத்தில் வீற்றிருக்கிறது ஜப்பான். இந்நாட்டை பற்றி அதிகம் அறிந்திராத சில சுவாரசியமான விஷயங்களை இங்கே காண்போம்.* 'காங்கோ குமி' என்பது அந்த நிறுவனத்தின் பெயர். உலகிலேயே மிகப் பழமையான நிறுவனம் என்பது மட்டுமின்றி, நீண்ட காலமாக அதாவது கிட்டத்தட்ட ஆயிரத்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
இன்று உலக மார்க்கெட்டில் தங்கத்தை விட பத்து மடங்கு அதிகமாகவும், மிக அரிதான உலோகமாக மதிக்கப்பட்டக் கூடியதுமான உலோகம்தான், 'பிளாட்டினம்' எனப்படுகிறது. 10 டன் உலோகத்திலிருந்து கிடைப்பது ஒரு அவுன்ஸ் அளவு மட்டுமே. இன்று பிளாட்டினம் எல்லாத் துறைகளிலும் அரிதான பங்கு வகிக்கிறது.ஓஸ்மியம், பல்லடியம், இரிடியம், ரோடியம், ருத்தரீநியம் ஆகியவை பிளாட்டினத்தின் குடும்ப ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2016 IST
..

 
Advertisement