Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2012 IST
இதுவரை: அலெக்ஸாண்டர் தன் படைகளுடன் சிந்து நதியை கடந்தார். இனி-அலெக்ஸாண்டர் தனது படைகளுடன் சிந்து நதியைக் கடந்த போது, அவர்களுடைய கப்பல்கள் சுழலில் சிக்கின. எப்படியோ சமாளித்து ஓரிடத்தில் கரை யேறினர். அங்கே மாலிகள் எனப்படும் மாளவர்களின் படைகளுடன் அவர்கள் மோத வேண்டியதாயிற்று. மாளவர்களில் பலரைக் கொன்றனர். அவர்களுடைய நகரங் களும் பாழ்படுத்தப்பட்டன.அடுத்து, மாளவர்களின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2012 IST
முன்னொரு காலத்தில், ஒரு கிழவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர்களில் இரண்டு பேர் புத்திசாலிகள்; மூன்றாமவன் முட்டாள். அவன் பெயர் சுந்தரம். வெதுவெதுப்பான கணப்பு அடுப்பு மேடையில் இரவு, பகலாக அவன் படுத்து உறங்கிக் கொண்டிருப்பான்.கிழவர் தனது வயல்களில் நெல் விதைத்திருந்தான். விரைவில் அது வளர்ந்து விட்டது. ஆனால், ஒவ்வொரு இரவும் அங்கு யாரோ வந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2012 IST
இப்படி உலகத்தினிடம் விடை பெற்று சென்றுள்ளது அது! நான்கு வருடத்திற்கு ஒருமுறை வந்தாலும் அதற்கு மதிப்பு என்றும் தனி! ஒவ்வொரு நாட்டின் விளையாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதும் "அது' தான்! ஆம்! "ஒலிம்பிக்' அனைத்து ஆட்டங்களையும் ஆடிவிட்டு "ஓடி' விட்டது.இதுவரை இந்தியா! இதற்குமுன் அதிகபட்சமாக இந்தியா அள்ளிய பதக்கங்கள் மூன்றுதான். இந்த முறை லண்டனில் லவுட்டியது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2012 IST
அரியலூர் என்னும் ஊரில் தனசேகர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சந்தைக்கு சென்றார். அவர் போகும் வழியில் ஓரிடத்தில் கூட்டம் கூடியிருந்தது.என்னவென்று அறிவதற்காக அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்தார்.அங்கே கழுதைகளுடன் வணிகன் ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கும், சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.வணிகனைப் பார்த்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!போரும் சினிமாவும்! சினிமா தோன்றிய காலத்தில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் போட்டிபோட்டு புதுப்புது சினிமாக்களை எடுத்து தள்ளின. ஆனால், இந்த பரபரப் பிலும், மோதலிலும் சிக்காமல் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் வேலையைத்தான் ஜெர்மனி செய்து கொண்டிருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.சினிமா என்பது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2012 IST
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு எதை யாரிடம் கேட்க வேண்டும் என்ற விவஸ்தை கிடையாது. இடம், பொருள், ஏவல் என்று எதுவும் தெரியாமல் கண்ணில் பட்டோரிடம் கண்டதையும் கேட்டு விடுவான். அதனால் அவனை, "வெகுளி அரசன்' என்றே பலரும் கருதினர். அந்த மாதிரிதான் அவரும் நடந்து கொள்வார்.ஒரு சமயம், அந்த அரசனுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டது. உடனே மந்திரியை அழைத்தான்.""அமைச்சரே, எனது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2012 IST
குளவியானது பருவம் அடையும் போதுதான் கூடுகட்டும். அந்த கூட்டின் ஒரு பகுதியில்தான் முட்டையிடும். பின், முட்டையில் இருந்து குஞ்சு வெளியே வருவதற்குள் புழு ஒன்றை கூட்டுக்கு எடுத்து வந்து தன் கொடுக்கினால் கொட்டி அதை உணர்வற்று செய்து விடும். குளவி இப்படி செய்வதற்கான காரணம், அவற்றின் குஞ்சுகள் வெளியே வந்ததும் அவற்றிற்கு உணவு வேண்டு மல்லவா? அதனால்தான் இப்படி ஒரு ஏற்பாடு. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2012 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2012 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2012 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2012 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X