Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2011 IST
இதுவரை: சித்தியின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு ஓடிவந்த முகுந்தனுக்கு, பெரியவர் ஒருவர் மாய மோதிரம் கொடுத்தார். முகுந்தனை அடிக்க வந்த சித்தியின் கை அப்படியே நின்றது. இனி-முகுந்தனை அடிக்க தூக்கிய வள்ளியம்மாள் கை தூக்கியவாறே நின்றது. கையைக் கீழே போட முடியாமல் தவித்தாள்.""ஐயோ... கையைக் கீழே போட முடியவில்லையே...'' என்று கத்தினாள்.""என்ன உளர்றே? கையை ஏன் கீழே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2011 IST
ஒரு வியாபாரிக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர். ஐவரும் பெண் பிள்ளைகள். வியாபாரியும் நன்கு சம்பாதிப்பவர். ஆகையால், தன் பிள்ளைகளுக்கு எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்து வந்தார்.அவர்கள் விரும்பிக் கேட்பதைத் தட்டாமல் வாங்கிக் கொடுப்பர் பெற்றோர். சகோதரிகளில் இளையவள் மட்டும் சற்று நிறம் மங்கி, கருப்பாக, அழகில்லாதவள் போல் தோன்றுவாள். மற்ற மூத்த நான்கு சகோதரிகளும் நல்ல ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2011 IST
17- ஆம் நூற்றாண்டில் தோன்றிய அஷாந்தி ராஜாங்கம் 200 வருடங்களுக்கு நீடித்தது. அந்த ராஜாங்கம் நடந்த இடம் தான் இன்றைய மேற்கு ஆப்பிரிக்காவின் கானா. அஷாந்தி மக்கள், மிக ஒழுங்கான வாழ்க்கை முறை கொண்ட மக்கள். "மக்கள் அறிவிப்பு குழு' என்ற ஒன்று ராஜாவிற்கு உண்டு. அக்குழு ராஜாவின் கட் டளைகளை நாடெங்கும் எடுத்துச் செல்லும். அஷாந்தி மக்கள் போர் கலையில் மிகச்சிறந்து விளங்கினர். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2011 IST
முன்னொரு காலத்தில் தலைஞாயிறு என்ற ஊரில் வியாபாரி ஒருவர் வசித்து வந்தார். பண விஷயத்தில் மிகவும் கடினமாக நடந்து கொள்வார். அவரிடம் வேலை செய்யும் ஆட்கள் தவறாக ஒரு பொருளை கொட்டி விட்டால், கடுமையாக தண்டனை கொடுப்பார். சம்பளத்தில் ஒன்றுக்கு இரண்டாக பிடித்துக் கொள்வார். பண விஷயத்தில் அவரை ஏமாற்றவே முடியாது.அப்படிப்பட்ட முதலாளியிடம்தான் வேலை செய்தான் சுப்புணி; பெற்றோர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2011 IST
வந்தே மாதரம்! என் தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!மூக்கு பவர் அதிகம்!நாய்களுக்கு நன்றி, விசுவாசம், அன்பு அதிகம். அதே போல மோப்பசக்தியும் வெகு அதிகம். மோப்ப சக்தி அதிகம் என்றாலும் பார்வைத்திறன் குறைவு. முயல்வேட்டைக்காக பயன்படும் கிரேஹவுண்ட்ஸ் என்ற நாயினம்தான், கூர்மையான பார்வை திறனை பெற்றுள்ள நாயினம்.அய்யோ! நம் தேசிய விலங்கு!இந்தியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2011 IST
ஒரு ஊரில் ஏழை அந்தணர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் பாச்சு. தினந்தோறும் அவர் காலை முதல் மாலை வரை பிச்சை எடுத்து, இரண்டு ஆழாக்கு அரிசி கொண்டு வருவார். அவர் கொண்டு வந்த அரிசியை அவர் மனைவி சமையல் செய்து, அவருக்கு முதலில் போட்டுவிட்டு மிஞ்சியதை சாப்பிடுவாள்.ஒருநாள் வறுமையின் கொடுமை பொறுக்க முடியாமல், ""இப்படியே எத்தனை நாளைக்குத்தான் கஷ்டப்படுவது? பிச்சை எடுக்கும் தொழிலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2011 IST
இந்த அழகிய காட்சி ஐஸ்லாந்தின் "ஹெய்மேய்' என்னும் இடத்தில் உள்ளது. இந்த படகில் காணப்படும் மர அமைப்புகள், இங்கே வாழும் மீனவர்கள் மீன்களை காய வைக்கும் சாதனமாகும். இந்த பகுதியில் வாழும் மனிதர்களும், விலங்குகளும் குறிப்பிட்ட வாழ்வு முறைகளை கடைப்பிடிக்க வேண்டி உள்ளது. இந்த பகுதிக்கு வரும் புதிய நபர், இந்த பகுதி வாழ் மக்களிடம் இங்கு எப்படி சமாளித்து வாழ்வது என்பதை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2011 IST
ஆர்க்டிக் பகுதி ஐஸ் பாளங்கள், தடிமனில் ஒன்றுக்கொன்று மாறுபடும். சில இன்ச் தடி மனிலிருந்து 350 அடி (900 செ.மீ) வரை தடிமனிருக்கும். இந்த ஐஸ் பாளங்களின் தடிமன் சூழ்நிலை மற்றும் கடல் நீரின் ஒட்டத்திற்கு ஏற்ப மாறுபடும். அதோடு ஐஸ் பாளங்களில் பெரிய மாற்றத்தை பூமியின் சுழற்சி ஏற்படுத்துகிறது.பனிக்காலத்தின் தொடக்கத்தில் புதிய ஐஸ் வடிவங்கள் கடலின் திறந்த மேற்புரத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2011 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2011 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X