Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2010 IST
ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் நாள். இதுபோன்ற மனிதர், சூப்பர் மனிதர் உலகினில் வாழ்ந்தாரா என வியக்கும் மாமனிதர் காந்தி மகானின் பிறந்தநாள். அவருடைய வாழ்க்கை மாபெரும் நிகழ்வுகளின் சங்கமம். அந்த பெருங்கடலில் இருந்து ஒரு பகுதி இதோ...அவர் தந்த அகிம்சை ! "உண்மையான அகிம்சை என்பது வல்லவர்களின் ஆயுதமேயன்றி கோழைகளின் ஆயுதமன்று!' என்றார் காந்திஜி. அகிம்சையை அகிம்சையால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.ஆபீஸ் பாய் - சி.ஏ.பட்டம் ! பிறந்தது ஏழை குடும்பத்தில். வசிப்பது குடிசையில்; வேலையோ ஆபிஸ் பாய். படிப்பின் மீது இருந்த ஆர்வம், பி.காம்., முடிக்க வைத்தது. சி.ஏ., படிப்பிலும் சாதிக்க வைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் அருண். நெசவுத்தறி தொழிலாளியான இவர், பிழைப்பு தேடி குடும்பத்துடன் சூரத்தில் குடியேறினார். இவரது மனைவி நிர்மலா, வீட்டு வேலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2010 IST
கிருஷ்ணதேவராயருடைய மந்திரிகளில் ஒருவர் அப்பாஜி. மிகவும் புத்திக்கூர்மையுடையவர். ஒருநாள் அரண்மனைக்கு நேரம் தாழ்த்தி வந்தார். அரசர் கோபமாக, ""அப்பாஜி! ஏன் காலதாமதமாக வந்தீர்கள்?'' என்று கேட்டார்.""அரசே! புறப்படும் சமயத்தில் என் புதல்வன் ரொம்பப்படுத்தி விட்டான். அவனைச் சமாதானப்படுத்திவிட்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது!'' என்று பணிவோடு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2010 IST
வீராயி என்பவள் பாண்டிய நாட்டுப் பெண். அதனால், அவள் பாண்டிய வீராயி என்னும் பெயர் பெற்றாள். அவள் பாண்டிய நாட்டு வீரர் குடியில் பிறந்தவள். அவளுடைய தந்தை ஒரு பெரிய வீரன். அம்மாவீரனுக்கு, வீராயி என்னும் அம்மகளும், வீரப்பன் என்னும் மகனும் இருந்தனர். அவன் தன் மகளையும், மகனையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தான்; இருவரையும் நன்கு படிப்பித்தான்.வீரப்பன், பாண்டியர் படையில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2010 IST
சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசையில் நாம் அறிய வேண்டிய முதல் பெயர் புலித்தேவன். பெயரிலேயே வீரம் ஒலிக்கும். இவரது பெயர் பூலித்தேவன் என்பதே.அதோடு மக்களுக்கு இன்னல் விளைவித்த புலியைக் கொன்ற இவரது வீரம் கருதி புலித்தேவன் என அழைக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு.மகாத்மா காந்தி போன்றவர்கள் சுதந்திரப்பயிர் வளர்த்து வெற்றிக்கனியை கொய்து தந்தனர் என்றால் அதற்கு பல நூறு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2010 IST
இதுவரை: கைலாஷ் தன் மாமாவை காப்பாற்ற அறிவியல் ஆசான் உதவியை நாடினார்.    இனி- அறிவியல் ஆசான் சீனிவாசு எதையோ யோசித்தபடி தீவிர ஆராய்ச்சியில் இருந்தார். அவர் மகன் பிரசன்னாவும், அவருக்கு உதவியாக ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான். ஆசான் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர். ஆனால், அவர் மனைவியோ ஒரு பொல்லாத சூர்ப்பனகை. அதனால் ஆசான் அவளை கேலியுடன் ராட்ச்சசி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2010 IST
அந்த அழகிய வனத்தில் இருந்த குளத்தில் தவளைகள் அதிகம் வாழ்ந்து வந்தன. எந்தப் பிரச்னையும் இல்லாமல் மகிழ்வுடன் இருந்தன.ஒருநாள் குளக்கரையில் சத்தம் கேட்டு, தவளைகள் பார்த்தன. குளக்கரையில் இரண்டு காளை மாடுகள் ஒன்றை ஒன்று முட்டி சண்டை போட்டுக் கொண்டு இருந்தன. நேரம் செல்லச் செல்ல அவற்றின் சண்டையும் சூடு பிடித்தது. தவளைகள் ஒன்றுக் கொன்று பந்தயம் கட்ட ஆரம்பித்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2010 IST
* ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் வாழ்கிறது இந்த பந்தல் பறவைகள். அதாவது ஆண் பறவைகள் சரியான இன்ட்டீரியர் டெக்கரேடர்ஸ்தான் போங்கள். நீங்க மட்டும்தான் உங்கள் வீடுகளை அலங்கரிப்பீர்களா? இந்த பந்தல் பறவை, மரக் குச்சிகளை நட்டு பந்தல் போடும். பூக்கள், விதைகள், காப்பிக் கொட்டை, பாம்புத் தோல் போன்ற பொருட்களை கொண்டு வந்து ஆங்காங்கே தான் அமைத்த பந்தலில் வைத்து டெக்கரேட் செய்யும். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2010 IST
 உழவன் ஒருவன், நிறைமாதமாக இருந்த தன் மாட்டை ஓட்டிக்கொண்டு வெளியூருக்கு வந்தான். மாலைநேரம் வந்தது. ஒரு மரத்தில், தன் மாட்டை கட்டிவிட்டு அங்கேயே ஓய்வு எடுத்தான்.அவனைப் போலவே வணிகன் ஒருவனும், நிறைமாதமாக இருந்த தன் மாட்டை ஓட்டிக்கொண்டு வந்தான். அந்த மரத்தில் தன் மாட்டையும் கட்டினான். சிறிது நேரத்தில், இருவரும் நண்பர்கள் ஆயினர்.""இரண்டு மணி நேரம் விழித்திருந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2010 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2010 IST
..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2010 IST
..

 
Advertisement