Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2017 IST
காஞ்சி மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 1970ல் நான்காம் வகுப்பு படித்தேன். பள்ளியின் அருகில், ஒரு மாந்தோப்பு இருந்தது. அதில், ஒரு நாய், நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது. மதிய உணவு இடைவேளையில், அந்த குட்டிகள் விளையாடுவதை நானும், நண்பர்களும் ரசிப்போம். அந்த நான்கு குட்டிகளை, நால்வரும் வளர்க்க முடிவு செய்தோம். எனக்கு, வெள்ளை, பிரவுன் கலப்புக் கலரில், ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2017 IST
திருமங்கலம், கஸ்தூரிபாய் காந்தி தொடக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு, படித்த போது நடந்த நிகழ்வு!எங்கள் பள்ளி மைதானத்தில், விளையாட்டு வகுப்பு நேரத்தில், விளையாடுவோம்.ஒருசமயம், என் அக்கா, விளையாடிக் கொண்டிருக்கும் போது, தண்ணீர் பாட்டிலில் உள்ள மொத்த தண்ணீரையும், எனக்கு தராமல் குடித்து விட்டு, தண்ணீர் எடுத்துவரும்படி கூறினார்.ஆத்திரத்தில், அந்த பாட்டிலில் சிறுநீர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2017 IST
குரும்பகரம் கிராமத்தில், ஆறாம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம் இது...கோபால் என்ற மாணவன், கணக்குப் பாடத்தில் படு, 'வீக்!' மாதாந்திர கணிதத்தேர்வு பேப்பரை கொடுத்தார் ஆசிரியர் கதிர்வேலு.கோபால், 'சைபர்' வாங்கியிருந்தான். 'அப்பா, பின்னி எடுத்து விடுவாரே...' என்று பயந்து, அழ ஆரம்பித்து விட்டான்.பரிதாபப்பட்ட ஆசிரியர், 'போனால் போகிறது ஒரே ஒரு, 'மார்க்' போட்டுக் கொள்; ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2017 IST
சென்றவாரம்: தண்ணீர் எடுக்க சென்ற பெண்கள் பேசியதை கேட்ட திருடன், தன்னை சித்ராவின் தாய்வழி மாமன் என்று கூறி, அவளை அழைத்துச்சென்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்தான். இனி - உலக்கையை எடுத்து, கிழவியின் தலையில் ஓங்கி அடித்தாள், சித்ரா; செத்து மடிந்தாள் கிழவி.தான் அணிந்திருந்த திருமண ஆடையலங்காரங்களை, செத்து போன கிழவிக்கு அணிவித்து, மணப்பெண் அமரும் மணவறை மீது, கிழவியின் உடலை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2017 IST
சின்னப்பட்டி கிராமத்தில், சோமநாதன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பிடித்த வேலையே பிறருக்கு எப்படி தீங்கு செய்வது என்பது தான்.சோமநாதன் வீட்டை விட்டு புறப்படுவதை பார்ப்பவரெல்லாம், 'பாவி... குடைய கையில எடுத்துகிட்டு புறப்பட்டுட்டான். இன்னிக்கு எவன் குடிய கெடுக்கப் போறானோ தெரியலியே... தீங்கு செய்யாமல் திரும்பி வரமாட்டானே...' என்று புலம்புவர்.அந்த ஊரில் ஒரு பெரியவர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!சுரங்க அதிசயம்!சுரங்க ரயில் பாதை, சுரங்க வழிச் சாலை தெரியும்; ஆனால், கப்பல் பயணிக்கும் சுரங்க வழி தெரியுமா... உலகிலேயே, முதல் முறையாக, ஐரோப்பா கண்டத்திலுள்ள, நார்வேயில், கப்பல் சுரங்கப் பாதை உருவாகிறது. 'ஸ்டட்' தீபகற்ப கடல் பகுதி, கொந்தளிப்பான வானிலைக்கும், ராட்சத அலைகளுக்கும் பெயர் பெற்றது. இப்பகுதியில் தான், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2017 IST
* ஆசியாவின் சிறந்த கடற்கரைகள், கோவா மாநிலத்தில் தான் அதிகம் உள்ளன. கோவா, கொங்கன் பகுதியில், 103 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடற்கரை உள்ளது. இதில், 30க்கும் அதிகமான பகுதிகளில், பொழுது போக்கு கடற்கரைகள் உள்ளன. அனைத்து பொழுது போக்கு வசதிகளும் உண்டு.கோவாவில், பலோலெம், மிக அழகான கடற்கரை; அரைவட்ட வடிவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க மார்கோ நகரில் இருந்து, 43 கி.மீ., தொலைவில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2017 IST
ஒரு தோட்டத்தில் வாழைக்கன்று ஒன்று புதிதாக நடப்பட்டது. ஏற்கனவே, அதன் அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது.தென்னங்கன்றிடம், “நீ இங்கே எத்தனை ஆண்டுகளா இருக்க...” என்றது வாழைக்கன்று.“ஒரு ஆண்டு,” என்றது.“ஒரு ஆண்டா... ஆனா, என்னை விட கொஞ்சம் தான் உயரமா இருக்க... ஏதாச்சும் வியாதியா...” என்று கேட்டுவிட்டு, ஏதோ பெரிய நகைச்சுவையை சொன்னது போல சிரித்தது.அதை காதில் வாங்காதது போல, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2017 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு...இளங்கலை அறிவியல், மூன்றாம் ஆண்டு படிக்கும் கல்லுாரி மாணவன் எழுதிக்கொள்வது...சிறு வயதில் இருந்து, இன்று வரை, சிறுவர்மலர் இதழை, படித்து வருபவன்; அதனால் தான், எங்கள் பிரச்னையை, உங்களிடம் கூறுகிறேன்.ஆன்டி... நாங்கள், நான்கு பேரும் உயிர் நண்பர்கள். பள்ளிப் பருவத்தில் இருந்தே, ஒன்றாக படித்து வருகிறோம்; மற்ற இரு நண்பர்களும், 'படிப்பு முடிந்ததும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2017 IST
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்; வயது, 68. ஐம்பது ஆண்டுகளாக, தினமலர் வாசகர். காலையில் எழுந்ததும், நாளிதழை படித்த பின் தான், மற்ற காரியங்களை பார்ப்பேன். இதுவரை, பல பரிசுகளை பெற்றுள்ளேன். இணைப்பு புத்தகம் வந்தது பெரிய வரப்பிரசாதம். பொது அறிவு, மருத்துவம், ஆன்மிகம் மற்றும் வாரமலர் என்று சமுதாயத்திற்கு தேவையான அனைத்தும், இப்புத்தகங்களில் உள்ளன.குறிப்பாக, சிறுவர்மலர் இதழில் வரும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2017 IST
தேவையான பொருட்கள்: அவல் - 1 கப், பால் - 100 மில்லி லிட்டர், வெல்லம் - 1 கப், நெய் - சிறிதளவு, ஏலக்காய் - சிறிதளவு, முந்திரி - சிறிதளவு, பாதம் - சிறிதளவு.செய்முறை: வாணலியில், சிறிது நெய் ஊற்றி, ஏலக்காய், முந்திரி, பாதாம் போன்றவற்றை வறுத்து, அரைக்கவும். பின், அவலில் சூடான பால், வெல்லம், நெய் மற்றும் அரைத்து வைத்திருக்கும் பொடி சேர்த்து, உருண்டை பிடித்தால், அவல் லட்டு தயார்!இதை குழந்தைகள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2017 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2017 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2017 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X