Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2011 IST
இதுவரை: முகுந்தனை வெறிநாய்களை விட்டு கடிக்க வைத்து கொலை செய்ய நினைத்தாள் கிழவி. இனி-முகுந்தன் தோட்டத்தில் கட்டிப் போடப் பட்டிருக்கிறான் என்கிற செய்தியும், அதோடு வெறி நாய்கள் நான்கினை அவிழ்த்தி விட்டு, அவனைக் கடிக்க வைத்துக் கொல்ல போகின்றனர் என்கிற செய்தியும், வேலை செய்து கொண்டிருக்கும் மற்ற பிள்ளைகளின் காதுகளுக்கு வந்து எட்டியது. இதைத் கேட்ட மணிகண்டனும், கணேசனும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2011 IST
சீனாவில் ஒரு முதியவர் இருந்தார். அவருக்கு சங், சிங், சுங் என்ற மூன்று மகன்கள். முதியவர் நீண்ட காலமாக படுக்கையில் இருந்தார். ஒருநாள் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இனி பிழைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த அந்தக் கிழவர், மகன்களைக் கட்டில் அருகில் அழைத்தார். ""பிள்ளைகளே, எனது வாழ்க்கை முடியும் வேளை நெருங்கிவிட்டது. இந்த மாதிரி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2011 IST
குற்றம் நடந்தது என்ன?உங்களுக்கு தெரியுமா? ஒரு குற்றம் நடந்த பின் அங்கே குற்றம் சம்பந்தமான ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் ஆராயும் விஞ்ஞானம்தான், போரன்சிக் சையின்ஸ்.இரண்டு பொருள்கள், ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும்போது அவை தங்களுக்குள் தங்களின் பற்றிய ஆதாரங்களையும் மாற்றி கொள்ளும், என்று "எட்மண்ட் லோகார்ட்' எனும் விஞ்ஞானி கூறியுள்ளார். சிறிய மணல் துகள் கூட ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2011 IST
(1)உண்மை நிகழ்ச்சிகளையும், சாதனையாளர்களிடம் இருந்து பெறப்படும் பேட்டிகளையும் சுவைபட எழுதியே பெரும்புகழ் பெற்ற மேதை இர்விங் வாலஸ். இங்கிலாந்து நாட்டில் பிறந்த இர்விங் வாலஸ் எழுத்தாளரானதே ஒரு சுவையான கதை.இங்கிலாந்து நாட்டில் கடன் வாங்கியவர்கள் விஷயத்தில் அப்போது ஒரு சலுகை தரப்பட்டிருந்தது. கடன் கொடுத்தவர்கள் தாங்கள் கொடுத்த கடனைக் கடன் வாங்கியவர்களிடம் வாரத்தின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!மறதியா!வயதுக்கு ஏற்ப மறதியின் அளவும் வேறுபடும். மூளையின் நினைவு திறன் ஷார்ட் டெர்ம் மெமரி, லாங் டெர்ம் மெமரி என இருவகைப்படும். படிப்பதை மறக்காமல் இருக்க முழுமையாக புரிந்து கொண்டு படிக்க வேண்டும். எழுதி பார்ப்பது, படம் போட்டு பார்ப்பது என பாடங்களின் பின்னணியோடு படிக்க வேண்டும். இவ்வாறு படிக்கும்போது எழுதி படிப்பது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2011 IST
நவ-14 குழந்தைகள் தினம், வருடத்தில் ஒரு முறை வருகிறது. பெற்றோரின் வசீகரம்!குழந்தையை கொஞ்சுபவர்கள் அது அம்மா ஜாடை, அப்பா ஜாடை, மாமா ஜாடை என சொல்லி சொல்லி மகிழ்வர். லண்டனில் செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் "பெற்றோரின் வசீகரம், அழகு அவர்களின் வாரிசுகளில் மகன், மகள் யாருக்கு தொடரும்' என்ற ஆய்வை பேராசிரியர்கள் டேவிட் பெரட், எலிசபெத் கார்னவெல் ஆகியோர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2011 IST
ஒரு பணக்காரக் குடும்பம், தங்கள் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு உல்லாசப் பயணம் சென்றது. அங்குள்ள தண்ணீர்த் தேக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். அவர்களில் ஒருவன் நீர்த்தேக்கத்தில் நீந்தத் தெரியாத காரணத்தால், விழுந்து மூழ்கிக் கொண்டிருந்தான்.அருகில் நின்ற சிறுவர்கள் கூச்சலிட, தோட்டக்காரனின் மகன் ஓடிவந்து, நீர்த்தேக்கத்தில் குதித்து சிறுவனை வெளியே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2011 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2011 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2011 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2011 IST
..

 
Advertisement