Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2015 IST
சென்றவாரம்: சின்னதம்பி சிறுவர்களிடம் படகில் செல்லாமல் பெரியவரின் பின்னே செல்ல வலியுறுத்தினான். பெரியவரும் அதனை ஆமோதித்தார். இனி-மலைக்காட்டுபகுதியில் செல்வது சற்று அச்சமாகவும், அதே சமயம் ஒரு புதிய அனுபவமாகவும் அனைத்து சிறுவர்களும் உணர்ந்தனர். பெரியவரும், ராஜமந்தியும் புதிய பாதைகளை கண்டறிந்து வேகமாக சென்று கொண்டிருந்தனர். சின்னதம்பியும், வாண்டுவும் அவர்களை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2015 IST
அக்பரின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சிற்றரசனிடமிருந்து, அக்பருக்கு ஒருநாள் கடிதம் வந்தது. அதில், 'ஒரு பானை நிறைய புத்திசாலித் தனத்தை அனுப்பி வையுங்கள்' என்று எழுதியிருந்தது. 'புத்திசாலித்தனத்தை பானையில் போட்டு அனுப்புவதா?' என்று முதலில் கடிதம் எழுதிய சிற்றரசன் பேரில் கோபப்பட்டார். பின்னர் இவ்வாறு கோபப்படுவதில் பயனில்லை. நாம் கோபப்பட்டு சிற்றரசனுக்கு கடிதம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2015 IST
இந்த உலகம் மக்களால் இயங்க 'அவங்க'தான் காரணம். 'அவங்க'ளின் தினம் நாளை நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது.ஒரு ஜோக் பார்ப்போமா...கூகுள்: 'என்கிட்ட எல்லாமே இருக்கு தெரியுமா?'விக்கிபீடியா: 'எனக்கு எல்லாம் தெரியும்!'இன்டர்நெட்: 'நான் இல்லாம, நீங்க எல்லாம் ஒண்ணும் கிடையாது!'மின்சாரம்: 'அங்க என்ன ஒரே சத்தமா இருக்கு?'எல்லாரும் கோரஸாக: 'சும்மா பேசிட்டிருந்தோம் மாமா. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2015 IST
பெரியகுளம் கிராமத்தில் வசிக்கும் பரசுராம் என்ற உழவனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் சரியான முட்டாள். தன் மகனின் இயல்பை அறிந்த பரசுராம் எங்கு சென்றாலும் மகனைத் தன்னுடன் அழைத்துச் செல்வது இல்லை.ஒருநாள்-''உனக்கு ஒரு வேலை தந்தால் பொறுப்பாகச் செய்வாயா?'' என்று கேட்டார்.''அப்பா! நீங்கள்தான் என்னை முட்டாள் என்று நினைத்து எந்த வேலையும் தருவது இல்லை. என் திறமையைக் காட்டி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2015 IST
தீயை அறியும் கருவி எவ்வாறு வேலை செய்கிறது?இன்றைய நவீன பாதுகாப்பு கருவிகளில் ஒன்று இந்த 'ஸ்மோக் டிடெக்டர்' ஆகும். இக்கருவியில் மிகக்குறைந்த ரேடியோ கதிர் வீச்சைக் கொண்ட அமெரீசியம்-241 என்ற ஐசோடோப்பு இருக்கும். இது அயன் சேம்பரில் சிறிதளவு மின்னூட்டத்துடன் வைக்கப்பட்டிருக்கும். இதனுள் புகை செல்லும்போது மின்னூட்டம் பாதிக்கப்படுகிறது. இதனை 'மைக்ரோசிப்' உணர்ந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2015 IST
'டிராபால்கா' கடல் போரில் வெற்றி கண்ட நெல்சனின் விக்டரி என்ற கப்பல், 1765 மே மாதம் 7 ம் தேதி கடலில் மிதக்க விடப்பட்டது.நெல்சனின் கொடிக் கப்பலான விக்டரி, அந்தப் பெயரில் மிதக்க விடப் பட்ட மூன்றாவது போர்க் கப்பல் மிகப் பெரியது. நீரில்லாத கடல் துறையில் கட்டப்பட்டது. கட்டி முடித்தபின் துறையில் நீர் நிரப்பி மிதக்கவிடப்பட்டது. இதன் எடை 2162 டன்கள்; நீளம் 152 அடிகள்; அகலம் 52 அடிகள். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2015 IST
நம் நாடு மூலிகையின் அற்புதத்தை அறிந்த நாடாகும். அதிலொன்றுதான் கற்பகப் பழமான நாவல் பழம். இதனுடைய ஒரு சத்தின் பெயர் தான் இந்த ஜாம்போலின். இது நம் உடலில் சர்க்கரையை அதிகப்படுத்தும் நாளங்களைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், நீரிழிவு மட்டுப்படுகிறது. இந்த நாவல் பழத்தைப் பொடியாக்கி, தினம் மூன்று வேளை நீருடன் கலக்கி சாப்பிட்டு வர சர்க்கரை, (குளுக்கோஸ்) உற்பத்தி குறையும். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2015 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2015 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2015 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2015 IST
..

 
Advertisement