Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2015 IST
சென்றவாரம்: தன் இனத்தை அழித்துவந்த குரங்குபடை தலைவனின் மேல் கோபம் கொண்டது ராஜமந்தி. அவனை அழிக்க திரும்பியபோது, அதன் கையை பிடித்து தடுத்தார் பெரியவர். இனி-பெரியவர் அன்புடன் பேசினார்.''நண்பா! என் கரம் உன்னை தடுத்து நிறுத்தியதை பார்த்து நீ வருந்தியிருப்பாய். நானும், உனக்காக மனம் வருந்துகிறேன். வரும் நிகழ்வு மிக, மிக ஆபத்தானது. நீ அந்த ஒருவன் உயிரை எடுக்க செல்வதற்குள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2015 IST
ஒரு சலவைத் தொழிலாளி, அழுக்கு மூட்டைகளை கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு, ஏரிக்கு சென்றான். அங்கே போனதும், அழுக்கு மூட்டைகளை இறக்கி விட்டு, கழுதைகளின் முன்னங்கால்களை மட்டும் கட்டி மேய விட்டான் சலவைத் தொழிலாளி. அவை வெளியில் போய் மேய்ந்து கொண்டிருந்தன.அப்போது அவ்விடத்தில் குதிரைப்படை ஒன்று வந்திறங்க, குதிரைகளின் சேணத்தை இறக்கி, கொள்ளும், புல்லும் கொடுத்து, அவற்றின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2015 IST
வெளியூரிலிருந்து புறப்பட்ட ஒரு சரக்குக் கப்பல், இந்தியாவை நோக்கி, பனிப்பாறைகள் சிலவற்றைக் கிழித்தவண்ணம் கம்பீரமாகப் பயணத்தைத் தொடர்ந்தது. கப்பலில் மாலுமிகள், கேப்டன் மற்றும் தேவைப்படும் ஆட்களைத் தவிர, பயணிகள் யாரும் இல்லை. பலவகைப்பட்ட சரக்குகள் மட்டும் கப்பலுக்குள் இருந்தன.கப்பல் புறப்பட்ட ஐந்தாவது நாளில் பெரும்புயல் வீசத் தொடங்கியது. மாலுமி கப்பலை மிகவும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2015 IST
இன்று இந்தியாவில், 'கார்களின்' பெருக்கம் அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது. பணக்காரர்கள் மட்டும் கார் வைத்திருந்த நிலை மாறி நடுத்தர மக்களும் கார் வாங்கும் நிலை வந்து விட்டது.உலக அளவில் போர்டு, பென்ஸ், பி.எம்.ஐ... ஆர்டிக் என வரிசையாய் பல விலை உயர்ந்த கார்கள் வலம் வருகின்றன.இதில், 'பென்ஸ்' காருக்கு தனித் தன்மை உண்டு. மிகவும் விலை உயர்ந்த வாகனம் அது. அக்காரை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2015 IST
விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் அவையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்வண்ணம் விளங்கியவர் தெனாலிராமன். எதையும் மதியால் வெல்ல முடியும் என்பதை ஒவ்வொரு சமயத்திலும் நிரூபித்துக் காட்டி, எல்லாரது இதயங்களிலும் இடம்பிடித்தவர் இவர்.மன்னர் கிருஷ்ண தேவராயர், தெனாலிராமனிடம் வேடிக்கை காட்ட எண்ணினார். ஏதாவது தந்திரம் செய்து அவரை ஏமாற்றிவிட முடிவு செய்தார். அதற்கான தருணத்தை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2015 IST
பாட்டரிகளில் A, AA, AAA என்பது எதைக் குறிக்கிறது?பாட்டரிகள், 'டிரை பாட்டரி', 'வெட் பாட்டரி' என இரண்டு வகைப்படும். பாட்டரிகள் வெளிப்படுத்தும் சக்தியை, 'ஆம்பியர்' என்றும், 'வோல்ட்' என்றும் அளக்கலாம். ஒரு செகண்டில் வெளிப் படுத்தும் சக்தி, 'ஆம்பியர்' எனப்படும்.அவ்வாறு அவை வெளிப்படுத்தும் சக்தியைப் பொறுத்து A என்று வகைப் படுத்தப்படுகிறது. அந்த அளவைப் பொறுத்தே அதன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2015 IST
ஜகதீஸ் சந்திர போஸ் தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது; உணர்ச்சி உண்டு. என்ற தனது கண்டுபிடிப்பை 1907ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற அரசு விஞ்ஞான அவையில் உரையாற்றும் போது தெரிவித்தார். ஆனால், அதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. சற்றும் மனம் தளராத அவர் மீண்டும் இந்தியா வந்து தனது கூற்றை சரிபார்க்கும் ஆராய்ச்சிகளையே தொடர்ந்தார். இதற்காக நுட்பமான கருவிகளை உருவாக்கினார். மீண்டும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2015 IST
ஒட்டகச் சிவிங்கியைப் பார்க்கும்போது, அதன் பின்னங்கால்களை விட முன்னங்கால்கள் நீளமானதாக நமக்குத் தோன்றுகிறதல்லவா? ஆனால், உண்மையில் அப்படியல்ல. நமது பார்வை மயக்கம்தான் அது. நீளமான கழுத்தை உடைய ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில், வேறு எந்த ஜீவராசியையும் விடக்குறைவான எலும்புகள்தான் இருக்கின்றன.உதாரணமாக, சாதாரண ஊர்க்குருவியின் கழுத்தில் 14 எலும்புகளும், வாத்திற்கு 16 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2015 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2015 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2015 IST
..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2015 IST
..

 
Advertisement