Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2010 IST
முன்னொரு காலத்தில் காட்டை அடுத்துப் பெரிய ஏரி ஒன்று இருந்தது. அங்கே சில மரங்கள் இருந்தன. அந்த ஏரிக்கரையில் ஆண் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அங்கே உணவு தேடி வந்த பெண் நாரையிடம் அது காதல் கொண்டது.பெண் நாரையைப் பார்த்து, ""எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு... நாம கல்யாணம் கட்டிக்கலாமா?'' என்று கேட்டது.""உங்களுக்கு நண்பர்கள் யாராவது இருக்காங்களா?'' என்று கேட்டது பெண் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2010 IST
ஒரு பண்ணையில் ஆண் கழுதையொன்றும், பெண் கழுதையொன்றும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை பகலில் கடுமையாக உழைக்கும். பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலை தங்குமிடம் வந்ததும் அங்கு கிடக்கும் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும்.பெண் கழுதை எந்த வேலையும் பார்ப்பதில்லை. பசுமையாகக் கிடைக்கும் புல்லைத் தின்று விட்டு, தொழுவத்தில் தூங்கி எழும். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2010 IST
பெருந்துறவியான கோபோ ஓரிடத்தில் தங்க மாட்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருப்பார். ஒருமுறை அவர் கடுமையான வெயிலில் நடந்து வந்தார். தாகம் அவரை வாட்டியது. அருகில் இருந்த ஊர் ஒன்று அவருக்குத் தெரிந்தது. அங்கே சென்ற அவர் ஒரு வீட்டின் முன் நின்றார்.""அம்மா தாயே! தாகமாக இருக்கிறது. தண்ணீர் கொடுத்தால் குடித்துவிட்டுச் செல்வேன்,'' என்று குரல் கொடுத்தார்.பெண்மணி ஒருத்தி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2010 IST
இதுவரை: ஜெர்மன் விஞ்ஞானி ஹெல்லர் செயற்கை தீவை அழிப்பதற்காக அனுப்பிய ஏவுகணையும் தோல்வியைத் தழுவியது. இனி-இருந்த இடத்தை விட்டு, அம்ருடன் செயற்கை தீவை வடக்கு திசைக்கு நகர்த்தியதால், விஞ்ஞானி ஹெலரின் முயற்சியால் உருவாக்கி ஏவப்பட்ட அனைத்து அணு அம்புகளும் இலக்கு பொய்த்து கடலில் விழுந்து வெடித்து சிதறின. சமுத்திரமே பற்றி எரிவது போல் இருந்தது. தொலைவுக்கு இடம் பெயர்ந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2010 IST
இலங்காபுரியை ஒட்டி ஒரு அழகிய தடாகம் இருந்தது. அந்தத் தடாகத்தில் ராவணன் தினமும் குளிப்பது வழக்கம்.அன்றும் அவ்வாறே தாமரை மலர் பறிக்க அவன் சென்றபோது, தடாகத்தின் நடுவே ஒரு பெரிய வெள்ளைத் தாமரை இருப்பதைக் கண்டான். அதில் அழகிய குழந்தை ஒன்று தங்க விக்கிரகம் போல இருப்பதையும் கண்டான். அதை எடுத்து அவன் மகிழ்ச்சியுடன் பார்க்கையில், அசரீரி வாக்கு ஒன்று, ""ராவணா! இந்தக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.முதன் முதலாக பேசியவர் ...இப்பெல்லாம் பக்கத்து - பக்கத்துல நின்று இருந்தாலும் கூட செல்லில்தான் பேசுகின்றனர். முதன்முதலாக மொபைல் போனில் பேசியவர் யார் என்று தெரியுமா?மோட்டோரோலா நிறுவனம், பெல் லேபாரட்டரீஸ் இரண்டும் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன. முதலில் மொபைல் போனை உருவாக்கியது மோட்ரோலா. உடனே 1973, ஏப்., 3ம் தேதியன்று, அதன் அதிபர் மார்ட்டின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2010 IST
தியாகி எறும்பு ! கிராக்கோ விவசாய பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், போலந்தில் தன்னையே தியாகம் செய்யும் ஒருவகை எறும்பை கண்டு பிடித்துள்ளனர்.  2 மி.மீ., நீளம் கொண்ட இந்த எறும்புகள் கரும்பு தோட்டங்களில் வீட்டை கட்டுகிறது. தினமும் பொழுது சாய்ந்ததும் சில எறும்புகள் மட்டும் கூட்டிலிருந்து வெளியே வந்து, தன் பின்னங்காலால் கூட்டின் வாசலை முழுமையாக அடைத்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2010 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2010 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2010 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2010 IST
..

 
Advertisement