Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2011 IST
இதுவரை: முகுந்தனிடம் உள்ள சக்தி என்ன என்பதை கண்டுபிடிக்க முயன்றது ராஜமாணிக்கம் குரூப். இனி-ராஜமாணிக்கம் முகுந்தனை பற்றிச் சொன்னது உண்மைதான். அவனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அதிலும் அதை அவன் விரலில் அணிந்திருக்கிறான். உற்று நோக்கியதில் ஒருவித ஒளிவட்டம் தெரிந்தது. அதுவும் சுவாமிஜி அணிந்திருந்த ஒரு வித்தியாசமான கண்ணாடியால்தான் அந்த ஒளியைக் காண முடிந்தது. இரவு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2011 IST
பள்ளித் தேர்வு நெருங்கிக் கொண்டு இருந்தது. அதே சமயத்தில் பக்கத்து நகரில் ஒரு ஆங்கிலத் திகில் படம் ஓடிக் கொண்டிருந்தது. "திகில் படம்' என்றால் சம்பத்துக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் தேர்வுக்குப் படித்துக் கொண்டு இருந்த பாலுவை கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு திகில் படம் பார்க்கச் சென்றான் சம்பத்.படம் முடிந்ததும் அவர்கள் இருவரும் தங்கள் சைக்கிள்களில் ஊருக்குத் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2011 IST
ஒரு சமயம் நடந்த எழுத்தாளர் மாநாடு ஒன்றில் வங்காளத்தில் பிரபல எழுத்தாளரான சரத் சந்திரர் கலந்து கொண்டார். மாநாட்டுப் பந்தலில் செருப்புகள் அதிகமாகத் திருட்டுப் போவதால், சரத் சந்திரர், தன் செருப்புகளை ஒரு காகிதத்தில் சுற்றி அக்குளில் வைத்துக் கொண்டு மாநாட்டுக் கூட்டத்திற்கு வந்தார். அந்தக் கூட்டத்தில் இருந்த ரவீந்திரநாத் தாகூர், அதைப் பார்த்து விட்டு, ""சரத் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2011 IST
கிறிஸ்துமஸ் என்பது கடவுள் மனித உருவில் இயேசுகிறிஸ்துவாக இந்த உலகில் அவதரித்த திருநாள். இயேசு என்கிற சிசுவை பரிசுத்த ஆவியின் மூலமாக வயிற்றில் சுமந்திருந்த மேரியும் அவர் கணவர் ஜோசப்பும், "வெளிதேசங்களில் குடியிருக்கிற அத்தனை பேரும் தங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பி, மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கு பெற வேண்டும்' என்ற ராஜ கட்டளையை ஏற்று நிறைமாத கர்ப்பிணியான மேரியை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2011 IST
ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார். அவருக்குச் சொத்துக்கள் ஏராளமாக இருந்தன.பண்ணையாருக்கு ஒரே ஒரு பெண்தான்! ஆனால், அந்தப் பெண் ஆணைப் போலவே வளர்ந்தாள். கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றாள். மேலும், கலை, இலக்கியம், இசை ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தாள்.பெண்ணுக்கு தகுந்த மாப்பிள்ளை தேட முயற்சி எடுத்தார் பண்ணையார். வரக்கூடிய மாப்பிள்ளை தன் வீட்டோடு இருக்கக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2011 IST
லடாக், சின்ன திபெத் மற்றும் சந்திர பூமி என்று சொல்லப்படுகிறது. அச்சமூட்டும்படி வீசும் காற்று நிறைந்த செங்குத்தான அதிக <உயரமுள்ள, லடாக்கின் பீடபூமியானது, உலகத்தின் இரண்டு மிக அதிக உயரமுள்ள மலைகளில் தொடர்புள்ளது. அதாவது காரகோரம் மற்றும் பெரிய இமயமலை ஆகிய இரண்டையும் இணைத்து தையல் போட்டதுபோல இருக்கிறது. அரசியல் ரீதியாக இந்தியா, ஆனால், பூகோள சாஸ்திரப்படி திபெத்தாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!மையை தயாரிக்கும் பேனா!ஓவியம் வரையக்கூடிய ஓவியர்கள் எல்லாருக்கும் தெரியும் இயற்கையான வண்ணங்களை அப்படியே ஓவியத்தில் கொண்டு வருவது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்று. உதாரணமாக, ஒரு வண்ணத்துப் பூச்சியை வரைய ஆசைப்படுகிறீர்கள். நந்தவனத்தில் பறந்து திரியும் வண்ணத்துப்பூச்சி ஒன்றை பார்க்கிறீர்கள். அதில் இருக்கும் விதவிதமான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2011 IST
கிறிஸ்துமஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது கேக்தான். இதோ, சில "கேக்' செய்முறைகள்.செர்ரி கேக்!தேவையானவை: வெண்ணெய்-100 கிராம், சர்க்கரை-100 கிராம், பேக்கிங் பவுடர்-1 தேக்கரண்டி, முட்டை-2, செர்ரி-150 கிராம், பால்-2 தேக்கரண்டி, மைதா-200 கிராம், கொஞ்சம் பொடியாக நறுக்கிய எலுமிச்சம் பழத்தோல்.செய்முறை: மைதா மாவையும், பேக்கிங் பவுடரையும் சலிக்கவும். வெண்ணெய், சர்க்கரை, எலுமிச்சம் பழத்தோல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2011 IST
ஒருநாள் சுயநலக்காரனான தம்பு ஊர் ஓரமாக <உள்ள சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தான். நடுச் சாலையில் ஒரு முள் செடி கொத்தாகக் கிடந்தது. அவன் அதை எடுத்து ஓரமாக வீசாமல், முள் செடியைத் தாண்டி வீட்டுக்குப் போய் விட்டான்."யாராவது முள் செடி குத்தி சாகட்டும்... எனக் கென்ன வந்தது? நல்ல வேளை நான் பார்த்து விட்டேன்,' என்று சொல்லிக் கொண்டே போனான்.சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2011 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2011 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2011 IST
..

 
Advertisement