Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2014 IST
சென்றவாரம்: சந்திரகிரி இளவரசி லக்ஷ்மி தேவியை வெங்கண்ணாவின் பிடியிலிருந்து மீட்ட மாறப்பன், நடந்தவற்றையும், தன்னைப் பற்றியும் அவளிடம் கூறினான். இளவரசியை அவளது தோழி வீட்டில் சிலகாலம் இருக்கும்படி விட்டுவிட்டு, விஜயநகரத்திற்கு கிளம்பினான் மாறப்பன். இனி-கிருஷ்ண தேவராயர், பறங்கியர் முகாமிலே நடந்த குத்துச் சண்டையைப் பார்வை இடவந்ததையும், அந்தப் போட்டியிலே சூழ்ச்சி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2014 IST
ஓர் ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் கடின உழைப்பாளி. அவனுக்கு நீண்ட நாளைய ஆசையொன்று இருந்தது. அதாவது, தன்னுடைய மன்னரான அக்பருக்கு ஏதாவதொரு பொருளைப் பரிசாக அளிக்க வேண்டும் என்பதே அவனது ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, மன்னர் அக்பரைக் காண்பதற்காக ஒருநாள் புறப்பட்டான்.மன்னரின் அரண் மனையை அடைந்த விவசாயி, வாயிற் காப்பானிடம் தான் வந்த விவரத்தைக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2014 IST
பெரிய நிகழ்வுகள் நடக்கும் போது பல வினோதங்கள் நடைமுறையில் வருவதும் வாடிக்கைதானே!*பண்டைக் காலத்தில் பாபிலோனிய மக்கள் கடன் வாங்கிய உழவுத்தொழில் சம்பந்தப்பட்ட கருவிகளை திருப்பி அளிக்க புத்தாண்டில் உறுதி பூண்டனர்.* செல்ட் இனமக்கள் இறந்தவர்கள் பேய், பிசாசு, பூதமாக வந்து தொல்லை கொடுக்கின்றனர். அவர்களை விரட்ட என புத்தாண்டு விழா எடுத்தனர். இந்த புத்தாண்டு விழா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2014 IST
ஜப்பானில் புத்த மதம் பல அதிசயங்களை குறிப்பாகக் கட்டடக் கலையில் செய்துள்ளது. அவற்றில் ஒன்று இங்குள்ள பகோடா புத்தரின் கோவில் கோபுரம்.தெற்கு ஜப்பானின் நாராவில் ஹார்யூ ஜி என்னும் இந்த புத்த விஹாரம் உள்ளது. பெரிய கோவில் பரந்த நிலப்பரப்பில் முழுவதும் மரத்தினால் கட்டப்பட்டுள்ளது. ஜப்பான் 60 சதவீதம் காடுகள் சூழப்பட்டுள்ள நாடு. ஆகவே, அங்குள்ள பழைய கட்டடங்கள் அனைத்தும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2014 IST
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் ஓர் அரசர் இருந்தார். அவர் மன்னருக்கே உரிய நெறிமுறைகளுக்கு உட்பட்டு, மக்கள் நலம் பேணும் வகையில் நல்லாட்சி நடத்தி வந்தார்.அம்மன்னருக்கு வாய்த்த மந்திரி, எல்லா விஷயங்களிலும் மன்னருக்கு அனுசரணையாக இருந்து வந்தான். அதனால், மந்திரியின் மீது மன்னருக்கு அளவுகடந்த நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. மந்திரியும் இந்த நம்பிக்கை மேலும் வளரும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வார்த்தைகள்!ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸில் உள்ள கியோஸ்க் காபி கடை வித்தியாசமான விலைப் பட்டியலை வைத்திருக்கிறது. இங்கு ஒரே காபி, விதவிதமான விலைகளில் கிடைக்கிறது. எப்படி?"ஒரு காபி' என்றால் 5 டாலர். "ஒரு காபி ப்ளீஸ்!' என்றால் 4.50 டாலர். "குட்மார்னிங் ஒரு காபி ப்ளீஸ்!' என்றால் 4 டாலர். சக மனிதர்களை மதிக்கும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2014 IST
தீக்கோழி, அடைக்கோழி, ரேகா, குவிஸ் போன்ற பறவைகளால் பறக்க முடியாது. அவைகள் பறக்கும் சக்தியை இழந்து விடுகின்றன. பறக்க முடியாத பறவைகளை பல இடங்களில் பார்க்கலாம். ஆப்பிரிக்கப் பகுதிகளில் தீக்கோழிகள் அதிகமாக இருக்கும். ரேகா இனங்கள் தென் அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படும். ஆஸ்திரேலியாவில் உள்ள அடைக்கோழி அங்கு அதிகமாகத் திரியும். குவிஸ் பறவைகள் நியூசிலாந்து காடுகளில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2014 IST
காஷ்மீரின் தால் ஏரியை ஒட்டி, மொகலாயர் காலத்திலேயே அழகு மிகு தோட்டங்களை ஷாஜகானும் பின்னாளில் ஜஹாங்கீரும் அமைத்தனர். ஐரோப்பாவின் பூந்தோட்ட நாடு என கருதப்படுவது நார்வே. இந்த நார்வே நாட்டிலிருந்து 60 வகையான தூலிப் பூக்களின் விதைகளை கொண்டு வந்து பயிரிட்டு, 1998ல் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்தனர்.20 ஏக்கரில் அமைந்துள்ள தூலிப் பூங்கா இன்று சுற்றுலா பயணிகளின் முக்கிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2014 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2014 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2014 IST
..

 
Advertisement