Advertisement
 
 
பூப்பந்தாட்டம் விளையாடலாம் வாங்க!
Tamil Celebrity Videos இ.ஏ., ரோபோட்

இ.ஏ., ரோபோட்

Tamil Celebrity Videos அன்றைய குட்டீஸ்  இன்றைய டாடீஸ்

அன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

சிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை

Tamil Celebrity Videos சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

சிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

மேலும் ...

Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2011 IST
சுசீந்திரனின் தந்தை ஓட்டிவந்த காரை, கந்தசாமி கேட்டை திறந்து உள்ளே விட்டார். கார் வழக்கம் போல் கார் பார்க்கிங்கில் நிற்காமல் கேட் ஓரமாக நிறுத்திவிட்டு கோபத்தோடு இறங்கினார். ""கூப்பிடுய்யா உன் பையனை கையில என்ன ஆயுதத்தை வெச்சிருக்கான். சாதாரண மாகக் கன்னத்துல அறைஞ்சா காது ஜவ்வு கிழிஞ்சி போகுமா? ஏதோ ஆயுதத்தால தாக்கி இருக்கான்னு டாக்டர் சொல்றாரு... கூப்பிடு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2011 IST
பாபர் சக்கரவர்த்தி இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர். அரபி மொழியில், "பாபர்' என்றால் "சிங்கம்' என்று பெயர். அவர் பிறவி வீரர். மாவீரர்களான செங்கிஸ்கான், தைமூர் ஆகியோரின் வம்சத்தைச் சேர்ந்தவர். பாபர் 1520ல் டில்லியைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கினார். கத்தி பிடிப்பதில் மட்டுமல்லாமல், பேனா பிடிப்பதிலும் வல்லவராயிருந்தார். பாபர் பிறவிக் கவிஞர்; உரைநடையிலும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2011 IST
இடாய்ப்பு அணை பராகுவே மற்றும் பிரேசில் நாடுகளுக்குப் பொதுவாக இருக்கிறது. இது பராகுவே நாட்டின் மின் தேவையை 91% அளவுக்கு நிறைவேற்றுகிறது. பிரேசில் நாட்டில் 26% மின் தேவையை ஈடுகட்டுகிறது. இடாய்ப்பு அணை கட்டப்பட்டுள்ள நதி அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஓடிக்கொண்டிருக்கிறது.இடாய்ப்பு என்பது குவாரானி மொழிச் சொல்லாகும். இடாய்ப்பு என்பதன் பொருள், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2011 IST
தேவையானவை: அரிசிமாவு-3 கப், கடலை மாவு-ஒரு கப், பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை, மிளகாய்தூள்-ஒரு டீஸ்பூன் (அல்லது) காரத்துக்கேற்ப, உப்பு-ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால்- கரைப்பதற்கு, எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு.அரைப்பதற்கு: சின்ன வெங்காயம்-4, பூண்டு-4.செய்முறை: சின்ன வெங்காயத்தை உரித்து பூண்டுடன் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். அரிசிமாவு, கடலைமாவு, மிளகாய்த்தூள், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2011 IST
மதிய நேரம் தவறாமல் நரேன் வீட்டை நோக்கி வந்துவிடும் அந்தக் காகம்.நரேன் தன் வீட்டிலிருந்து ஒரு கவளம் சோற்றினை எடுத்து, தவறாமல் காகத்திற்கு வைத்துவிடுவார்.காகமும் மற்ற காகங்களை எல்லாம் அழைத்து அவற்றுடன் சேர்ந்து அந்த சோற்றினை சாப்பிட்டு விட்டு செல்லும்.நரேனின் பக்கத்து வீட்டில், பாபு என்பவன் குடியிருந்தான். அவன் மிகவும் கருமித்தனமானவன். யாருக்கும் எந்த உதவியும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2011 IST
"சீனாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் பசுபிக் சமுத்திரத்தில் உட்குடா என்னும் மஞ்சள் கடல் உள்ளது. மஞ்சள் நிற வண்டல்களுடன் ஷாவ்ட், லியவ், ஹூவாங்ஹோ, ஹரன், யாலு ஆகிய ஐந்து ஆறுகள் இக்கடலில் கலக்கிறது. இதனால் இக்கடல் பகுதி ரசாயன மாற்றம் காரணமாக சிகப்பு நிறத்தில் இருக்கும். இக்கடலின் அகலம் 650 கி.மீ., ஆகும். மஞ்சள் நிற வண்டல்கள் இக்கடலில் கலப்பதால் "மஞ்சள் கடல்' என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2011 IST
வந்தே மாதரம்! என் தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்! வெற்றி மேல் வெற்றி!வெற்றி பெற வேண்டும் என்பது மனிதர் ஒவ்வொருவரின் ஆசை. வெற்றி பெறுவதுதானே வாழ்க்கை. வெற்றி பெருவதற்காகத்தானே வாழ்கிறோம்.முதலில் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தானே சித்திரம். பொய்யாய் ஏமாற்றி நோய் சொல்லி பள்ளிக்கு லீவு போடும் போது நோயின் தாக்கம் தெரியாது. நோய் கொடுமை நமக்கோ, நமக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2011 IST
விறகு வெட்டி வீரப்பன், காட்டிற்கு விறகு வெட்டச் செல்லும் போது எல்லாம் அங்குள்ள வன தேவதையின் சிலையை வழிபடத் தவறுவது இல்லை.கோரிக்கை இல்லாமல் வன தேவதையை வணங்கி வந்த வீரப்பன், ஒருநாள் கோரிக்கை ஒன்றை வைத்தான். ""வன தேவதையே! விறகு வெட்டி வயிற்றைக் கழுவும் இந்த ஏழ்மை வாழ்க்கையை நீ மாற்றக் கூடாதா?'' என்று கேட்டான்.அவனுடைய கோரிக்கையை நிறைவேற்றத் தீர்மானித்த வனதேவதை அவன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2011 IST
அண்மையில் தேசிய விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப ஆட்சிக் குழுவின் ஆதரவினால், கல்கத்தாவில் நடைபெற்ற கருத்தரங்கு, அழகு சாதனப் பொருட்களால் விளையும் தீங்குகளை விஞ்ஞானப் பூர்வமாய் தெளிவாக்கியுள்ளது.முதல் தரம் என்று விற்கப்படும் பற்பசைகள், முகச்சவரச் சோப்பு பசைகள், உதட்டுச் சாயங்கள், "லூகோடெர்மா' என்ற தோல் வியாதியைத் தூண்டுகின்றது. வாசனைச் சோப்புகள் மற்றும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2011 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2011 IST
..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2011 IST
..

 
Advertisement