Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2012 IST
போட்டி என்று எடுத்துக் கொண்டால், குரோம் பிரவுசரை மிஞ்சிட யாரும் இல்லை என்று சொல்லும் வகையில், கூகுள் தன்னுடைய குரோம் பிரவுசரின் பதிப்பு 16னை வெளியிட்டுள்ளது. அதிக கூடுதல் வேகத்துடன் இயங்குவதுடன், அனைத்து நவீன இணையத் தொழில் நுட்பத் தினையும் இணைத்து செயல்படுவதுட் இதன் முதன்மைச் சிறப்பாக உள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரின் சில நுண்ணியமான செட்டிங்ஸ் அமைப்பு இதில் இல்லை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2012 IST
எம்.எஸ். ஆபீஸ் வேர்ட் தொகுப்பில் நாம் அமைக்கும் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து அது எத்தனை எழுத்துக்களில் அமைந்துள்ளது என அறியலாம். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் டாகுமெண்ட் அமைய வேண்டும் எனத் திட்டமிடுபவர்களுக்கு, குறிப்பாக பத்திரிக்கைகளில் கட்டுரை வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் எத்தனை சொற்கள் உள்ளன என்று கண்டறிய வேர்ட் கவுன்ட் என்ற வசதி தரப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2012 IST
கூகுள் தளத்தில் எப்படி பனி விழும்? நீங்கள் கேட்டுக் கொண்டால், அந்தக் காட்சியையும் கூகுள் காட்டுகிறது. கூகுள் தளத்தினைத் திறந்து, அதன் தேடுதல் தளம் செல்லவும். இதன் சர்ச் பாக்ஸில் “let it snow” என டைப் செய்திடவும். உடனே, உங்கள் கம்ப்யூட்டர் திரையில் பனி விழத் தொடங்கும். தொடர்ந்து பனி விழுவதனால், கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மானிட்டர் திரை வெண்மைப் பனியால் மூடப்படும். எழுத்துக்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2012 IST
பிரவுசர்களில் பயர்பாக்ஸ் பயன்பாடும், மெயில் சர்வர் சேவைகளில் ஜிமெயிலும் அதிக அளவில் வாடிக்கை யாளர்களைக் கொண்டிருக்கும் இரு சாதனங்களாகும். இவற்றை இணைத்துச் செயல்படுத்தும் ஆட் ஆன் தொகுப்புகள் தற்போது இணையத்தில் கிடைக்கின்றன. ஆம், பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் ஓர் ஆட் ஆன் புரோகிராமி னை இணைப்பதன் மூலம், தங்களுக்கு வந்துள்ள ஜிமெயில் அஞ்சல்களை செக் செய்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2012 IST
கம்ப்யூட்டர் திரையில் தோற்றமளிக்கும் காட்சியை நம் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். இதற்கு விண்டோஸ் சிஸ்டம், அது எந்த பதிப்பாக இருந்தாலும், நமக்கு உதவிடுகிறது. மாற்றுவதற்கு நமக்கு உதவிடும் பல கூறுகளை இங்கு பார்க்கலாம். டிஸ்பிளே செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதற்கான விண்டோவினை டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2012 IST
கம்ப்யூட்டர் நலமாக இயங்க நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல கட்டுரைகள் இந்த மலரில் வெளியாகி உள்ளன. பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. பலர் புத்தாண்டு சபதங்கள் பல எடுப்பார்கள். (அடுத்த வாரத்திலேயே நொண்டிச் சாக்குகள் சொல்லி விட்டுவிடுவார்கள் என்பதுவும் உண்மை) இங்கும் இந்த புத்தாண்டில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2012 IST
www.rome2rio.com என்ற முகவரியில் இயங்கும் இணைய தளத்தை வடிவமைத்தவர் யாராயினும் மிகவும் பாராட்டத்தக் கவர்களாவார்கள். இது கூகுள் மேப்ஸ் வசதியை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டு இயங்குகிறது. உலகின் எந்த ஊரிலிருந்தும் இன்னொரு ஊருக்குச் செல்வதற்கான வழி காட்டப்படுகிறது. புறப்படும் ஊரில் எந்த ரயில்வே ஸ்டேஷன் சென்று, எந்த ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, விமானம் அல்லது பஸ் பிடித்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2012 IST
எக்ஸெல் எழுத்தின் அளவுமற்ற அப்ளிகேஷன் சாப்ட் வேர் போலவே எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டியதிருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம். டெக்ஸ்ட் சம்பந்தமான டூல்களுக்கு இடது பக்கம் (பாண்ட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2012 IST
இந்தியாவில் இந்த ஆண்டில், டேப்ளட் பிசி விற்பனை பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மிகக் குறைந்த விலையில் அறிவிக்கப்பட்ட ஆகாஷ் டேப்ளட் பிசி வரும் ஜனவரியில் வர இருப்பதால், இந்த சந்தை வேகமாக சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. தற்போது நாளொன்றுக்கு 8,000 டேப்ளட் பிசிக்கள் விற்பனையாகின்றன. தற்போது ரூ.10,000க்கும் கீழாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2012 IST
ஏ பார் எந்த ஆப்பிள் என்ற தலைப்பைப் பார்த்து, இது என்ன கேள்வி? எனப் படித்த பின்னரே, நம் குழந்தைகளுக்கு ஆங்கில எழுத்துக் களை இப்படியும் கற்றுக் கொடுக்கலாம் என்ற சிரிப்பான எண்ணம் வந்தது. இருந்தாலும், சற்று யோசித்தால், இதுவே சரியானதாகவும் உள்ளது. -எம். தேவகுமார், தாம்பரம்.சாட்டலைட் கேமரா மூலம் உலகின் அனைத்து மூலைகளின் மேப்பினைத் தந்து வரும் கூகுள், இப்போது நகரங்களின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2012 IST
கேள்வி: ஒர்க்ஷீட் ஒன்று உருவாக்கினேன். அதில் செல் ஒன்றில் உள்ள டேட்டாவினைக் கீழே உள்ள சில செல்களில் மட்டும் காப்பி செய்திட வேண்டும். ஹேண்டில் பயன்படுத்தினால், அனைத்தும் காப்பி ஆகிறது. எப்படி இந்த வேலையை மேற்கொள்ளலாம்?-தே. அழகர்சாமி, மதுரை.பதில்: முதலில் எந்த டேட்டாவைக் காப்பி செய்திட வேண்டும் என திட்டமிடுகிறீர்களோ அந்த செல்லுக்குச் சென்று டேட்டாவை Ctrl+C கீகளை அழுத்திக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2012 IST
சில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு காப்பி அல்லது கட் மற்றும் பேஸ்ட் கட்டளை எல்லாம் வேண்டாம். எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தினால் பாரா மேலே ..

 
Advertisement