Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
பிரவுசர்களுக்குக் கூடுதல் வசதிகளைத் தருவதில், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை அறிமுகப்படுத்தியதுடன், மற்றவர்களும், அதே போல தயாரித்து வழங்க அனுமதி அளித்தது மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பிரவுசராகும். சென்ற 2012ல், பயர்பாக்ஸ் பிரவுசருக்கென வந்த சில பயனுள்ள எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை இங்கு காணலாம்.டிசம்பர் மாதம் வெளியான எக்ஸ்டன்ஷன்களில், சிறந்தது collusion என்னும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
ஜிமெயிலுக்கு பேக் அப் தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா? ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது.நம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த பத்தாண்டு பாதையில் அதன் இமாலய வெற்றியைப் பார்க்கையில், அடுத்து வரும் ஆண்டுகளில் இந்நிறுவனம் என்ன செய்திடுமோ என்று வியக்க வேண்டியுள்ளது. அதன் சாதனைகளையும் அடுத்து என்ன செய்திடும் எனவும் இங்கு பார்க்கலாம்.இன்டர்நெட் பிரிவில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், கூகுள் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
பொதுவாக விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்படும் துணை புரோகிராம்கள் அனைத்தும், விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படையிலேயே இயங்கும். ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டம் தான் இயங்கும் வகையில் புதிய, முற்றிலும் மாறுபட்ட மாற்றத்தினைக் கொண்டு வந்ததால், அனைத்து புரோகிராம்களும் புதிய சிஸ்டம் தரும் வசதிகளைப் பயன் படுத்துகின்றனவா எனத் தெரியவில்லை. ஆனால் அவ்வாறு முழுமையாகப் பயன்படுத்தும் ஓர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
புயல் வேகத்தில் சென்று இருப்பவற்றை உடைத்தெறி'' என்ற வாசகம் பேஸ்புக் நிறுவன வளாகத்தில் பெரிய அளவில் ஒட்டப்பட்டு, அதன் செயல்வேகத்தினைக் காட்டுவதாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 500 கோடி டாலர் வருமானம், நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 6,000 கோடி டாலர் என பேஸ்புக் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.இதனுடைய பொறியாளர்கள், பல மாற்றங்களையும் வசதிகளையும் தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
இணையத்தில் உலா வருகையில், பல வேளைகளில், பார்க்கின்ற தளம் அப்படியே உறைந்து போகலாம். சில வேளைகளில் அதற்கான எர்ரர் செய்தி கிடைக்கும். பல வேளைகளில் எதுவும் காட்டப்படமலேயே தளம் தொடர்ந்து இயங்காது. இது போன்ற நிலைகளுக்குப் பல காரணங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி வாசகர்கள் கேட்கும் “Session Expired” என்ற பிரச்னை குறித்துப் பார்க்கலாம். இந்த செய்தி கிடைப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
"கம்ப்யூட்ட்ரில் அன்றும் இன்றும்' அருமையான வேடிக்கையான கட்டுரை. சிந்திக்கவும் வைத்தது. மாறுதல் ஒன்றே மாறாதது என்ற சித்தாந்தத்தின் உண்மையை உறுதிப்படுத்தியது.ஆர். கிருஷ்ணன், சிவகங்கை.மொழி வளரும் பாங்கினை இவ்வளவு அழகாக, தொழில் நுட்பத்தை வைத்து விளக்கியுள்ளீர்கள். மிக அருமையான ஒப்பீடு. சொற்கள் வெறும் காகிதங்கள் தான். நாம் தான் அதற்கு கால கட்டத்திற்கேற்ப பொருளைத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
கேள்வி: பல்வேறு ஆபீஸ் பதிப்புகள் புழக்கத்தில் உள்ளன. அதே போல பைலைப் பெறுபவர்கள், தங்களுக்குகந்த பார்மட்டில் பைலைக் கேட்கின்றனர். இதனால், பல வேளைகளில் பைல்களின் பார்மட் மாற்ற வேண்டியுள்ளது. இதற்கு ஒரே தீர்வாக ஏதேனும் அப்ளிகேஷன் உள்ளதா?ச.தீபா, கோவை.பதில்: அனைத்திற்கும் தீர்வு தரும் வகையில் ஒரு அப்ளிகேஷன் இல்லை. ஆனால், இணையத்தில் இந்த தீர்வு தரும் வகையில் பல தளங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
வேர்டில் டெக்ஸ்ட் டைப்வேர்டில் ஒரு சொல்லை டைப் செய்திடுகையில் அதன் பின் புலத்தில் பல வேலைகள் நடைபெறும். சொல்லின் எழுத்துக்கள் சரியாக அமைகின்றனவா என்று ஒரு சோதனை நடைபெறும். டைப் செய்வதில் உள்ள தவறுகளை மையப்படுத்தி ஏற்கனவே அவற்றிற்கான திருத்தங்கள் ஆட்டோ கரெக்ட் பட்டியலில் இருந்தால் அவை தானாக மாற்றப்படும். அந்த பட்டியலில் குறிப்பிட்ட சொல் இல்லாமல், அதில் தவறு ..

 
Advertisement